Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
""அரசே! உங்களுக்காக என் தலை முடியைக் காணிக்கை தருவதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளது. உங்கள் அறிஞர் வெளியூர்களுக்கு எல்லாம் செல்வது இல்லை. அவர் முடியுடன் இருந்தாலும், மொட்டையடித்துக் கொண்டாலும் யாரும் பொருட்படுத்த மாட்டனர்.""என் நிலை வேறு. நம்பிக்கையை வைத்துதான் நான் வணிகம் செய்கிறேன். நான் மொட்டை அடித்துக் கொண்டால் பலருக்கு என்னை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
வெகு காலத்துக்கு முன், வீரகேசரி என்னும் பெயருடைய மன்னன் மருத நாட்டை ஆண்டு வந்தான். அவன் எந்த நாட்டை சேர்ந்த முனிவர்களாக இருந்தாலும், அவர்களை தன் நாட்டுக்கு வரவேற்று, அவர்களுக்கு எல்லா வித உதவிகளையும் அரசாங்கத்தின் சார்பில் செய்து வந்தான்.ஒருசமயம் ஒரு முனிவர் வீர கேசரியின் நாட்டுக்கு வந்தார். அவர் நாட்டுக்கு வெளியே ஆசிரமம் அமைத்து, தன்னை நாடி வருபவர்களுக்கு அருளாசி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
கி.மு.800-காலகட்டத்திற்கு பிறகு வந்த காலத்தில் கிரேக்க கலாசாரம் புத்துயிர் பெற தொடங்கியது. இந்த கலாசாரம் 500- கால கட்டத்தில் தழைத்தோங்கியது. இதன் பெயர், ஆகெய்யிக் காலம். கிரேக்க ஜனத் தொகை பெருக தொடங்கி பிற நிலங்களோடு தொடர்புகளும் ஏற்படலாயின. கிரேக்ககலை முன்னேற்றமடைந்தது. எழுத்துக் கலை மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டு முன்னேற்றமடைந்தது.முதல் காலனிகள்!கி.மு.1000 ஆண்டிற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
அவனுக்கு வயது ஏழு அல்லது எட்டுத்தான் இருக்கும். அந்த வயதிலே அவன் மகா முரடனாக இருந்தான். எல்லாருடனும் அடிக்கடி சண்டை போடுவான். சண்டையென்றால் வெறும் வாய்ச் சண்டையல்ல... கைச் சண்டை!அவன் பணக்கார வீட்டுக் குழந்தையாக இருந்ததால், அவனிடம் ஏராளமான பொம்மைகள் இருந்தன. அந்தப் பொம்மைகளில் மனிதப் பொம்மைகளை எல்லாம் போர் வீரர்களைப் போல் அணிவகுத்து நிறுத்தி வைப்பான். பிறகு டமாரப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
மேட்டுக்குப்பம் என்ற கிராமத்தில் பாக்கியலட்சுமி என்றொரு பாட்டி வாழ்ந்து வந்தாள். அவளது ஒரே மகன் பக்கத்து ஊரான சின்னப்பட்டியில் வாழ்ந்து வந்தான். கணவனை இழந்த பாக்கியலட்சுமி, தன் மகன் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டாள். பாக்கியலட்சுமிக்கு வயதுக்கு வந்த ஒரு பேத்தி இருந்தாள்.பாக்கியலட்சுமி சிறுவயதிலிருந்தே வாயாடி. ஆனால், வெட்டிப் பேச்சு பேசி, யாரிடமும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
""பூட்டப்பட்ட அறையில் நான் இல்லாததைப் பார்த்து, என்னைத் தேடிக் கொண்டு இங்கு வந்து விட்டார்கள்!'' என்று அவர்களை கோஸ்வாமிக்கு காட்டினாள்.வேகமாக வனிதாவின் அருகில் வந்த காமாட்சி அவள் கையை வெறித்தனமாகப் பற்றியபடி, ""அடங்காபிடாரி! என்ன துணிச்சல் உனக்கு?'' என்று பற்களைக் கடித்து அவளை இழுத்தாள்.கோஸ்வாமி அவளை கையமர்த்தி, ""ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? அவள் செய்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
ஒருநாள் அதிகாலை நேரம். பனி மூட்டம் எங்கும் பரவி புகை மூட்டம் போல் காட்சி அளித்தது. லேசாக தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பனித்துளிகள் மரங்களின் இலைகளின் மீது படிந்து, நீர் மொட்டுக்களை உருவாக்கிக் கொண்டிருந்தன.ஆனால், ஒரு குளத்தில் இருந்த தாமரை இலை, தன் மீது விழுந்த பனித்துளிகளை சேமித்து வைப்பதில் கடினமாக உழைத்தது. பனித்துளியை சிறிதும் சேதம் ஆகி விடாமல் அவற்றைச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
அதிகமாகப் பசி எடுக்கும்போது தலை சுற்றல், மயக்கம் வருகிறது. ஆனால், அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருகிறதே... ஏன்?பட்டினியாக இருக்கும்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் மளமளவென்று குறைந்து விடுகிறது. மூளைக்கு வழக்கமான அளவு குளுக்கோஸ் கிடைக்காவிட்டால் தலை சுற்றல், மயக்கம் என்று சில நாடகங்களை நடத்திக் காட்டும். இவை மூளை நமக்கு தரும் இன்ஸ்ட்ரக்ஷன். நாம் கண்டுக் கொள்ளாமல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
ஆண்ட்ரூ ஜான்ஸன் அமெரிக்க நாட்டுக்கு ஜனாதிபதியானதும் தன்னுடைய நண்பரை அழைத்து அன்புடன் ஒரு பரிசைத் தந்தார். நண்பர் பரிசைப் பிரித்துப் பார்த்தார்.""எனக்கு எதற்கு உயர்ந்த கோட்டு வாங்கினாய்? மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. சாதாரண கோட்டு வாங்கி இருக்கக் கூடாதா?'' என்று கேட்டார்.""வாங்கவில்லை. நானே தைத்தது. முன்பு ஆரம்பத்தில் நான் இருந்த நிலையை மற்றவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
சிறிய சுறாமீன் வகையைச் சேர்ந்தது பாட்டில் மூக்கு டால்பின். இதற்கு பறவை அலகு போன்ற சிறிய மூக்கு உள்ளது. அது சிறியதாக இருப்பதால் எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பது போலத் தோன்றும்.டால்பின் நன்றாக நீச்சல் அடிக்கும். உயரே தாண்டிக் குதிக்கும். நல்ல புத்திசாலி. நீருக்கு அடியில் பாதுகாக்கவும், மற்ற ரகசியப் பணிகளுக்கும் இவற்றை அமெரிக்கக் கடற்படை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
விவசாயிகளின் நண்பன் என்று இதுவரை மண்புழுவையும், ஆந்தையையும் கூறி வந்தோம். இனி அந்தப்பட்டியலில் வவ்வால் களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் பழுப்பு நிற வவ்வால்கள் விவசாயிகளின் உற்ற நண்பனாகத் திகழ் கின்றன. இவை காய்கறி மற்றும் தாவரங் களையும், விவசாயப் பயிர்களையும் சேதப் படுத்தும் பூச்சிகளை உண்பதால், ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிக்கணக்கான உணவுப் பொருள்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X