Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
இதுவரை: முகுந்தன், மணிகண்டன், கணேசன் மூவரையும் கடத்தினார் குஷ்வந்த் சிங். இவர்களை காணாது தவித்தார் ஆசிரியர். இனி-பள்ளிக்கூடம் செல்லும் பாதையில் வேன் போகாமல் வேறுபாதையில் செல்வதை உணர்ந்தான் முகுந்தன். ""சார்... பள்ளிக்கூடம் வேற ரூட்ல இருக்கு... வேன் வேற ரூட்ல போகுது!'' என்றான் முகுந்தன்.""தெரியும் முகுந்தன்... ஏற்கனவே, உன் பிரண்ட்ஸ் வாத்தியார் திட்டுவார், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. ஆப்பிரிக்காவில் மச்சுபிச்சு என்றொரு கிராமம். அங்குதான் உலகிலேயே சிறந்த அறிவாளி அனானசி வசித்து வந்தார். அவரிடம் ஆலோசனை கேட்க நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் வருவர். அவர் சொல்லும் உபாயம் அல்லது பரிகாரத்துக்காகக் காணிக்கை தருவார். ஏனென்றால், அவர் கூறும் ஆலோசனையைப் பின்பற்றியவர்களுக்கு விவசாயத்திலும், தொழில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
இறந்தபின், மற்றொரு இறப்பே இல்லாத உலகிற்கு தாம் போவதாக எகிப்தியர்கள் நம்பினர். அந்த மற்றொரு உலகில் மகிழ்வுடன் வாழ தங்கள் பூவுலக உடல் தேவை. அதோடு அந்த உடல் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் விரும்பினர். அதனால், இறந்த உடல்கள் "மம்மி பிக்கேஷன்' என்ற பெயரில் சிறப்பான முறையில் அழியாமல் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது.ஒரு உடலை பதனீடு செய்ய நீண்ட ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
ஒருமுறை இரண்டு தேர்கள் குறுகலான பாதையில் எதிரெதிரே வந்துவிட்டன. பெரிய பெரிய அரண்மனை ரதங்கள். ஒன்றில் அமர்ந்திருந்தவர் மல்லிக் ராஜா. இன்னொன்றில் வீற்றிருந்தவர் பிரம்மதத்த ராஜா. ஒவ்வொரு தேரிலும் பூட்டப்பட்டிருந்த நான்கு-நான்கு குதிரைகள் எதிரெதிரே முகத்தோடு முகம் உரசும் அளவுக்கு நெருங்கி வந்து நின்றன.தேரில் அமர்ந்திருந்த அரசர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஆனால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!மூட்டையின் வெயிட் குறையுது!பள்ளி படிக்கும் மாணவர்கள் புத்தக சுமையை தூக்கி கொண்டு நடத்தல், பஸ் கூட்டத்தில் திட்டுகளுடன் பயணித்தல், மழை,வெயில் கால மாற்றத்திலும் நிலைமையை தாங்குதல் என எண்ணற்ற கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.குழந்தை பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்த சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகளை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
துறவியான ஆதிசங்கரர் காசி மாநகரில் மணிகர்ணிகை என்ற இடத்தில் தங்கி இருந்தார். சீடர்கள் அவரிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர்களில் சனந்தனர் என்பவர் குரு பக்தியில் மற்றவர்களை மிஞ்சியவராக இருந்தார். ஆதிசங்கரரும் அவரிடம் அதிக அன்பு காட்டினார். இதனால் மற்ற சீடர்கள் சனந்தனர் மீது பொறாமை கொண்டனர்.இதை அறிந்த ஆதிசங்கரர், மற்ற சீடர்கள் சனந்தனரின் பெருமையைத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
முன்னோரு காலத்தில் கிரேக்க தேசத்தில் மிகப் பெரிய அழகி ஒருத்தி வாழ்ந்து வந்தாள்; அவள் பெயர் லடோனா. அவளுடைய அழகு, இளமை, துடிப்பு, எல்லாரையும் கவர்ந்து இழுத்தது. அவளை நேசிக்காதவர்கள் இவ்வுலகில் இல்லை. காண்பவர் பொறாமைப்படக்கூடிய பேரழகியாக இருந்தாள்.அக்காலத்தில் விண்ணுலகத்தை பேரரசி ஜீனோ என்பவள் ஆண்டு வந்தாள். பூவுலகில் லடோனா என்றால், விண்ணுலகில், "ஜீனோ' என்று கூறும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
அரசியல்வாதிகள் போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதால் விரக்தியடைந்த உத்திரபிரதேச மாவட்டத்தைச் சேர்ந்த, "ஷகாவர்ஷாக்' என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள், "நாரயண நாத்' என்ற பிச்சைக்காரனை தேர்ந்தெடுத்தனர். ஆச்சரியம் என்னவென்றால், நாராயண நாத் பிச்சை எடுப்பதையே ஒழித்து வருவதுடன் தன் இன மக்களின் முன்னேற்றத்துக்கு நிஜமாகவே பல நல்ல திட்டங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
1. அப்பளம் பொரிப்பதற்கு முன்னால், வெள்ளை துணியால் துடைத்து விட்டு பொரித்தால் எண்ணெய் கலங்காது; அப்பளமும் சிவக்காது.2. எண்ணெய் உள்ள பாத்திரத்தில் சிறிதுமிளகை போட்டு வைத்தால், நீண்ட நாட்களுக்கு எண்ணெய் கெடாது.3. எண்ணெயில் செய்த இனிப்பு, கார வகைகளை வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது உப்பை ஒரு துணியில் கட்டி போட்டு வைத்தால் நெடி வராது.4.வெண்டைக்காயை வதக்கும்போது சிறிது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X