Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
சென்றவாரம்: மாறப்பனும், திம்மராயனும் மன்னரின் பிரதிநிதி சாளுவ நரசிம்மரை சந்தித்தனர். விஜயதசமி விழாப் போட்டியில் பங்கு பெறும் வீரனை தேர்ந்தெடுக்கும் குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற மாறப்பனை திருமலையும், பெர்னாண்டஸும் காவல் அதிகாரியுடன் வந்து கைது செய்தனர். இனி-அவன் மார்பகத்து சட்டையைக் கொத்தாகப் பற்றி, ""ஏய், திருமலை உனக்கு மாறப்பனைத் தெரியாதா? அவனா கொலைகாரன்? ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
வினோதினியின் பொம்மைப் பெட்டியில் ஒரு வெள்ளைக்காரப் பொம்மை இருந்தது. அதை "ஒயிட்டி' என்று கூப்பிடுவாள். இந்த ஒயிட்டிக்கு ரொம்பக் கர்வம் ஜாஸ்தி. ஏன் தெரியுமா? வினோதினியின் அம்மா குழந்தையாக இருக்கும் போது அந்த வீட்டுக்கு வந்தாள் ஒயிட்டி. அப்படியானால், ஒயிட்டி யின் வயது எத்தனை இருக்கும். ஆனால், ஒயிட்டி கிழவியாகவில்லை. சின்னப் பெண்ணாகவே இருந்தாள். உண்மையிலேயே ஒயிட்டி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
வளி மண்டலம் என்பது காற்றால் எடுத்து செல்லப் பட கூடிய அனைத்து பொருள்களாலும் நிரம்பி யுள்ளது. காற்று மண்டலத்தின் மாசு என்பது புழுதி புயல்கள், காட்டுத் தீ மற்றும் எரிமலை வெடிப்பு ஆகியவைகளால் இயற்கையாக ஏற்படுகிறது. ஆனால், சமீப காலங்களாக மனிதன் வளி மண்டலத்தின் மாசு சுமையை வெகு அதிகப் படுத்தி விட்டான். உலகளவில் மக்கள் தொகை அதிகரித்த நிலையில் காற்று மண்டலத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
சீர்காழி என்னும் ஊரில் ராஜேந்திரகுமார் என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்து, சொத்தில் ஒரு பகுதியைப் பிரித்து அவர்கள் மூவருக்கும் தந்தார். அவர்கள் மூவரும் வெவ்வேறு ஊர் களில் வணிகம் செய்து, அங்கே வளமாக வாழ்ந்து வந்தனர்.சில ஆண்டுகள் சென்றன-செல்வந்தர் ராஜேந்திர குமாரின் மனைவி இறந்து விட்டார். அவர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!காலணி ஆதிக்கம்!மனிதர்கள் பல்வேறு தேவைகளுக்காக காலணி அணியத் தொடங்கினர். நடக்கும் போதும், ஓடும் போதும், கால்களில் கல்லும், முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பம், கடுங்குளிர் மற்றும் பனியில் இருந்து காக்கவும் முதலில் அணியப்பட்டது. காலப்போக்கில் இது அழகு உள்ளிட்ட சிறப்பான பிற தேவை களுக்காக அணியப்படுவதாகி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
சுவீடன் நாட்டிலுள்ள பழங்குடியினரிடம் ஒரு பழக்கமுண்டு. தங்கள் வீட்டுக்கு விருந்தினர் எவராவது வந்தால் வீட்டின் வெளிப்பக்கம் நின்று வர வேற்பர். விருந்தினர்களை முதலில் வீட்டிற்குள் அனுப்பிவிட்ட பின்னால் இவர்கள் நுழைவர். விருந்தினருக்கு இவர்கள் கொடுக்கும் முதல் மரியாதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
சீனாவில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை எந்தப் பகுதியிலும் ஹாரன் ஒலி எழுப்பக் கூடாது. தூங்குகிறவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப் படையில் இந்த விதியை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் இருப்பது போலவே ஒட்டகத்திற்கு பார்வை திறன் மிக மிக அதிகம். ஒரு மைலுக்கும் அப்பால் தண்ணீர் இருப்பதைக் கூட ஒட்டகம் எளிதாகக் கண்டுபிடித்து விடும். ஒட்டகம் தன் நடையை மிக வேகப்படுத் தினால், அது தண்ணீர் இருக்கும் திசையை அறிந்து ஓடுகிறது என்று பொருள்.மண்ணெண்ணெய், பெட்ரோல் நாற்றத்தைப் போக்க வாஷிங் சோடா போட்டுக் கழுவதுதான் சிறந்த முறை. வேறு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X