Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
இதுவரை: முகுந்தனின் வீரத்தைக் கண்ட அந்த காம்பவுண்ட்டுக்குள் குடியிருந்த பணக்கார கூட்டம் வியந்தது. இனி-அந்தக் காம்பவுண்டுக்குள் இருந்த, ஒவ்வொரு வீட்டின் உரிமையாளர்களும் ஒன்று கூடி நின்றிருந்தனர்.சிறுவனாக இருந்தாலும் முகுந்தனின் செய்கை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முகுந்தன் தூக்கி வந்த பெட்டியின் கனத்தைப் பற்றி சொல்லிக் கொண்டு இருந்தனர் குஷ்வந்த்சிங். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
சம்பாபுரி நகரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான் வாசுதேவ குமரன். இவன் ஒரு இளவரசன். அவன் தன்னுடைய தந்தையாகிய மன்னனிடத்தில் மனவருத்தங்கொண்டு அரண்மனைவிட்டு வெளியேறி அயல்நாடுகளில் சாதாரண ஆளைப்போல வேடம்பூண்டு திரிந்துகொண்டிருந்தான். அவனை அரசகுமாரன் என்று ஒருவரும் கண்டுகொள்ள முடியவில்லை.அவன் சம்பாபுரி நகரத்தை நெருங்கியவுடன் ஆற்றங்கரைமேல் ஒரு ஆலமர நிழலில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
அரசகுமாரிக்கும், அவனுக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.அவ்விளைஞன் படிப்பறிவில்லாதவன்; உலகச் செய்திகள் பற்றி எதுவுமறியாதவன்; சரியான மூடன். அரச குமாரனுக்குரிய அறிவோ, பண்போ, தோற்றப் பொலிவோ அவனிடம் இல்லாததைக் கண்ட அரசகுமாரி மிகவும் வருந்தினாள். மூடனான கணவனைப் பெற்ற அவளது துயரத்திற்கு அளவேயில்லை. அவள் அதை தனக்கு நேர்ந்ததை அவமானமாகக் கருதினாள்.அளவற்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!சிரிப்போ சிரிப்பு!சிரிப்பு வெல்கிறது. அச்சம், கவலை, தயக்கம், கூச்சம், தாழ்வு மனப்பான்மை போன்றவை ஓடிப்போகிறது. நீங்கள் சிரிக்கும்போது உங்கள் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.நகைக்சுவை கவலைகளை போக்கும், சிரிப்பு உங்களுடைய மன இறுக்கத்தை அகற்றும். நாம் சிரிக்கற போது நம் உடல் அதிக அளவில் "என்டோர்பின்'களை உற்பத்தி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
திருவாரூரைச் சேர்ந்த டில்லிவாழ் மாணவர் டி.எஸ்.ஸ்ரீராம் 17 வயதிலேயே, "பாலஸ்ரீ' விருது உட்பட 24 விருதுகளைப் பெற்றுள்ளார். இவருடைய பெற்றோர் எம்.வி.தியாகராஜன்; சாந்தி தியாகராஜன். கும்பகோணம் என்.பத்மநாபனிடம் மிருதங்கம் பயின்ற ஸ்ரீராம், இதுவரை சுமார் 500 முறை மேடை ஏறியுள்ளார். காயத்ரி நுண்கலை, கேரளா கிளப், ஆஸ்திக சமாஜம் ஆகியவை நடத்திய இசைப் போட்டிகளில் 22 முறை முதல் பரிசு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சுண்டல் வகைகளை செய்து கொடுப்பர். ஒரே மாதிரி தேங்காய் சேர்த்து சுண்டல் என்றால் போர் அடிக்கும். எனவே, சில வித்தியாசமான சுண்டல் வகைகளை முயற்சி செய்து பாருங்களேன். தினமும் சுண்டல் செய்வது ஒரு புறமிருக்கட்டும். திடீரென்று நிறைய பேர் வந்து விடுவர். 2 கிலோ சுண்டல் கூட சில சமயம் தீர்ந்து விடும். எனவே, அவரசத் தேவைக்கு சில சுவையான பலகாரங்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
நவராத்திரியின்போது பூஜைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நைவேத்தியத்திற்கும் உண்டு.பூஜைக்கு பலன் கிடைப்பதே செய்யும் நைவேத்தியத்தை வருபவர்களுக்கு கொடுக்கும் போதுதான். பராசக்தி அரக்கர்களை அழிப்பது கதையாக சொல்லப்பட்டாலும், அதன் உட்பொருள் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை அரக்கர்களாக நினைத்து அழித்து, வேண்டிய நற்குணங்களையும், செல்வங்களையும் அடையத்தான் இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
பூஜைகள் பகலிலும் செய்யப்படுகிறது. இரவிலும் செய்யப்படுகிறது. பகலில் செய்யப்படும் பூஜைகள் பெரும்பாலும் இறைவனை சார்ந்திருக்கும். இரவில் செய்யப்படும் பூஜைகள் அம்பிகையான இறைவியை சார்ந்திருக்கும்.நவராத்திரியில் சகல தெய்வங்களும் அம்பாளிடமே சேர்ந்திருப்பதால், இருநேர பூஜைகளும் இறைவியையே சென்று அடைகிறது.நவராத்திரி நேரத்தில் வீட்டுக்கு வீடு கொலு வைப்பதுண்டு. இதில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
இதோ இங்கே பெரிய அலகுடைய பஃபின் கடற்பறவை கூட்டம் உள்ளது. இவை ஐஸ்லாந்தில் கடற்கரையோரம் காணலாம். இது ஐஸ்லாந்தில் உள்ள கடற்கரை பகுதி. பொதுவாக, ஆர்டிக் பகுதிகளில் குறைந்த அளவு பறவைகள்தான் வாழும். ஆனால், இந்த பகுதியில் மட்டும் நிறைய பறவைகள் வாழ்கின்றனர். இதற்கு காரணம் இங்கே கடல் வாழ் தாவரங்கள் எண்ணற்ற விதங்களில் கிடைக்கின்றன. அதோடு இங்கே குட்டி மீன்களும் ஏராளமாய் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X