Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
இதுவரை: ஆடிஷன் டெஸ்டில் கலந்து கொள்வதற்காக அத்தைக்கு தெரியாமல் வீட்டில் இருந்து தப்பித்து சென்றாள் வனிதா. இனி-நேர்காணல் போட்டி நிகழும் இடத்துக்கு அருகே ஒரு சிறு கோயில். அதன் ஒரு மூலையில் ஒண்டிக் கொண்டிருந்தாள் வனிதா. காலை வேளையில் கோயிலுக்கு வருவோர் அதிகமில்லை. வருபவர்களும் அவசரமாக கடவுள் முன் கன்னத்தைத் தட்டிக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். யாரும் வனிதாவைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
அரசர் கிருஷ்ண சந்திரரின் அரசவையில் நன்கு கல்வி கற்ற அறிஞர்கள் பலர் இருந்தனர்.அரசர் அறிஞர்களுக்கு மதிப்பு அளிக்காமல், கல்வி அறிவு இல்லாத வேலைக்காரன் கோபாலுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்தார்.இதைக் கவனித்த அறிஞர்கள், ""நமக்கு இப்படிப்பட்ட மரியாதையை அரசர் தராமல், ஒரு வேலைக்காரனுக்கு கொடுக்கிறார்' என்று பொறாமை கொண்டனர்."எப்படியாவது கோபாலை அரசவைக்கு வராமல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
இத்தாலி நாட்டின் மிக நீளமான நதி "போ'. இது நானூறு மைல் தூரம் ஓடுகிறது. ஆல்ப்ஸ் மலையின் காட்டியன் முடியிலிருந்து உற்பத்தி யாகிறது; கடல் மட்டத்துக்கு 6630 அடிகள் உயரத்தில். முதலில் கிழக்கு நோக்கியும், பிறகு வடக்குத் திசையிலும் பாய்ந்து ஓடுகிறது "போ' நதி.அட்ரியாடிக் கடலில் சங்கமிக்கு முன்பாக, "போ' நதி இத்தாலியிலுள்ள வடக்கு சமவெளியைக் கடக்கிறது. இங்கிருந்து ஏராளமான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
அரபுநாட்டு அரசன் சித்ராங்கதனுக்குக் கதை கேட்பதில், மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் தினமும், சில அறிஞர்களை வரவழைத்து, கதைகளைக் கேட்டு வந்தான். சில அறிஞர்கள் கூறிய கதைகள் ஒரு நாளிலேயே முடிந்து விட்டன. சில அறிஞர்கள் கூறிய கதைகள், இரண்டு மூன்று நாட்கள் நீடித்தன. அரசனும் அக்கதைகளைக் கேட்டு, கதை சொன்னவர்களுக்குப் பரிசுகள் வழங்கி அனுப்பி வந்தான்.திடீரென்று, அந்த அரசனின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
ஒட்டகமும், நரியும் நண்பர்கள். அன்று நரி, ஒட்டகத்தை நதிக்கு மறுபக்கத்திலிருந்த ஒரு கரும்புத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றது. இருவரும் அங்கிருந்த கரும்புகளை ஆசை தீர சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும், நரி, சத்தமாக ஊளையிட்டது.நரியின் ஊளைச் சத்தத்தைக் கேட்ட ஒட்டகம் அதிர்ச்சி அடைந்தது.""நரி நண்பா! தயவு செய்து ஊளையிடாதே! காவல்காரங்க வந்துட்டா நம்மளை அடிச்சி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
பறவைகள் உலகிலேயே பல்லாயிரக்கணக்கான இனங்கள் இருக்கின்றன. அதிலே, கொம்பலகுப் பறவை என்று ஓர் இனம். இப்பறவையின் அலகின் மேல் கொம்பு போல் அமைப்பு உள்ளது. இப்பறவை தான் மனைவியை சிறை வைக்கும் பறவையாகும்.இவை இயற்கையாக அமைந்துள்ள பொந்துகளிலோ அல்லது மரங்கொத்திப் பறவை விட்டுச் சென்ற மரப்பொந்திலோ வசிக்கும். பெண் பறவை முட்டையிடும் சமயத்தில், அதை இக்கூட்டினுள் அடைத்து ஆண் பறவை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
முன்னொரு காலத்தில் கோட்டைபுரம் என்ற நாடு இருந்தது. அந்த நாட்டை புகழேந்தி என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார்.மன்னர் புகழேந்தி தன்னுடைய நெருங்கிய மந்திரியாருக்கு ஓய்வு கொடுக்க நினைத்தார். அவர் முதுமையை எட்டி விட்டார். மேலும், அடிக்கடி நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் காரணமாக, அவரால் அரசு அலுவல்களில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இதனை உணர்ந்துகொண்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
அத்திப்பட்டி என்னும் ஊரில் மாணிக்கம் என்பவர் நெய் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் சிங்காரம். அவன் மிகவும் பேராசை பிடித்தவன்.மாணிக்கத்திற்கு வயதாகி விட்டதால், வியாபாரத்தைத் தன் மகன் சிங்காரத்திடம் ஒப்படைத்து விட்டு, ஓய்வெடுத்துக் கொண்டார்.சிங்காரத்துக்கு அவன் தந்தையின் வியாபார முறைகளான நியாயம், நாணயம் முதலியவை சிறிதும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
மலர்களின் மணம் எப்படி வருகிறது?மலர்களுக்கு வாசனை அதன் இதழ்களின் இருக்கும் சில எண்ணெய்ச் சத்துக்களில் இருந்து வருகிறது. செடி அல்லது மரம் வளரும் போது இந்த எண்ணெய் பொருட்கள் உருவாகிறது. இந்த எண்ணெய்ப் பொருட்கள் சில சமயங்களில் தாமாகவே எளிமை அடைந்து, மனிதனின் வியர்வை போலச் சுலபமாக ஆவியாகின்றன. அப்போது மலர்களில் வாசனை தோன்றுகிறது.ஒரு மலரின் வாசனை அதன் ஆதார எண்ணெய்களின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
எந்த விலங்கு இறந்தாலும் அங்கே தவறாது கழுகுகள், வல்லூறுகள் வந்து விடும். இந்தப் பறவைகள் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில்தான் அதிகமாக வசிக்கின்றன. இதுல ஆச்சரியம் என்னன்னா, கழுகுகள், வல்லூறுகள் பல வகைகளில் இருந்தாலும், உணவுக்காக ஒண்ணை ஒண்ணு அடிச்சுக்கறதில்ல. யார் முதலில் அந்த உணவைச் சாப்பிடறது, அடுத்தது யார்னு மனசுல திட்டம் வெச்சிருக்குமாம்.உதாரணத்துக்கு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X