Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
நான், +1 படிக்கும் போது, விவேகானந்தா கேந்திரா நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றேன். அதனால், நானும், என் வகுப்புத் தோழியும் எங்கள் பள்ளி கணினி ஆசிரியையுடன், நான்கு நாட்கள், கன்னியாகுமரியில் நடந்த, 'கேம்ப்'பில் கலந்து கொண்டோம். தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவியர், கலந்து கொண்ட முகாம் அது. புதிதாக நிறைய தோழிகள் கிடைத்தனர். அந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
நான், 5ம் வகுப்பிலும், என் தம்பி, 2ம் வகுப்பிலும் படித்தபோது, இப்போது போல், விதவிதமான பென்சில் பாக்ஸ்கள் இல்லாத காலம் அது. காலியான, எல்.கே., பெருங்காய டப்பாவும், அண்ணன், அக்கா பயன்படுத்திய பின், உபயோகமற்று, கறுத்து, நசுங்கிப் போன, 'ஜாமென்ட்ரி பாக்ஸ்ம்'தான் எங்களுக்கு, பென்சில் பாக்ஸ். இதுவும் எல்லாருக்கும் கிடைக்காது. அதற்கான ஏக்கம் எனக்கு எப்போதும் இருக்கும்.ஒருநாள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
எங்கள் பள்ளி, செல்லாங்குப்பம் என்ற கிராமிய சூழ்நிலையில் உள்ள மெட்ரிக் பள்ளி. அதில், அனேக பெற்றோர் படிக்காதவர்கள். எல்.கே.ஜி., மாணவன் ஒருவன், இன்னும் மழலை மாறவில்லை. பெயரை கேட்டால், அல்போன்ஸ் என்று சொல்லத் தெரியாது. அல்பம் என்றுதான் சொல்லுவான். வணக்கம் என்பதை, 'வதக்கம்' என்று சொல்லுவான்.முழு ஆண்டு தேர்வின் இரண்டாவது நாள், அல்போன்ஸ்சின் பாட்டி வந்து, 'மிஸ்சு... உரலு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
சென்றவாரம்: இளவரசன் இளங்குமரனை ஏமாற்றி, மன்னர் அவனீந்திராவின் மகன் என்று மகேந்திரவர்மரை நம்ப வைத்தான் மொட்டைத்தலையன். ஆனால், மன்னரின் மகள்கள் மூவருக்கும் மொட்டைத் தலையன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இனி-''எனக்கும் கூட அந்த அழகிய அடிமை வாலிபன், நம் சித்தப்பாவின் மகனாக இருக்கக்கூடாதா, என்று ஆசையாக இருக்கிறது. என்ன செய்வது...'' என்று வேதனைப்பட்டாள் திலகவதி.''அவரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
ஹாய்... ஹாய்... ஹவ் ஆர் யு? நீங்க எல்லாரும் ரொம்ப விரும்பி பாடம் படிக்கிறீங்க. ரொம்ப சந்தோஷம்! - பழைய விளாங்குடியை சேர்ந்த வாசகி மீனாட்சி, லட்சுமி பாஸ்கரன், மதுரை. இவர்கள் எல்லாம் கடிதம் மூலம் பாராட்டினாங்க.இன்றைக்கு, Present perfect பற்றி படிக்கப் போறோம். ஆர் யு ரெடி?சற்று நேரத்திற்கு முன் நடந்து முடிந்த செயல்களை குறிப்பிட, Present perfect ஐ பயன்படுத்த வேண்டும்.Present perfect ஐ பயன்படுத்தும்போது, Have ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
அன்புள்ள ஜெனிபர் ஆன்டி... குட்டீஸ்களின் பிரச்னைக்கு தாங்கள் கூறும் ஆலோசனைகள் சூப்பர்.ஆன்டி எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி, எங்கள் தெருவில் உள்ள பல வீடுகளிலும் வேலை செய்கிறார். என் அம்மாவிடம், அந்த தெருவில் உள்ளவர்களின் ஒவ்வொரு வீட்டு விஷயங்களையும் கூறுவார். பக்கத்து வீட்டுப்பெண், ஒருவனை காதலிக்கிறாள்; அடுத்த வீட்டு அண்ணன், மாடி வீட்டு பெண்ணை, 'சைட்' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
ஆயுத பூஜையும், - ஸ்ரீ சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் வாழ்வின் முக்கியமான விஷயங்களை ஞாபகபடுத்தி நினைவில் நிறுத்தி வைக்கிறது.தொழில் தெய்வம், - அதற்கு உதவும் உபகரணங்களும் உன்னதமானவையன்றோ- அதை சிறப்பிக்கவே இந்த ஆயுத பூஜை!மனிதனாய் ஒருவன் பிறந்து வாழ்ந்தான் என்றால், அவன் வாழ்ந்ததற்கான அடையாளம் அவன் கல்வி கற்று இருக்க வேண்டும். இது கல்வி யுகம்; - கல்வியின் மேன்மைக்கு ஈடேது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
ஆக்ரா நகரில், கேசவ சர்மா என்றொரு அந்தணர் இருந்தார். அவர் மிகவும் கோபக்காரர்.ஒருநாள்-அவர் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, உணவில் தலைமுடி ஒன்று இருந்து விட்டது. இதை பார்த்த கேசவ சர்மா, மிகவும் கோபம் கொண்டவராய் சாப்பாட்டை உதறிவிட்டு, ''இன்னொரு முறை இம்மாதிரி உணவில் தலைமுடி இருந்தால் உன் தலையை மழுங்க மொட்டையடித்து விடுவேன்,'' என்று மனைவியை பார்த்துக் கூறினார்.அன்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! 'பிக்பென்'னை பழுது பார்க்க!உலகின் மிகப் பிரபல கடிகாரமான, 'பிக்பென்'னைப் பழுது பார்க்கும் பணி, அடுத்த ஆண்டு தொடங்கும் என, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு, 2.9 கோடி பவுண்டு அதாவது, 290 கோடி செலவாகும் என அரசு தெரிவித்தது. பிக்பென் கடிகாரமும், அது அமைக்கப்பட்டுள்ள எலிசபெத் கோபுரமும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
ஒரு தேள் ஆற்றின் கரையிலிருந்து மறுகரைக்குப் போக விரும்பியது. நீரின் வேகம், அதிகமாக இருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு பாலங்கள் ஏதும் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே கரையில் நின்றிருந்தது.அப்போது, ஒரு கொழுத்த தவளை அங்கே வந்தது. ''வணக்கம் அண்ணா, உங்கள் அழகும், கம்பீரமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?'' என்று பணிவுடன் கேட்டது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
வரப்போரமாக நின்று கொண்டிருந்த கொக்கைத் தேடி வந்தது கீரி.''கொக்கே! கொக்கே! எனக்கு மீன் சாப்பிட வேண்டுமென்று, ரொம்ப நாளாக ஆசை. நீ எனக்கு இரண்டு மீன்களை பிடித்துத் தந்தால் ஆசை தீர உண்பேன்,'' என்றது கீரி.''கொக்கே! என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஏதோ சிந்தனை செய்தபடியே, நின்று கொண்டிருக்கிறாயே... என்ன காரணம்?'' என்று கேட்டது கீரி.''கீரியே! இந்த வாய்க்காலில் வசித்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ர.அமிதா ஸ்ரீ, பெற்றோர்: ரமேஷ் - மஞ்சு.மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளிலும், பாட்டு போட்டிகளிலும், 300க்கும் மேற்பட்ட பரிசுகளையும், விருதுகளையும் வாங்கியுள்ளார்.* மாநில அளவில், 2011ல் நடந்த I- - ART ஓவியப் போட்டியில் மூன்றாம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
சில நேரங்களில் அதிரடியாக மேகங்களிலிருந்து மழையோடு மழையாக ஐஸ்கட்டிகள் பந்தாக விழும். அதுவே, 'ஆலங்கட்டி' மழை என்றழைக்கப்படுகிறது. இது பயங்கரமான இடி, மழையின் போதுதான் இவ்வாறு கட்டிகளாகப் பொழியும். காரணம், மேகங்களை இடி தாக்கும்போது மேகம் சிறு கட்டிகளாக, பந்துகளாக உடையும். இது கரையாமல் மழையோடு பூமியை நோக்கிப் பொழிகிறது. இந்தக் கல்மாரி அதிகளவில் விழும்போது பெரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
ஒரு ஆழாக்கு பச்சரிசியை, உதிரியாக இருக்கும்படி வேக வைத்து ஆறவிடவும். 2 பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். 1/4 கிலோ கேரட்டைத் துருவி வைத்துக் கொள்ளவும். 4 சிகப்பு மிளகாய், 1 1/2 டீஸ்பூன் தனியா, 3/4 டீஸ்பூன் சீரகம் மூன்றையும் சிறிது எண்ணெயில் வறுத்து கடைசியில் 2 டேபிள் ஸ்பூன் கொப்பரை தேங்காய் சேர்த்து வறுத்து, பிறகு ஆற வைத்து பொடி செய்து வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X