Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள்.  அவன் சிறிது பணமும், படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவன் வெகு தூரம் நடந்து சென்றான். வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது. அங்கே போய் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
இதுவரை: அறிவியல் ஆசான் சங்கேத மொழியை அறிவதற்குள் கைலாஷ் கடத்தப்பட்டான். இனி-சிறுவன் கைலாசை காணாது மிகுந்த பதட்டமும் கலவரமும் அடைந்த ஆசான், தன் ஹெலிகாப்டருக்கு விரையவும் எதிர்புறத்தில் இருந்து ஒரு கார் அதி வேகமாக அவரை மோதுவது போல் வர, ஆசான் வேகமாக நகர்ந்து கொண்டார். ஒரு நொடியில் பெரும் விபத்தில் இருந்து தப்பியதாக அவர் நினைத்தபோது அவருக்கு பின் புறத்தில் இருந்தும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம்.அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான்.  அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான். பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை.அரசனைப் பார்த்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு. எதிர்ல இருக்கு ; ஆனா இல்ல ! 89 வயதான ஒரு பிரிட்டிஷ் பாட்டியம்மா, தன் வீட்டிற்கு எதிர்வரிசையில் இருக்கும் தபால் நிலையத்திற்கு போவதற்காக 4 பஸ்கள் மாறி, 14 மைல் தூரம் பயணம் செய்யறாங்க.ஏன்னா... அவங்க வீட்டிற்கு வெளியிலிருக்கும் சாலையை, கிராஸ் செய்து எதிரே போறதுக்கு எங்கேயும் ஜீப்ரா கோடுகள் போட்ட கிராசிங்கே இல்லையாம். இதைப்பத்தி "டெய்லி எக்ஸ்பிரஸ்' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
 ஹாலந்து நாட்டுக் கடற்கரையில் இருந்த சிற்றூர் அது. அங்கிருந்த எல்லாரும் மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். அவ்வூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சேவை அமைப்பு ஒன்றை உருவாக்கினர். கடலில் சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்றுவதே அந்த அமைப்பின் இன்றியமையாத நோக்கமாக இருந்தது.ஒருநாள் கடுமையான புயலும், சூறாவளியும் அந்த ஊரையே அலைக்கழித்துக் கொண்டிருந்தது. பெரிய பெரிய அலைகள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
மேவார் நாட்டு இளவரசர்களாக ராணா பிரதாப்பும், சக்தி சின்காவும் இருந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் ஆசிரியருடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். மான் ஒன்று அவர்கள் கண்ணில் பட்டது. இரு இளவரசர்களும் அதற்குக் குறி வைத்து அம்பு எய்தனர். அவர்கள் குறி தப்பவில்லை. இரண்டு அம்புகளும் ஒரே சமயத்தில் பாய்ந்து மான் இறந்து வீழ்ந்தது.""என் அம்பினால்தான் மான் இறந்தது!'' என்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
மரத்தவளை ! படத்தில் இருக்கும் இந்த மூக்கு தவளை ஒரு வித்தியாசமான மரத் தவளை. இந்தோனேஷியாவின் போஜா மலைத்தொட ரிலுள்ள மரங்களில் வாழ்கிறது. மூக்கின் மீது ஆணி போன்று காணப் படும். இது சப்தம் போடும்போது மூக்குப்பகுதி விரிகிறது. அமைதியாக இருக்கும் போது சுருங்கி விடுகிறது. இந்த மரத்தவளையை கண்டுபிடிக்கும்போது ஆராய்ச்சியாளர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு சில ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X