Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
நான், ஏழாம் வகுப்பு படித்த போது, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆண்டு விழாவில், பரிசுகள் கொடுத்து கொண்டிருந்தனர். எந்தப் போட்டியிலும் நான் வெற்றி பெறவில்லை. அதனால், பரிசு எதுவும் இல்லை. 'ஒரு பரிசு கூட பெறவில்லையே...' என்று வருத்தமாக இருந்தது. தேசிய கீதம் பாடி, விழா முடியும் நேரத்தில், தலைமை ஆசிரியை, திடீரென்று மேடைக்கு வந்து, 'இந்த ஆண்டு, விடுமுறை எடுக்காமல், பள்ளி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணய்யர் உயர்நிலைப் பள்ளியில், 1954ல் நானும், என் நண்பன் சின்னச்சாமியும், எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். கணக்குப்பாடத்திற்கும், எங்களுக்கும், ரொம்ப தூரம்.கணித ஆசிரியர் சொக்கலிங்கம், சைபருக்கு எவ்வளவு மதிப்பு என்பதை, '1ம் நம்பர் பக்கத்தில், சைபரை போட்டுக்கொண்டே போனால், சைபரின் மதிப்பு தெரிய வரும்...' என்றார். அந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, என் வகுப்பு தோழன், வயிற்று வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டான். மருத்துவமனைக்கு சென்று, ஊசி போட்டால் வலி குறையும்; இரண்டு நாட்களுக்கு பின், மீண்டும் வலி வந்துவிடும்.ஒருநாள், வலி தாங்க முடியாமல், 'ஸ்கேன்' செய்து பார்த்ததில், வயிற்றில், 'ஸ்டேபிளர் பின்' இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து, அதை அகற்றினர்; உடல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
கபிலவஸ்து என்னும் அழகான நகரத்தை, ஜெயசேனன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு, சிம்மஹணு என்னும் மகன் பிறந்தான்.சிம்மஹணுவுக்கு, ஐந்து ஆண், இரண்டு பெண் குழந்தைகள். சிம்மஹணு காலமான பின், அவரது மூத்த மகனான சுத்தோதனர், கபிலவஸ்து நாட்டின் அரசுப் பொறுப்பை ஏற்று கொண்டார். இவருக்கு, மஹாமாயாதேவி என்ற மனைவி இருந்தாள்.கபிலவஸ்து நகரத்தில் ஆண்டு தோறும் நடைபெற்ற விழாக்களில், ஆஷாட ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
துரோணரின் மகன் அஸ்வத்தாமன், மிகச் சிறந்த வில்லாளி; அர்ச்ஜுனனுக்கு சமமானவன். நெற்றியில், ரத்தின மணியுடன் பிறந்ததால், அது எந்த ஆபத்தும், நேரிடாமல் காத்தது.அஸ்வத்தாமனை, மிகுந்த செல்லமாக வளர்த்தார் துரோணர். வறுமையில் வாடிய அவர், 'தன்னை போல், மகன் கஷ்டப்படக் கூடாது' என எண்ணினார். அதீத செல்லத்துடன் வளரும் பிள்ளை, பின்னாளில், தந்தைக்கு கட்டுப்படுவது இல்லை. மாறாக, தந்தையே, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழந்து கொண்டாடுவோம்!நகரமே பேயோட ஏரியாவா!ஊருக்கு ஒதுக்குப்புறமாக, ஒரு பாழடைந்த பங்களா இருந்தாலே, திகில் பிய்த்து தின்னும். ஒரு ஊரே, பாழடைந்து, மர்மமாக இருந்தால், பேய் படம் போல் தோன்றும். இத்தகைய திகில் நகரங்கள், உலகெங்கும் உள்ளன.இதை, பொத்தாம் பொதுவாக, 'பேய் நகரங்கள்' என்கின்றனர். நோய்கள், பேய்கள், போர்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் என, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
'படிப்பு சரியாக வரவில்லையா, சினிமா துறைக்கு போ...' என்று சிலர் கூறுவர். சினிமாவால் பிரபலமானவர்கள், கோடி கோடியாக இன்று சம்பாதிக்கின்றனர்.சினிமாவின் மூலகர்த்தா, சில ஆயிரங்கள் கூட சம்பாதிக்காமல் மறைந்தார் என்றால் நம்ப முடியாது. கடந்த, 1889ல், லண்டன், ஹோல்பார்ன் பகுதியில், நெரிசலான சாலை சந்திப்பில், போலீஸ்காரர் ஒருவர், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தார். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
முன்னொரு காலத்தில், தங்க வயல் என்ற கிராமத்தில், விவசாயி ஒருவன் வாழ்ந்தான். வேலை கிடைக்காமல், போதிய வருமானம் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்டு, வாழ்க்கையை ஓட்டினான்.ஒரு நாள்-அவனிடம் தேவதை வந்தது. அந்த தேவதையிடம், தன் கஷ்டங்களை கூறினான்.''நீ ஏன், வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறாய்; நான் சொல்வது போல் செய்... எதிரே தெரியும் காட்டில், பல வகை மரங்கள் உள்ளன. அவற்றில், ஒரு மரம், உயரமாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
அன்பு அக்கா ஜெனிபருக்கு, தங்கை எழுதுவது... என் மகன், யு.கே.ஜி., படிக்கிறான். 'ஏ,பி,சி,டி., 'ரைம்ஸ்' எல்லாம் நன்றாக சொல்கிறான்; ஆனால், எழுத வைக்க ரொம்ப கஷ்டமா இருக்கு'ன்னு அவங்க மிஸ் கிட்ட இருந்து, புகார் வந்து கிட்டேயிருக்கு.'ஐ.க்யு., டெஸ்ட்டுக்கு அனுப்பி, ரிசல்ட் வாங்கிட்டு வாங்க; 'ஸ்லைட் ஆட்டிசமா' இருக்கலாம்'ன்னு ஸ்டுடன்ட் கவுன்சிலர்' சொல்லும் போது, எனக்கு உயிர் போற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
சீனாவை, யுங்லோ என்ற மன்னர், 1360 முதல், 1424 வரை ஆட்சி புரிந்தார். அரசவையில், லிங்வென் என்பவர் இருந்தார். இவர், சீன மன்னரை, துரோகி என்று பலர் முன்னிலையில் குற்றம் சாட்டினார். கோபமடைந்த மன்னர், மரண தண்டனை விதித்தார். தண்டனையை நிறைவேற்ற சில நாட்கள் இருந்தன. மன்னரிடம் மன்னிப்பு கேட்டால், லிங்வென் மீதான தண்டனை ரத்தாகும், என தெரிவிக்கப்பட்டது. அதற்கு இசைய மறுத்த லிங்வென், 'இறந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
தேவையான பொருட்கள்: முளைகட்டிய தானியங்கள் - 1 கப், அரிசி மாவு - 1 கப், கடுகு, உளுந்து மற்றும் இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, மல்லி இலை - 1 கொத்து, உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: முளைக்கட்டிய தானியங்களை, ஒன்றிரண்டாக அரைக்கவும். அதன் பின், அரிசி மாவில், உப்பு சேர்த்து, அரைத்த தானியங்களை சேர்த்து, நன்றாக பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
கடந்த, 1985ல் இருந்து, சிறுவர்மலர் இதழின் வாசகி. இல்லை... நேசகி என்றும் சொல்லலாம். ஒரு வரி விடாமல் படிப்பேன். ஆரம்பத்தில் மேலோட்டமாக படித்தேன். ஆனால், ஒவ்வொரு வாரமும், படிக்கப் படிக்க தெவிட்டாத தீஞ்சுவையானது. வாசகர் கடிதம், மொக்க ஜோக்ஸ் மற்றும் போட்டிகள் அனைத்திலும் பங்கேற்பேன்.வெற்றி பெறுகிறேனோ, இல்லையோ... கவலைப்பட மாட்டேன். என் கடிதம், பொறுப்பாசிரியரின் கையில் கிடைத்தால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X