Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
இதுவரை: முகுந்தனின் அசாத்திய வீரம் கண்ட குஷ்வந்த்சிங், அவனை தன்னுடைய வேலைக்குச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். இனி-முகுந்தன் பள்ளிக்கூடம் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தான். சாதாரணமாக, காலையில் முகுந்தன் பள்ளிக்கூடம் புறப்படுகையில், இரவில் சமைத்த உணவில் தண்ணீர் ஊற்றி வைத்து, பழைய சாதம் என்கிற பெயரில் ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு கொடுப்பாள் வள்ளியம்மாள். பழைய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
வியாபாரத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபின், வியாபாரி உணவு உண்பதற்காக உட்கார்ந்தான். அவ்வியாரிக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி; கெட்டிக்காரி. உணவு உண்டு கொண்டிருந்த வியாபாரி திடீரென சிரிக்க ஆரம்பித்தான்.அதைக் கண்ட அவ்வியாபாரியின் மகள், தன் தந்தையை நோக்கி, ""ஏன் அப்பா சிரிக்கிறீர்கள்?'' என்று கேட்டாள்.அவ்வியாபாரியோ அதற்குப் பதில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள அரிசோனா என்னும் இடத்தில் ஓடும், "கொலரோடா' என்னும் ஆறு, அங்குள்ள பெரிய பாறைகளுக்கு இடையே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அதன் கிளை ஆறுகளும் ஓடிக் கொண்டிருந்தன.ஆனால், இன்றோ கொலரோடா ஆறு அதல பாதாளத்தில் ஓடுகிறது. ஏன் தெரியுமா? பாறைகளை ஆற்று நீர் அரித்து, அரித்து பெரிய பள்ளத்தாக்கு களையே உண்டாக்கியுள்ளன. இதை ஆங்கிலத்தில் மிகப்பெரிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
கொடிய மன்னன் ஒருவன் ஆண்டு வந்த காலம் அது. அம்மன்னனின் தளபதி அவ்வப்போது சேனைகளுடன், "உல்லாச யாத்திரை' செல்வர். வழியில் அழகிய பெண்களைக் கண்டு விட்டால், கற்பைச் சூறையாடி விடுவார்; பொருள் தேவைப்பட்டால் கொள்ளையடிப்பார்.ஒரு தடவை தனது படை வீரர்கள் சிலருடன் உல்லாசப் பயணம் சென்றான் தளபதி. பீகாரில் ஒரு கிராமத்தில் ஹோரில் சிம்மன் என்பவன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!ரொம்ப ஸ்பீட் நெட்!இண்டர்நெட் பயன்படுத்துவது என்பது இன்று எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா அவர்கள், மாணவர்களுக்கு பயன்படும்படி லேப்-டாப் வழங்கியுள்ளார். இணைய சேவை என்பது, நாளுக்கு நாள் தேவை, வளர்ச்சியில் எகிறி கொண்டே போய் கொண்டிருக்கிறது. செல்போனில் கூட இண்டர்நெட் வந்துவிட்டது. இண்டர்நெட்டில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
நஸ்ருத்தீனின் பணப்பை பொதுவாக காலியாகவே இருக்கும். அவர் ஒருநாள் அரண்மனைக்கு வந்தார். மன்னர் தாமர்லேனிடம் தமது குழந்தைகளுக்கு ரொட்டி வாங்குவதற்காக ஒரு தினார் தருமாறு வேண்டினார். மன்னர் தாமர்லேன் கருணை உள்ளமும், இரக்க குணமும் கொண்டவர். தம்மை நாடி வந்துள்ள நஸ்ருத்தீனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் எழுந்தது.""சரி உனக்கு ஒரு தினார் பணம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
கடல் நீர் ஆவியானவுடன் உப்பிலுள்ள வேதிப் பொருள்கள் காற்றில் கலக்கின்றன. இதனால் ஆண்டொன்றுக்கு இருநூறு கோடி டன் உப்பு வளி மண்டலத்தில் கலக்கிறது. பாலைவனம் போன்ற வறட்சிப் பகுதிகளில், "தூசிப்புயலே' உண்டாகிறது. இதனால் வளிமண்டலத்தில் பல்லாயிரம் டன் தூசி கலக்கிறது. இது சுமார் 2,000 மைல்கள் வரை பரவும்.1933-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளில் தென்மேற்குப் பகுதியில் உண்டான தூசிப்புயல், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
நீல வானின் நிறம், வெண்பனி, மழை, புவி வெப்பநிலைச் சீராக்கல் ஆகிய இயற்கை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற தூசியே துணை புரிகிறது. தூசியின் சேவையும் தேவைதான்.சூரிய ஒளி வானவில்லின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டது. சூரிய ஒளி வளிமண்டலத்தில் தூசி, ஈரப்பசை இவற்றின் வழியே ஊடுறுவும்போது சிவப்பு ஒளி அலையை விட கருநீலம், ஊதா, ஒளி அலைகள் அதிகமாகப் பரவும். அவற்றுள் நம் கண்கள் கருநீல ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
காகம் ஒன்று தவளையை பிடித்துக்கொண்டது. அதை அலகில் கவ்விக் கொண்டு ஒரு கூரையில் போய் உட்கார்ந்து கொத்தித் தின்ன நினைத்தது. கூரையில் உட்கார்ந்ததும் தவளை சிரித்தது.""ஏன் சிரித்தாய்?'' என்று கேட்டது காகம்.""வேறொன்றும் இல்லை. இதே கூரையில் இன்னொரு மூலையில் என் அப்பா இருக்கிறார். மகாபலசாலி, கோபக்காரர், நான் குரல் கொடுத்தால் உடனே வந்து உன்னை கொன்று சாப்பிட்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X