Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST
சென்றவாரம்: சிங்கனும், கேசரியும், விஜயரெங்கனுடன் தப்பித்துச் செல்ல மேலை நாட்டின் சேடிப்பெண் உதவினாள். இனி-சிங்கன் அவள் செயல் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தான். அதே சமயம், உலகில் இன்னமும் தர்மமும், நீதியும் மனிதர்களிடம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது என்ற மகிழ்வும் பெற்றான். அந்த ராஜ முத்திரை சரியாக அவன் மடி மீது விழுந்தது. அவன் அதை எடுத்து தன் இடையில் பத்திரமாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST
காட்டில் ஆனந்தமாக ஆடிப் பாடியபடி திரிந்து கொண்டிருந்தது நரி.''நரியே! இன்று நீ மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறாயே! என்ன காரணம்?'' என்று கேட்டது கரடி.''கரடியே! வயதான சிங்கராஜா இன்னும் ஓரிரு வாரங்களில் தனது தலைவர் பதவியை துறந்து விடுவார். அதன் பின்னர் அவருக்கு மந்திரியாக இருக்கும் நானே இக்காட்டில் வசிக்கும் எல்லா விலங்குகளுக்கும் தலைவராகி விடுவேன். அதன் பின்னர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST
கெல்ட்டிய மக்கள் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா செல்லூஸ்! ஐரோப்பாவின் குறுக்கே மேற்கு நோக்கி கி.மு. 800களில் பரவினர். இம்மக்கள் குழுக்களாக வாழ்ந்தனர். மலைக் கோட்டைகளிலும், பண்ணைகளிலும் நிரந்தரமாகக் குடியேறினர். கெல்ட்டியர்கள் தைரியமான, பயமே அறியாத போர் வீரர்கள். அதே சமயம், அவர்கள் உலோகத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினர். அழகாக அலங்கரிக்கப்பட்ட போர்க் கருவிகள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST
அது ஓர் அழகான தோட்டம். அதில் ஏராளமான பழ மரங்களும், பூச்செடிகளும் நிறைந்திருந்தன. பல ஜாதி மரங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நின்றன. குளுமையான நிழல், பறவைகளின் குதூகலமான குரல்கள். அது ஒரு ரம்மியமான இடம். ஊரில் உள்ளவர்கள் இன்பமாகப் பொழுதை போக்க, அந்தத் தோட்டத்துக்குத்தான் வருவார்கள். பணக்கார வீட்டார் தங்கள் குழந்தைகளைத் தள்ளு வண்டியில் வைத்து ஒற்றையடிப் பாதையில் உல்லாச ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST
ஒருமுறை கிருபானந்த வாரியார் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக, ரூ.27 லட்சம் வைப்பு நிதியாக வைக்க முயன்றார். அதற்காக நன்கொடை பெற வேண்டி, ஒரு செல்வந்தரிடம் சென்றார். செல்வந்தராக இருந்தாலும் அவர் ஒரு கருமி என்பது வாரியாருக்குத் தெரியாது.அச்செல்வந்தர் முகத்தைச் சுருக்கிக்கொண்டு, ''எனக்கே சிரமம்... நானே துன்பப்படுகிறேன்; நான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST
எனக்கு ஒரு சந்தேகம்... ஹெலிகாப்டர் மேலே பறக்கும் போது அதன் கதவை திறக்கின்றனர். ஆனால், ஏரோபிளேன் மேலே பறக்கும் போது கதவை திறக்கக் கூடாது என்கிறார்களே... அது ஏன்?ஜெட் விமானங்கள், ஜெட் இன்ஜின் மூலம் ராக்கெட் தத்துவத்தில் பறப்பதால், காற்று வெளிக்கு மேலே பறக்கின்றன. ஒரு வகையில் காற்றுத் தடையைக் குறைப்பதற்கு இது அவசியமாகிறது. விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு மாறாத ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X