Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
அரசப் பெருந்தெருவை அடுத்து நாற்பெரும் வீதி சந்திக்கும் இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. கூடியிருந்த மக்கள் கையொலி செய்தும், ஆரவாரம் புரிந்தும் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். இடையிடையே மத்தள முழக் கொலியும், மக்களைப் பார்த்துப் பேசும் பேச்சொலியும் கேட்டுக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம், தெருப் புழுதியிலே கழைக்கூத்தாடி தன் வேடிக்கைகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
ஒருவருக்குத் தன் நிறுவனத்தில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது. இழப்பு என்றால் அப்படி இப்படியான இழப்பு கிடையாது. சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு. தலையில் கையை வைத்து அப்படியே உட்கார்ந்து விட்டார் அவர். "இவ்வளவு பெரிய இழப்பை எப்படி ஈடுகட்டுவது?' என்ற கவலையே அவர் மனதைப் படாதபாடு படுத்திற்று.மிகுந்த கவலையுடன் அந்த மாநகரின் பூங்கா ஒன்றிற்குச் சென்று பித்துப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
இந்திய துணைக்கண்டம்-இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு மற்றும் நேபாலை கொண்டது. பெரும்பான்மையான இப்பகுதி மக்கள் இந்து, இஸ்லாம் அல்லது புத்த மதத்தினை பின்பற்றுகின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய ஜனத் தொகையில் 80 சதவீதம் இந்துக்களாகும். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் புனித நகரான காசிக்கு யாத்திரை சென்று தங்கள் பாவங்களை கங்கையில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
மானும், குதிரையும் அடர்ந்த புல்வெளி ஒன்றில் இரை தேடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் திடீரென கடும் மழை பெய்யத் தொடங்கியது.மானும், குதிரையும் மழையில் நனையாமல் அருகில் இருக்கும் குகைக்கு சென்று ஓரமாக ஒதுங்கி நின்றன.""நண்பா, நாம் அருமையான புற்களை நன்கு ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், அதற்குள் மழை வந்து விட்டதே, இனி மழை நின்ற பின்னர்தான் நாம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!லாபம் தரும் பேப்பர் கப் தொழில்! பேப்பர் கப் செய்யும் தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்கு ஏதேனும் ஒரு பேப்பர் கப் எந்திர விற்பனையாளரை நாம் பரிந்துரைக்கப் போய் அவர் சரியாக செயல்படவில்லை என்றால் அது சிரமத்தை ஏற்படுத்தும்.பரிந்துரை செய்தவர் மீது கோபம் வரும். மாறாக, பேப்பர் கப் என்றில்லாமல் எந்த தொழில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
முன்னொரு காலத்தில் சிவந்தபுரி என்றொரு சிற்றூர் இருந்தது. அச்சிற்றூரிலே மது, கோபி, வசந்தன், ரவி என்னும் நண்பர்கள் நால்வர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் நால்வரும் எங்கும் எப்போதும் ஒன்றாகவே கூடிப் பேசி மகிழ்ந்து வந்தனர். இவர்களின் கூட்டுறவைக் கண்டு அவ்வூரில் மக்கள் வியந்தனர்.நால்வரில் மது என்பவன், கற்றறிந்த பண்டிதர் ஒருவரின் புதல்வன்; கோபி என்பவன் தச்சு வேலை செய்யும் ஒரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
ஓவியர் ஒருவர் பிரபல நகர் ஒன்றில் தனது ஓவியக் கண்காட்சியை நடத்தினார்.""என்னைப் போல வேகமாக யாராலும் ஓவியம் வரைய முடியாது!'' என்று பெருமையடித்துக் கொண்டார். ஒரே நிமிடத்தில் இரண்டு உயிரினங்களை வரைவேன்,'' என்றார்.பார்வையாளர்களில் இருந்து ஒரு சிறுவன் முன்னே வந்தான்.""உங்களால் ஒரு நிமிடத்தில் இரண்டு உயிரினங்களைத்தான் வரைய முடியுமா? நான் ஒரு விநாடியில் பத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
குளவி மண்ணால் கூடு கட்டி அதற்குள் முட்டையிட்டு மூடி விடுகிறது. பிறகு எப்படி அந்தக் கரு வளரும்?குளவி, முட்டையை அப்படியே தனது பானைக் கூட்டுக்குள் விட்டு விடுவதில்லை. நிறைய ஏற்பாடுகளை செய்து விட்டுத் தான் முட்டையிடுகிறது. பானையை வனைந்து முடித்ததும், ஒரு பச்சை நிற புழுவை எங்கிருந்தோ கொண்டு வந்து பானைக்குள் திணித்து விடுகிறது. பின்னர் பின்பக்கமாகத் திரும்பி மயக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
பிறந்த குழந்தை உடனடியாக அழ வேண்டுமா? ஏன்?குழந்தை கருப்பையில் இருக்கும்வரை இளம் சூடான, பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கும். அது பிறந்தவுடன் சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. வெளிப்புறத்தி லுள்ள வெப்பநிலை குழந்தையின் தோலில் பட்டவுடன், தோல் தூண்டப்பட்டு குழந்தை ஆழ்ந்து சுவாசிக்கிறது.முதன் முதலில் சுவாசிக்கும்போது நுரையீரலினுள் புகும் காற்று, குழந்தை யைத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
வெண்மையாக இருக்கும் மேகங்கள் மழை பெய்யும் போது மட்டும் ஏன் கறுத்துப் போகிறது?காற்று சூடாக இருக்கும் போது, அதற்கு அதிக அளவு ஈரப் பதத்தைத் தனக்குள் ஏற்றிக் கொள்ளும் பண்பு உண்டாகிறது. காற்று இரவில் குளிர்ந்து விடும் போது, பகலில் ஏற்றிக் கொண்ட ஈரத்தை தனக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் வெளியே கக்குகிறது. இதையே பனிப் பொழிவு என்கிறோம். மழைப் பொழிவும் அப்படித்தான். மேகம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X