Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
சென்றவாரம்: ராஜவிருந்தினர் மாளிகையில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற சிங்கனும், கேசரியும் தளபதியிடம் சிக்கிக் கொண்டனர். இனி-சிங்கன் எதுவும் யோசிக்கவில்லை. ஒரே தாவு தாவி தளபதியின் தலையில் ஒரு குத்து விட்டான். அவ்வளவுதான், குத்து வேகமாக வேலை செய்ய, மயங்கியபடி மெல்ல, மெல்ல கீழே சாய்ந்தான் தளபதி.சிங்கன் கண் இமைக்கும் நாழிகையில் அவனிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
ஒருமுறை-கீழாநெல்லி என்ற ஊரில் இருந்த ஆற்றில், ஓடக்காரர் ஓடத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். அந்த ஓடத்தில் கருமியும், எண்ணெய் வியாபாரி ஒருவரும் அமர்ந்திருந்தனர்.ஓடம் நதியின் நடுவே சென்ற நேரத்தில், முதலை ஒன்று ஓடத்தை வழி மறித்தது. தன் வாயை, "ஆ'வென பிளந்து காட்டியது.முதலையைக் கண்டதும் மூவரும் திடுக்கிட்டனர். வாயைப் பிளந்த முதலை மூவரையும் நோக்கியது."நான் மிகவும் பசியோடு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
மனிதரில் இப்படிக் கூட இருப்பார்களா? தன்னை தானே செதுக்கி கொண்டு ஒரு மிகப் பெரிய நாட்டையும் செதுக்கி சுதந்திரம் அடைய வைக்க கூடிய மனிதரும் இருப்பார்களா?அப்படிப்பட்ட மகாத்மாவின் பிறந்த நாள்தான் இன்று. ஆம், அக்டோபர் 2 அண்ணல் காந்தியடிகள் என்கிற அற்புத மனிதர் பிறந்த நாள்.ஒவ்வொரு இந்தியரும் மறக்க கூடாத நாட்களில் இதுவும் ஒன்று.தாய்மொழியே தகராறு!ஆங்கில மொழி மட்டுமல்ல, நமது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
முன்னொரு காலத்தில் அழகிய பெரும் சிங்காரவனம் என்ற காட்டில் சிங்கம் அரசனாக இருந்தது. கரடி, குரங்கு, நரி மூன்றும் அதற்கு உதவியாளர்களாக இருந்தன.அந்தச் சிங்கம் ரொம்ப கெட்ட சிங்கம். யாருக்குத் தண்டனை வழங்கினாலும் அதை முறையாக வழங்குவது போல நடித்தது. அதன் சூழ்ச்சியை உதவியாளர்கள் அறியவில்லை.ஆண்டுகள் பல சென்றன-முதுமை அடைந்த சிங்கத்தால் முன்பு போல வேட்டையாட முடியவில்லை. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
கும்பகோணம் என்னும் ஊரில் கஞ்சன் கருணாவும், அவனது மனைவியும் இருந்தனர். இருவரும் கருமிகள். சம்பாதிக்கும் பணத்தில் சில்லறைக் காசு இருந்தால்தான் செலவு செய்து சாப்பிடுவர். முழு ரூபாய் முழுவதையும் அப்படியே சேமித்து வைப்பர்.ஒருநாள்-சில்லறைக் காசுக்கு ஒரு அப்பந்தான் சுட முடிந்தது. இரண்டு பேரும் ஒரு அப்பத்தை எப்படிச் சாப்பிடுவது? யாராவது ஒருவர்தான் சாப்பிட வேண்டும். யார் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
பிரிஸ்ட்டில்கான் பைன் மரங்கள் 4500 வருடங்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரிஸ்ட்டில்கான் மாதிரியான மரம் ஒன்று 4900 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாகக் குறிப்பு இருக்கிறது. வளரும் மரங்களில் வயதான மரம் முத்து செல்லாஹ் மரம். 4600 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கிறது. பிரிஸ்டில்கான் மரங்கள் கடினமான சூழ்நிலைகளிலும் கடல் மட்டத்திற்கு மேல் 3000 மீட்டர் உயரத்தில் மலைச் சரிவுகளில் வளரக்கூடிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
அங்கிள்... டிராவல் பண்ணும்போது எனக்கு வாந்தி வாந்தியா வருது? ஏன் அங்கிள்?இதை, 'மோஷன் சிக்னஸ்' என்பர். வாகனங்கள் முன்னும், பின்னும் அசைந்து குலுங்குவதால் சிலரது உட்செவியில் உள்ள உடல், சமநிலை அமைப்பு நரம்புகள் மிகுதியாகத் தூண்டப்பட்டு குமட்டலும், வாந்தியும் ஏற்படும். அடிக்கடி நீண்ட பயணம் செய்து பழகிவிட்டால் இந்தத் தொல்லை மறைந்து விடும். இப்படி வாந்தி வராம இருக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X