Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
நான், அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். கடந்த, 37 ஆண்டுகளுக்கு முன், வத்தலகுண்டு, சி.எஸ்.ஐ., ஆசிரியர் பயிற்சி பள்ளி விடுதியில் தங்கி பயின்ற போது நடந்த ஒரு சம்பவம்...அரையாண்டுத் தேர்வு விடுமுறையில், நண்பனின் ஊருக்குச் சென்று, சினிமா பார்த்து விட்டு மறுநாள் ஊருக்குச் செல்லலாம் என்று நானும், என் நண்பனும் திட்டம் தீட்டினோம். அதன்படி, விடுதியில் உள்ள அலாரம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
நான், எஸ்.எஸ்.எல்.சி., வரை பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளியில் படித்தேன். பெற்றோருக்கு ஒரே மகள் என்பதால், அதிக பாசம். பெற்றோரை விட்டு நான் பிரிந்தது இல்லை.ஆனால், கல்லூரி படிப்பிற்காக மட்டும் என்னை விடுதியில் சேர்த்தனர். முதலில், பெற்றோரைப் பிரிந்த ஏக்கத்தோடும், சோகத்தோடும், கல்லூரிக்கு செல்வேன். இரவில் விடுதியில் சாப்பிடாமல் அழுதபடியே தூங்கி விடுவேன். ஒருநாள், மூட்டை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
கடந்த, 53 ஆண்டுகளுக்கு முன், தேனி நாடார் சரஸ்வதி உயர்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆண்டு விளையாட்டு போட்டிக்காக, கபடிக் குழு மாணவர்களுக்கு பயற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் உடற்பயிற்சி ஆசிரியர், பாண்டியன். அப்போது, விளையாட்டு மைதானத்தில் முண்டாபனியன், அரைக்கால் டவுசருடன் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். காஜா மைதீன் என்ற மாணவன், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
சென்றவாரம்: இளவரசன் இளங்குமரனை ஏமாற்றி, நயவஞ்சகமாக தன் அடிமையாக இருக்க சத்தியம் வாங்கினான் மொட்டைத்தலையன். கந்தர்வபுரி சக்கரவர்த்தியை காண மொட்டைத்தலையன் ஊர்வலமாக சென்றான். இனி-அடிமை உடையில் தலை குனிந்தபடி வரும் இளங்குமரனின் கண்ணியத்தையும், அழகையும், கம்பீரத்தையும் கண்டு, 'ஐயோ, பாவம்! யார் இந்த இளைஞன். ஏன் இப்படிச் சோகமே உருவாகக் காணப்படுகிறான்?' என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
எனக்கு ஏழு வயது இருக்கும். ராஜஸ்தானிக மன்றத்தில் உறுப்பினராவதற்காக என் தந்தையார் போர் பந்தரிலிருந்து ராஜ்கோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஒரு ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தனர். அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. போர்பந்தரில் இருந்ததை போன்றே, இங்கும் என்னுடைய படிப்பைப் பற்றி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
ஹாய்... ஹாய்... குட்மார்னிங் எவ்ரிபடி... what a wonder... நிறைய பேர் எனக்கு ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதி அசத்துவதில் இருந்து தெரிகிறது. உங்களது தொடர் ஆர்வம் என்னை இன்னும் ஆழமாக பாடம் நடத்த தூண்டுகிறது. நிலமை/தன்மை பற்றிப் பேச, Be என்ற Auxiliary verb ஐ பயன்படுத்தலாம். He can be, He may be, He must be, he should be, He need not be, he would be, He might be.He may be there - அவன் ஒருவேளை அங்கே இருக்கலாம்.He must be there - அவன் கண்டிப்பாக அங்கேதான் இருக்க வேண்டும்.சரி ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, மிகுந்த கண்ணீருடன் எழுதும் சகோதரி. என் கவலையை யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியவில்லை. தற்போது, பிள்ளைகளின் பிரச்னைக்கு பதில் சொல்லும் உங்களை, என் சகோதரியாக நினைத்து என் வேதனையை உங்களிடம் கொட்டுகிறேன். உங்களால் தான் என் பிரச்னைக்கு பதில் சொல்ல முடியும். என்னை எப்படியாவது காப்பாத்துங்க...என் மகன் தற்போது ஒன்பதாவது பெயில். சிறுவயது முதலே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
தேசிய ரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 1ல் கொண்டாடப்படுகிறது. விபத்தால் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மருத்துவதுறையில் அதிக ரத்தம் தேவைப்படுகிறது. அதனால், அனைவரும் முடிந்த அளவு ரத்த தானம் செய்யுங்கள்.ரத்த தானம் செய்வதால் எவ்வித பின்விளைவுகளும் ஏற்படாது. எடை குறைந்து விடுமோ என அஞ்சுவதும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
காட்டில் நரி ஒன்று பசியுடன் அங்குமிங்கும் திரிந்தது. அப்போது அது ஒரு முடிவுக்கு வந்தது...'எப்போது பார்த்தாலும் இம்மாதிரிப் பசியுடன் அலைந்து திரிந்து கால் வயிறு, அரை வயிறு சாப்பிடுவதை விட, ஒரு பெரிய விலங்குடன் கூட்டுச் சேர்ந்து வயிறாரச் சாப்பிடலாமே' என்று நினைத்த நரி, ஓரிடத்தில் அமர்ந்து யோசித்தது.'சிங்கத்தின் நட்பைப் பெற்று விட்டால் காரியம் எளிதாக முடிவடைந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
மணலூர் என்னும் ஊரில், வைரமணி என்ற கஞ்சன் இருந்தான். காசு, பணம் என்றால் பேயாய் அலைவான். வரவு என்றால் வாயெல்லாம் பல்லாகச் சிரிப்பான்; செலவு என்றால் முகத்தையே அடுப்பாக்கி எரிந்து விழுவான். ஒரு காசு செலவு செய்ய நேரிட்டால் கூட, உயிரே போய் விட்டது போலத் துடித்துப் போய் விடுவான்.அந்தக் கருமியின் சொத்துபத்துக்கு, ஒரு குறையும் இல்லை. அதனால், பெரிய பணக்காரர், தன் ஒரே மகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! சிலதுகள் சேர்ந்தால் சங்கடம்தான்!இவைகளுடன் இவைகள் சேராமல் பார்த்துக் கொள்க...* வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிட கூடாது. இதனால் தீமை விளையும்.* நல்லெண்ணையில் கோதுமையை சமைத்தால் கண்ணைக் கெடுக்கும்.* மீன் சாப்பிடும்போது அதனுடன் வெல்லம், சர்க்கரை, கரும்பு போன்றவற்றை சாப்பிடக்கூடாது.பள்ளம் எங்கே! தோட்டம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
இந்த மேஜிக் செய்ய தீக்குச்சிகள் அல்லது சாதாரண குச்சிகள், சோப்பு, ஒரு நீண்ட குச்சி, வாயகன்ற ஒரு பாத்திரம் ஆகியவை தேவை.செய்முறை:முதலில் நீர் நிரம்பிய வாயகன்ற பாத்திரத்தில், தீக்குச்சிகளைக் கொட்டி விட வேண்டும். இப்போது சபையினர் முன், இந்தத் தண்ணீர் மேல் மிதக்கும் குச்சிகளை ஓரம் போகச் சொல்கிறேன் என்று ஒரு நீண்ட குச்சியின் முனையை தண்ணீரின் நடுவே வைத்து, 'ஓரம் போ' என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
அன்று...டிசம்பர் 13, 2002ல் சகோதரர்கள் அசோக், ஸ்ரீராம், லெட்சுமணன் - வயது முறையே 6,2,2 - இவர்களில் ஸ்ரீராம், லட்சுமணன், இருவரும் இரட்டையர்கள். பெற்றோர்: மணிவண்ணன் - சொர்ணவள்ளி. ஊர்: காரைக்குடி.இன்று...அசோக், திருச்சியில் உள்ள பிஷப் காலேஜில் பி.சி.ஏ., இறுதி ஆண்டும், ஸ்ரீராம் மற்றும் லட்சுமணன், மதுரையில் உள்ள டி-நோபிலி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். வயது, 20, 16, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X