Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
சென்றவாரம்: கடல் வழியாக தப்பிச்செல்ல உதவும் சுரங்கப் பாதையை தேடிய சிங்கனை விஜயரெங்கன் சந்தித்தான். இனி-"சிங்கா என்னை மன்னித்து விடு. நான் முழுவதும் திருந்தி விட்டேன். நாட்டு நலனுக்காக உயிரை விடும் படையை சேர்ந்த நீயே ஆளத்தகுந்தவன். மண்னின் மகனான நான் செய்த துரோகத்தால் ஒரு மண்ணாங் கட்டியாக குற்ற உணர்வுடன் தான் உன்னிடம் பேசுகிறேன். முதலில் என்னை மன்னித்து விடு. நீ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
முன்னொரு காலத்தில் அரபு நாட்டை அகிலேந்திரா என்ற அரசன் ஆண்டு வந்தார். அவர் அடிக்கடி மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுத்தார். அதனால், அவர் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.அவருடைய அமைச்சராக, யாதிராஜ் என்பவர் இருந்தார். அவர் மீது அரசர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.அரசர் பக்கத்து நாட்டை சேர்ந்த இளவரசி தேன்மொழியை திருமணம் செய்தார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
ஐரோப்பாவின் தென் பகுதியில் உள்ள மிக முக்கியமான நதி, "டான்யூப்' தான். கருங்காடு என்று படித்திருப்பீர்களே பிளாக் பாராஸ்ட்டு. இது ஜெர்மனியிலுள்ளது. இக் கானகத்தில், "டானஸ்சிங்கன்' என்று ஒரு மலை. கடல் மட்டத்திலிருந்து 2ஆயிரத்து 187 அடி உயரம். இந்த மலையில் தான் டான்யூப் நதி உற்பத்தியாகிறது. ஆயிரத்து 800 மைல்கள் ஓடி, கருங்கடலில் சங்கமமாகிறது. இம்மலையி லிருந்து ஒரு தனி நதியாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
"சந்தை வியாபாரம் எப்படி?'' என்றும் விசாரித்தாள்."ஏதோ இருந்தது. பிரமாத மான லாபம் என்று சொல்வதற்கில்லை. சந்தை யில் மாட்டை வாங்குவார் யாருமில்லை. ஆகவே, வழியில் ஒருவனுடைய குதிரைக்கு அதை மாற்றிக் கொண்டேன்,'' என்றான் டேவிட்."குதிரைக்கா? பேஷ், பேஷ். நல்ல பேரம் தான். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. வசதியோடு இருக்கும் நாம், மற்றவர்களைப் போல சர்ச்சுக்கு இனிக் குதிரை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
பொற்கொல்லர் ஒருவர் தங்கத்தை உருக்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் அவரது உதவியாளர் பொற்கொல்லரை அழைத்தார்."குருவே! தங்களைச் சந்திக்க ஜமீன்தார் வீட்டில் இருந்து ஆட்கள் வந்துள்ளனர். வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர்,'' என்றார்.உடனே எழுந்த பொற்கொல்லர், தன் உதவியாளரிடம் தங்கத்தை உருக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, ஜமீன்தார் வீட்டு ஆட்களைக் காணச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
சைக்கிள் வாடகைக்கு விடப்படுவதைப் போல, இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பகுதியில் ஒருவர், குதிரைகளை வாடகைக்கு விட்டு வந்தார். குதிரைகளின் சொந்தக்காரரின் பெயர் தாமஸ் ஹாப்சன். இவர் கட்டுத் திட்டங்களில் கண்டிப்பானவர். எல்லாக் குதிரைகளும் ஒருங்கு முறையில் வேலை செய்ய வேண்டும். ஒரு குதிரையை வாடகைக்கு விட்டாரென்றால், அந்த் குதிரை திரும்பி வந்ததும், அதே குதிரையை வேறு ஒருவர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
இந்த மேஜிக் செய்வதற்கு தேவையான பொருட்கள்: மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, ஒரு ரூபாய் நாணயம், சமமான தட்டு, காலி கண்ணாடி டம்ளர், சிறிதளவு தண்ணீர்.செய்முறை: ஒரு தட்டை எடுத்துக் கொள்ளவும். அதன் மையப் பகுதியில் மெழுதுவர்த்தியை ஏற்றிக் கொள்ளவும். பிறகு, தட்டில் கொஞ்சம் தண்ணீர் விடவும், தண்ணீர் இங்க் அல்லது கலர் சாயம் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.தண்ணீரில் மூழ்கும்படி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
கொசுக்களில் மூவாயிரம் வகைகள் உள்ளன. இவை இருபத்தெட்டு குடும்பங்களாக ஒன்றுக்கொன்று வித்தியாசமாக பிரிக்கப் பட்டுள்ளன. பெரும்பாலான கொசுக்கள் பூக்களிலிருந்து சர்க்கரை சத்துள்ள திரவங்களை உறிஞ்சுகின்றன. பெண் கொசுக்கள் முட்டை இடுவதற்கு முன் ரத்தத்தைத் தேடி, நம்மைக் கடித்து ரத்தத்தைக் குடிக்கி்னறன. அதிக அளவில் கொத்து, கொத்தாக முட்டை இடுகின்றன.பெண் கொசு, நம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X