Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
பள்ளியில் படிக்கும் போது, 'தக் ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபா' நடத்தும், ஹிந்தி பரீட்சை எழுத, தயார் செய்து கொண்டிருந்தேன். அதோடு, அப்போதெல்லாம், 'டிவி'யில் வரும், ஹிந்தி நிகழ்ச்சிகளை பார்த்து, நன்றாகப் பேசுவேன்.ஆனால், இரண்டு மதிப்பெண் தானே என்று, அலட்சியமாக, ஹிந்தியில் எண்கள் பகுதியை விட்டு, மீதி பகுதியை மிகவும் நன்றாக படிப்பேன். ஹிந்தி ஆசிரியை, 'அப்படிச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
திருப்பத்தூரில், ஆறாம் வகுப்பு படித்த போது, எங்கள் தெருவில், கணவரால் கைவிடப்பட்ட, ஒருவர், இருந்தார். அவருக்கு, ஒரே பையன்.ஒரு நாள், அவன் கிழிந்த சட்டையோடு, பள்ளிக்கு செல்வதை பார்த்த என் அம்மா, என் பழைய பேன்ட், சட்டைகளை கொடுத்தார். அதேபோல, என் பாட புத்தகங்களை, இலவசமாக கொடுத்தேன்.பின், பள்ளி விடுமுறை முடிந்து, துவங்கும் நேரத்தில், தந்தையிடம் சொல்லி, நோட்டு மற்றும் எழுது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்... எங்கள் வகுப்பாசிரியை, மாணவர்களுக்கு புரியும்படி, பாடம் நடத்துவதோடு, தோட்டக்கலை பற்றிய ஆர்வத்தையும் ஏற்படுத்தினார்.வகுப்பில், 20 தொட்டிகளில், கீரை மற்றும் பூ வகைகளின் விதைகளை கொடுத்து, வளர்க்க சொன்னார். நாங்களும், ஆவலுடன் விதைத்து, 'யாருடைய செடி உயரமாக வளர்ந்துள்ளது...' என்று, தினமும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
ஒரு நாள், புகழ்பெற்ற, பாக்நாத் நகரத்தின் வீதியில், மூன்று பிச்சைக்காரர்கள் போய்க் கொண்டிருந்தனர். அரண்மனையின் மாடத்திலிருந்து, அந்த மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தார் மன்னர். அவருக்கு ஒரே வியப்பு; காரணம், மூன்று பிச்சைக்காரர்களுக்குமே ஒரு கண் குருடாக இருந்தது.மூவரும், ஒரு வீட்டின் முன் நின்றனர். அவ்வீட்டின் கதவு திறந்தது. இரண்டு கருப்பு நாய்களை, சங்கிலியில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கவனம் குளிர்காலம்!* குளிர்காலத்தில், காய்கறிகளை, 'சூப்'பாக தயார் செய்து குடிப்பது, நல்லது.* வெங்காயம், பூண்டு மற்றும் வெந்தயத்தை உணவில் அதிகம் சேர்த்தால், குளிர்கால நோய்கள் ஏற்படாது.* ஆப்பிள், திராட்சை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றில், ஏதாவது ஒன்றை தினமும், பச்சையாக சாப்பிட்டு வர, குளிரால் ஏற்படும் சளி மற்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
ஒரு ஊரில் மூன்று சகோதரர்கள் இருந்தனர். அந்த மூன்று பேரும், ஒவ்வொரு விதத்தில் திறமைசாலிகள். மூவரும் தங்கள் திறமையை மன்னரிடம் நிரூபிக்க விரும்பி, அந்நாட்டு அரசரை சந்தித்தனர்.“இளைஞர்களே... நீங்கள் எதில் வல்லவர்கள் என்பதை கூறுங்கள். அதை வைத்து உங்களின் திறமையை மதிப்பிடுகிறேன்,” என்றார்.“அரசே... நான் சாப்பாட்டு விஷயத்தில் திறமை மிக்கவன்!” என்றான் ஒருவன்.“நான் உறங்குவதில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
அரிசி ஆலையில், ஏராளமான எலிகள் வாழ்ந்து வந்தன. அந்த எலிகளை, ஆலையின் வெளியே வாழ்ந்த பூனைகள், அடித்து சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தன.அவற்றில், மித்து என்ற பூனை, மற்ற பூனைகளுக்கு ஆலோசனை வழங்கியது...“நண்பர்களே, நமக்கு ஆலைக்குள் வசித்து வருகிற எலிகளை, சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது. நம் ஆசை இனிதாக நிறைவேற வேண்டுமென்றால், நாம் தந்திரத்தோடு செயல்பட வேண்டும்,” ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
நம் நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் வெடித்து கொண்டிருந்த நேரம் அது. காந்திஜியின் அகிம்சை போர் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வீறு கொண்ட பல இளைஞர்கள், 'ஆயுதப் போராட்டம் மூலம் தான் வெற்றி பெற முடியும்' என்ற கொள்கையில், உறுதியாக இருந்தனர். அதில் ஒருவர், அம்பிகா சக்கரபர்த்தி!கடந்த, ஏப்ரல் 18, 1930ல், சிட்டகாங் ஆயுத கிடங்கை, 50 இளைஞர்கள், தாக்கினர்; ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
குளத்தில், மீன் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள், மாலை நேரத்தில், அந்த மீன், குளக்கரை பக்கமாக கரை ஒதுங்கியது. அப்போது, கரையில் நண்டு ஒன்று நிற்பதை கண்டு, அதன் அருகே சென்றது.''மீனே... நீ எப்போதும் தண்ணீரின் உள்ளேயே இருப்பாயே... இப்போது கரையின் அருகே வந்துவிட்டாய்... என்ன காரணம்?''''தண்ணீருக்குள் நீந்தி நீந்தி எனக்கு அலுப்பாகி விட்டது. அதனால் தான், கரையோரமாக நீந்தி வந்தேன். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு... எட்டாம் வகுப்பு படிக்கிறேன்; பெற்றோருக்கு ஒரே மகள்; உங்கள் மூலம், என் மன வேதனையை பெற்றோருக்கு தெரியப்படுத்த நினைக்கிறேன். என் மம்மி அழகா இருப்பாங்க; ஒரே மகளான என் மீது, உயிரையே வச்சிருந்தாங்க, இரண்டு மாதங்களுக்கு முன் வரை. எப்போ, இந்த, 'ஸ்மார்ட் போன்' அவங்க கையில வந்ததோ அதிலிருந்து, வாட்ஸ் ஆப்லயே இருக்காங்க; என்ன கண்டுக்கிறதே இல்ல; டாடியும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.கடலை பருப்பு உக்கிரி!தேவையான பொருட்கள்:கடலை பருப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
காவிரி உற்பத்தியாகும் இடம்தான் குடகு. ஆங்கில மொழியில் கூர்க் என்றழைக்கப்படுகிறது, மேற்கு மலைத்தொடரில் கர்நாடக மாநிலம், மைசூரு அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 900 மீட்டர் உயரத்தில் உள்ளது. குடகு என்றவுடன் நினைவுக்கு வருவது, மெர்க்காரா தான். இதுதான் இம்மாவட்ட தலைநகரம். மடிக்கேரி என்றும் அழைக்கப்படுகிறது. இது கி.பி., ஆறாம் நூற்றாண்டின் இறுதியில், முத்துராஜா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
என் வயது, 76; பல ஆண்டுகளாக, 'சிறுவர்மலர்' இதழை படித்து வருகிறேன். எதை படிப்பது, எதை விடுவது என்று எதையும் விடுவதில்லை. இதழில் வரும், பொது அறிவு செய்திகள், ஸ்கூல் கேம்பஸ், சிறுகதை என்று அனைத்தையும் படிப்பேன்.சிரிக்க, சிந்திக்க வைப்பது என, எல்லாவற்றிலும், 'ரவுண்ட்' கட்டி அடிக்கும் சிறுவர்மலர் இதழுக்கு, மகுடம் சூட்டும் என் போன்றோர், அதை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்... ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X