Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
இன்றைய, ரா.அன்பரசு, முன்னாள் எம்.பி., அந்நாளில், ஊசூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர். ஆங்கில ஆசிரியரான அவர், அற்புதமாக பாடம் நடத்துவார். என் வீட்டிலிருந்து, 3 கி.மீ., தொலைவில் பள்ளி. அப்போது, பேருந்து வசதியும் அவ்வளவாக கிடையாது. அவர் பள்ளிக்கு செல்லும் போது, வழியில் நடந்து செல்லும் என்னை, அவருடைய இருசக்கர வாகனத்தில் கூட்டி செல்வார். வழியில், பாடங்களை எப்படி படிக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
நான், 1955ல், கேரளாவிலுள்ள, ஒரு கிராமத்து பள்ளியில், 10ம் வகுப்பு, தேர்ச்சி பெற்றேன். பல காரணங்களால், மேற்படிப்பு படிக்க முடியவில்லை. பெற்றோர், எவ்வளவு முயன்றும், நல்ல வரனும் கிடைக்கவில்லை. வீட்டில், அம்மாவுக்கு உதவியாக முடங்கி கிடந்தேன்.என் நிலையை பார்த்த தாய்மாமா, வெளியூரில் படிப்பதற்காக, அவருடன் அழைத்தார்; அப்போது என் வயது 21.அவர், சிறந்த காந்தியவாதி; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிக்கு சென்றேன். விடைத்தாளை, எடுத்து வந்தார் தமிழாசிரியை.அனைவரும், 'வணக்கம் அம்மா...' என்று கூறி அமர்ந்தோம். அவரோ, விடைத்தாளை, மேஜையில் வைத்து, ஒரு மாணவியை அழைத்து, 'சென்ற ஆண்டு, ஒரு முறை கூட விடுப்பு எடுக்காத ஆசிரியை' என்று, அவர் வாங்கிய சான்றிதழை, காண்பித்தார். அவளுக்கும், எங்களுக்கும் ஒன்றும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
''குழந்தாய்! நீ எல்லா கல்வியையும் கற்காமலேயே கற்றிருக்கிறாய்! ஓதாமலேயே அறிவு பெற்று விளங்கும் நீ, என்னிடம் கல்வி கற்க வந்திருப்பது வியப்பாகும்,” என்று கூறினார் விசுவாமித்திரர்.பின், மற்ற சாக்கிய சிறுவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தார். சித்தார்த்தனோ ஓதாமலேயே எல்லா கல்வியையும் உணர்ந்து கொண்டான்.அரசகுமாரன் பயில வேண்டிய, படைக்கல பயிற்சிகளையும், போர் முறைகளையும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!காடு அதிர பாடுவேன்!கழுதைப்புலி என்ற மிருகம், கழுதைக்கும், புலிக்குமான கலப்பு என்கின்றனர்; உண்மை அதுவல்ல! அவசரப்பட்டு பெயர் வைத்ததன் விளைவு அது. உடலில் வரிகள் இருப்பதால், புலி என்று பெயர் வைத்தனர்; ஆனால், கழுதையை எதற்கு சேர்த்தனர் என்று தெரியவில்லை.கழுதைப்புலி மிக திறமையான ஒரு விலங்கினம். மோப்பம் மற்றும் சப்தம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
அரசம்பட்டி என்னும் ஊரில், திவான் என்பவன் பெற்றோருடன் வசித்து வந்தான். திருமணமாகாத திவானுக்கு, திடீர் என்று மாலைக் கண் நோய் வந்து விட்டது. பகல் முழுவதும், நன்றாக கண் தெரியும்; மாலையில், கண் சரியாக தெரியாது.'உனக்கு மாலைக் கண் நோய் இருப்பதாக, நண்பர்கள் யாரிடமாவது கூறினால், அவர்கள் அதை ஊர் முழுவதும் சொல்லி விடுவர். அதனால், உன் திருமணம் தடைப்படும். மாலை வருவதற்குள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
எப்படி மாறிப்போச்சு...'அப்பெல்லாம், அரிசி விலை என்ன தெரியுமா... அப்பெல்லாம், தங்கம் விலை என்ன தெரியுமா... அப்பெல்லாம், ஒரு கிரவுண்ட் விலை என்ன தெரியுமா...' இப்படி நிறைய, 'அப்பெல்லாம்' உண்டு! இதில், அப்பெல்லாம் தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா... என்பதும் சேர்ந்து விட்டது.பட்ஷணம் தயாரிப்பு பூரிப்பு எங்கே போச்சு!தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு, தெருவே துாங்காது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், இளைஞன் ஒருவன் வெற்றி பெற்றான்.அவனிடம் தோற்றவர், ''தேர்தலில் வெற்றி பெற்று விட்டாய்; வாழ்த்துகள்! நீ அரசியலுக்கு புதியவன். இங்கு, உனக்கு பல சோதனைகள் ஏற்படும்; எதிர்ப்புகள் எழும். உன்னால் அவற்றை சமாளிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.''அந்த குழப்பங்களிலிருந்து விடுபட வழி உள்ளது. எனக்கு முன் இருந்த பார்லிமென்ட் உறுப்பினர் தந்த அறிவுரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
அன்புள்ள ஜெனி சகோதரிக்கு, உங்கள் அன்பு சகோதரி எழுதிக்கொண்டது. தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறேன்;என் பக்கத்து வீட்டில் நடக்கும் கொடுமையை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பதினைந்து வயது சிறுமியும், தாயும் வீட்டு வேலை செய்து, குடும்பத்தை ஓட்டுகின்றனர். அப்பா குடித்து வந்து, மாட்டை அடிப்பது போல் இருவரையும் அடிப்பார். வலி தாங்க முடியாத, தாய், மகளை விட்டு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
கடந்த, 2006ல் அரசு அலுவலராக பணி செய்து, ஓய்வு பெற்றேன். சில மாதங்களில், என் மனைவி இறந்து விட்டாள். அப்போது, எனக்கு துணையாக இருந்தது, 'சிறுவர்மலர்' இதழ் தான். கதைகள், தொடர் கதைகள், ஜோக்ஸ் மற்றும் அதிமேதாவி அங்குராசு என, அனைத்தையுமே ஒரு வரி விடாமல் படிப்பேன். அதுமட்டுமல்ல, இவ்விதழில் வரும் கதைகளை, பேரன், பேத்திகளுக்கும், சொல்லி கொடுப்பேன்.சிறிது நாட்களுக்கு முன், கண்ணில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
* வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ, அதை ஒன்று சேர்த்து கொளுத்துவதோ அறவே கூடாது* கையில் பட்டாசை பற்ற வைத்து துாக்கி எறிவதே தீ விபத்துக்கு முக்கிய காரணம். இதனால், நீங்கள் மட்டுமல்லாமல், உங்களை கடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுவர்* அதிகம் புகை கக்கும் மத்தாப்புகளை கொளுத்தும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும். அதனால், மூக்கை மூடி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
காரியம் சாதிப்பதற்காக போலியாக கண்ணீர் வடிப்பவரை, 'முதலை கண்ணீர் வடிக்காதே' என்பர். காரணம், முதலை வடிப்பது உண்மையிலேயே கண்ணீர் அல்ல என்பதால் தான்.முதலை, தன் உடலில் அதிகப்படியாக உள்ள உப்பை, கண்கள் வழியாக தண்ணீருடன் கலந்து வெளியே விடுகிறது. அது, பார்ப்பதற்கு கண்ணீர் போல தெரிகிறது. அவ்வளவு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
தேவையான பொருட்கள்: சுரைக்காய் - 1, மிளகாய் - 4, தக்காளி - 3, பூண்டு - ஒரு பல், இஞ்சி - தேவையான அளவு, சீரகம் - 1 மேஜைகரண்டி, கடுகு - 1 மேஜைகரண்டி, உப்பு - தேவையான அளவு.செய்முறை: சுரைக்காய், மிளகாய், தக்காளி, பூண்டு மற்றும் இஞ்சி அனைத்தையும் சிறிதாக வெட்டி, நன்கு அவிக்கவும். சீரகம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன் பின், இவை அனைத்தையும் கொரகொரப்பாக அரைக்கவும். இதில், சுட வைத்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X