Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
ஒரு சமயம் குருஷேத்திர யுத்த களத்தில், "பிரியத்தினால் அவர்களை கொல்லாமல் பீஷ்மர் விட்டு வைத்திருப்பதாகச் சொல்லி திட்டினான் துரியோதனன்.அதைப் பொறுக்க முடியாத பீஷ்மர், துரியோதனனிடம் சொன்னார்.""துரியோதனா அதிகம் பேசாதே! இத்துடன் உன் பேச்சை நிறுத்திக் கொள். நாளை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் பாண்டவர்கள் ஐவரையும் கொன்று உன்னைச் சந்தோஷப்படுத்தி இந்தப் போரை முடிவுக்குக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
சிலரது வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள் சில பேருடன் ஒத்துப்போவது ஆச்சரியமான விஷயம். அப்படி ஒத்துப்போன இருவரை பற்றி பார்க்கலாமா குட்டீஸ்!அவர்கள் வேறு யாருமல்ல பட்டூஸ் அமெரிக்க அதிபர்களாக இருந்து மக்கள் மத்தியில் புகழ்பெற்ற ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் கென்னடிதான். அவர்கள் வாழ்க்கையில் ஒத்துப்போன சுவாரஸ்யமான சம்பவங்களை பாருங்களேன். அதுவும் நூற்றாண்டிற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
அவள் கணவனிடம் பேசிப் பார்த்தாள். ஆனால், அவன் பதில் பேசவில்லை. அவள் தனது முன்னாள் வாழ்க்கையை எடுத்துரைத்தாள். தன் மூத்த சகோதரிகளைப் பற்றிக் கூறினாள். அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. தலையணைக்குள் முகத்தைப் புதைத்தப்படி அமைதியாக இருந்தான். எனவே, அவள் அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, கண்ணை மூடி தூங்கினாள். உண்மையில் தூங்கவில்லை. நள்ளிரவு வந்தது. அவள் கண்ணை மூடியபடி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
நீங்கள் ஆப்பிரிக்காவை சுற்றி பயணிக்கையில் விதவிதமான கட்டடங்களை, விதவிதமான பொருட்களால் ஆன கட்டடங்களை காணலாம். கட்டடங்களின் அமைப்பு அந்த வீட்டில் குடியேறுபவர்களின் வாழ்க்கை தரத்தை பொறுத்தும் இருக்கும். உதாரணத்திற்கு, காலஹரி பாலைவனத்தில் வாழ்பவர்களை பற்றி பார்க்கலாம். அவர்கள் தங்கள் எல்லைக்குள் வேட்டையாடுவார்கள், பழங்கள் சேகரிப்பர்; அவர்கள் தங்களுடன் பல ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கண்ணே... கலர் மீனே... இன்று வீடுகளில் வண்ண மீன் வளர்ப்பது அதிகமாகி வருகிறது. வாஸ்து காரண மாகவோ, அழகுக்காகவோ பலரும் மீன் வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், எந்த வகையான மீன்கள் வளர்ப்பதற்கு ஏற்றவை? எப்படிப் பராமரிப்பது? என்ன மாதிரியான உணவுகள் போட வேண்டும் போன்ற விவரங்கள் சரியாக தெரியாததால், வாங்கிய சில ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.ஒருநாள்-அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.""முயலே நில்!'' என்றது ஆமை.முயல் நின்றது.""நீ எப்படி இவ்வளவு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
பொதுவாக உலகில் சிவப்பு நிறம் ஆபத்தை குறிக்கும் என்பர். ஆனால், அக்கீ என்ற பழத்தை பொறுத்தவரையில், அது உண்மையல்ல என்று இதை படித்த பின் தெரிந்து கொள்வீர்கள் குட்டீஸ்!அக்கீ பழம் ஜமைக்கா தீவின் தேசியக்கனி. இந்த கனியானது காயாக இருக்கும் போது மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். நன்றாக கனிந்த பின் ரத்த சிவப்பு நிறத்தை பெற்றுவிடும்.இந்த அக்கீ காயாக இருக்கும் போது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
யங் மதர்ஸ்... உங்க வீட்டு செல்ல குட்டிகளுக்கு வித்தியாசமான சிம்பிள் ரெஸிபி சொல்லட்டுமா? ஆம்லெட் செய்யும் போது, பெரும்பாலும் மிளகுப் பொடி தூவி தானே செய்வோம். சம்டைம்ஸ் உங்க வீட்டு குட்டீஸ்... ச்சோ மம்மி காரம் தாங்கல... என புலம்பறாங்களா? மிளகுப் பொடி போடாமல், ஸ்வீட் பிரட்டை பொடியாக உதிர்த்து பரவலாகத் தூவி விட்டு, அதில் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து, செய்யுங்களேன். இது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
உழவன் ஒருவன், நிறைமாதமாக இருந்த தன் மாட்டை ஓட்டிக்கொண்டு வெளியூருக்கு வந்தான். மாலைநேரம் வந்தது. ஒரு மரத்தில், தன் மாட்டை கட்டிவிட்டு அங்கேயே ஓய்வு எடுத்தான்.அவனைப் போலவே வணிகன் ஒருவனும், நிறைமாதமாக இருந்த தன் மாட்டை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த மரத்தில் தன் மாட்டையும் கட்டினான். சிறிது நேரத்தில், இருவரும் நண்பர்கள் ஆயினர்.""இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒருவன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X