Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
காலை நேரம், நோபலுக்கு விழிப்பு வந்தது. படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் எண்ணமே இல்லாமல் புரண்டு கொண்டிருந்தான். அங்கு வந்த அரண்மனை வீரர்கள் அவனை எழுப்பினர்.""அரசர் உங்களை உடனே அழைத்து வரச் சொன்னார்... புறப்படுங்கள்,'' என்றனர்.அரசருக்கு ஏதோ பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இல்லையேல் இப்படி வீரர்களை அனுப்பி வைக்க மாட்டார் என்று நினைத்தான். விரைந்து குளியலை முடித்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
ஒரு குதிரையின் களைப்பு சத்தத்தை கேட்டு, அவள் கண் விழித்த போது வானத்தில் விண்மீன்கள் கண் சிமிட்டின. அடிவானத்தில் சந்திரன் தோன்றி இருந்தான். அப்போது அவள் நாளாபுறமும் பார்த்தாள். அவள் அமர்ந்திருந்த இடம் ஒரு கல்லறைத் தோட்டம் என்பதைக் கண்டாள்.மங்கலான வெளிச்சத்தில் ஒரு மனிதன் அங்கே வந்தான். அவனைப் பார்த்தால் ஒரு வைத்தியன் போல இருந்தது. அவன் ஒரு கல்லறையைத் திறந்தான். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
அக்டோபர்-2 அண்ணல் காந்தியடிகள் இந்த இந்திய திருநாட்டில் பிறந்த தினம்.என்ன ஒரு கூர்மையான புத்திசாலித்தனம்! ஒருமுறை, கூட்டத்தில் காந்திஜி பேசும் போது, ஷேமநிதிக்கு, பண முடிப்பு வழங்கப் பட்டது. பின், ""நான் நகைகளையும் பெற்றுக் கொள்வேன்; பெண்கள், தங்கள் மோதிரம், வளையல்களைக் கூடக் கொடுக்கலாம். இதற்காக, ஆண்களிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை; அது, பெண்களின் உரிமை. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
இன்றைக்கு நான் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். பெண்களுக்கு நான் அவ்ளோ உபயோகமா இருக்கேன். ஏன் ஆண்கள், சிறுவர்களுக்கு கூட நான் மிகவும் உதவியாக இருக்கேன். அவங்க கூட என்னை "யூஸ்' பண்றாங்க தெரியுமா?என்னது நான் யார்னு தெரியாம முழிக்கிறீங்க தானே... நான் பிறந்த கதையை சொல்றேன் முடிஞ்சா என்னை கண்டுபிடிச்சிக்கோங்க!1940ம் ஆண்டு பிரிம்மிங்ஹாம் பல்கலைக் கழகம், ராணுவத்தில் உள்ள தகவல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
பார்வையற்ற நான்கு பிச்சைக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். "காசிக்கு புனிதப் பயணம் சென்று இறைவனை வழிபட வேண்டும்' என்று முடிவு செய்தனர். தட்டுத் தடுமாறியபடி நடந்த அவர்கள் ஒரு சத்திரத்தை அடைந்தனர்.""சிறிது தொலைவு வருவதற்கே இவ்வளவு துன்பப்பட்டு விட்டோமே. காசி எவ்வளவு தொலைவில் உள்ளது? எப்படி அங்கே போகப் போகிறோம்?'' என்று வருத்தத்துடன் சொன்னான் அவர்களில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!அணுகுண்டு விழுந்தது! இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் வெற்றி இலக்கை நோக்கி வேகமாய் முன்னேறிக்கொண்டு இருந்ததை அமெரிக்காவால், ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது ஜப்பானின் வேகத்தை முடக்க வேண்டும் என்று நினைத்து, அமெரிக்கா அவசரமாக அணுகுண்டை கையில் எடுத்தது. அந்தக் காலகட்டத்தில் (1945) அமெரிக்காவிடம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
இங்கிலாந்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் 1642ம் ஆண்டில், டிசம்பர் மாதம் 25ம் தேதி பிறந்தார் நியூட்டன். சிறுவயதிலேயே இவரது ஆராய்ச்சி ஆர்வத்தைக் கண்ட அவரது தாயார், தன் அண்ணனின் யோசனைப்படி, அவரை கேம்ப்ரிட்ஜ் நகரில் உள்ள ட்ரினிடி கல்லூரியில் சேர்த்தார். இக்கல்லூரியில் தான் பைனாமியல் தியரி எனும் ஈருறுப்புத் தோற்றம் கண்டுபிடிக்கப் பட்டது.இவர் கல்லூரியில் படிக்கும்போதே நுண் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
பப்பாளி பழத்தை நிறைய பேர் விரும்பு வதில்லை. ஆனால், இதில் வைட்டமின் "சி' உள்ளது. மேலும், வைட்டமின் "ஈ' பீட்டா கரோட்டீனும் அதிகமாக உள்ளதால், இளமையுடன் வாழ உதவுகிறது. இதய நோய், கொலஸ்ட்ரால், புற்றுநோய் வராமல் தடுக்கிறது. முகப்பரு உள்ளவர்கள் பப்பாளியை முகத்தில் தேய்த்தால் பருக்கள் சீக்கிரம் மறைந்து முகம் பொலிவுரும்!ஹலோ... எங்கே கிளம்பிட்டீங்க... பப்பாளிப் பழம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
உங்கள் கணவர்களை அசத்த, வீட்டில் தக்காளி சூப் தயாரிக்கிறீர்களா? உங்களுக்குதான் இந்த டிப்ஸ். சூப் தயாரிக்கும் போது தவறாமல் நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை அதில் போட்டு விட்டால், சூப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாப்பிட சுவையாகவும் இருக்கும்.பாயசம் செய்ய நினைச்சிட்டு முந்திரியை தேடினால் முந்திரி குறைவாக இருக்கிறதா? கவலையே வேண்டாம். தேங்காயைப் பல் பல்லாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
பொதுவாக உலகில் பிறக்கும் அனைத்து உயிரினங்களையும், அதன் தந்தையை விட தாய்தான் அதிகம் பாதுகாத்து வளர்க்கும். ஆனால், இதற்கு மாறாக சில உயிரினங்களில் தாய்க்கு பதில், தந்தையே அக்கறையோடு வளர்க்கின்றன.தென் ஆப்ரிக்க காடுகளில், "மர்மோசெட்' என்னும் குரங்கு இனம் உள்ளது. இவற்றில் தாய் குரங்கு குட்டி ஈன்றதும், தந்தை குரங்கு குட்டியை எடுத்து குளிப்பாட்டி துடைத்து தாய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X