Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
சென்றவாரம்: மாறப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாறப்பனை காண வந்த திம்மராயன், உன்னை அடிமையாக்கிக் கப்பலில் பணியாற்ற கொண்டு போவதாக அறிகிறேன் என்று கூறினான். மற்ற கைதிகளோடு மாறப்பனையும் கப்பலில் ஏற்ற அழைத்து வந்தனர். இனி-போர்த்துக்கீசியக் கப்பல் வங்கக் கடலில் நின்று கொண்டிருந்தது பயணத்துக்கு ஆயத்தமாக. விசாகைத் துறைமுகத்திலிருந்து இந்தியப் பொருள்களையும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
உத்தமபுரம் சமஸ்தானத்தை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் சந்திரன். அவன் ஒரு பேராசை பிடித்தவன். உலகத்தில் உள்ள அவ்வளவு செல்வமும் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவான். ஒருபோதும் அவன் குடி மக்களின் நன்மையைப் பற்றி கவலைப் பட்டவனே இல்லை. அவர்களும் அவன்மீது பிரியம் இல்லாமலே இருந்தனர். மொத்தத்தில் அவன் ஒரு கொடுங் கோலனாகவே இருந்தான். கொடுங்கோல் மன்னனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
அக்டோபர் மாதம் முழுவதும் விசேஷித்த தினமாக கொண்டாடப்படுகிறது குட்டீஸ்... அவற்றில் சிலவற்றை பார்ப்போமா?அக்டோபர் 1: இத்தேதியை வயதான நபர்களின் சர்வதேச தினமாக கொண்டாடு கிறோம்.இன்று உலகம் முழுவதும் 60 வயதை கடந்தவர்கள் 600 மில்லியன் பேர் உள்ளனர். இது 2025க்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.ஐ.நா. தான்... இந்த நாளை இப்படி கொண்டாட வேண்டும் என அறிவித்துள்ளது. அவர்களின் சேவைகளை நினைவு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
முன்னொரு காலத்தில் மருதபுரி நாட்டில் பொன்னுரங்கம் என்ற ஏழை இருந்தான். அவலட்சணமாக இருந்த அவன் மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தான்.அருகில் இருந்த காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் செல்வான். அங்கே மேய விடுவான். மரத்தின் நிழலில் அமர்ந்து புல்லாங்குழலை இசைப்பான்.வழக்கம் போல, அவன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தான். அந்த இசையில் மயங்கிய தேவதை ஒருத்தி அவன் முன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வரிக்குதிரை - வரி வரியாய்!* குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்தது வரிக்குதிரை.*ஒவ்வொரு வரிக்குதிரையும், தனித்துவமான கருப்பு வெள்ளை வரி வடிவங்களைக் கொண்டது.*வரிக்குதிரையின் தனித்துவ வரிவடிவமைப்பைப் புரிந்து கொள்ள நிறைய விளக்கங்கள் சொல்லப் படுகின்றன. அவற்றின் வரிகள் கண்களை ஏமாற்றும் தன்மையுடையவை. புல்லுக்குள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
மனித உடலின் வெப்பம் 37.1 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டும். இவ் வெப்பநிலை ஆங்கிலத்தில் "கிரிட்டிக்கல் லெவல்' என்றழைக்கப்படுகிறது.குளிர்காலத்திலோ, காய்ச்சலின் போதோ நாம் குளிர்ச்சியான சூழ்நிலை யில் அமர்ந்திருக்கும்போது உடலின் வெப்பநிலையானது குறைந்து விடும். இதை அறிந்து கொள்ளும் மூளையின் ஹைப்போதலமஸ் பகுதியானது, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும்படி தண்டு வடத்திற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
நம் விரலில் வெட்டுக்காயம் ஏற்பட்டு விட்டால் இரண்டு மூன்று நாட்களில் வெட்டு வாய் மூடிக் கொள்கிறது. இது வரை சும்மா இருந்த திசுக்கள் வெட்டுப் பட்டவுடன் வளர ஆரம்பிக்கின்றன. இதை "செல்புதுக்கம்' என்று அழைக்க லாம். இந்தப் பண்பு இருப்பதினால்தான் உயிரினங்கள் பல்லாண்டுகள் வாழ முடிகிறது. விபத்துகளிலிருந்து பிழைத்துக் கொள்ளவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
மனிதனின் உடலில் மின்சாரம் பாய்ந்தால் தசைகள் அளவுக்கதிகமாகச் சுருங்கி விடுகிறது. எனவே, மின்சாரத்தால் தாக்கப்படும் நபர் சுவாசிக்க இயலாமல் போய்விடும். அதைத் தொடர்ந்து இதயத் துடிப்பு சீர்குலைகிறது. இந்நிலையே அம்மனிதரை மரணமடையச் செய்கிறது.அதிக வோல்ட்டேஜ் மின்சாரம் பாயும் போதும் அதனால் தோன்றும் அதிக உஷ்ணம் நரம்புகள், திசுக்கள், தசைகளை கருகிவிடச் செய்வதும் உண்டு. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X