Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, அப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு, செல்வந்தர் ஒருவர் இலவசமாக விடுதி நடத்தி, அதில், 50 மாணவர்களை சேர்த்துப் படிக்க வைத்தார்.இலவசமாக உடை, உணவு, தங்குமிடம் அளித்தாலும், மிகவும் கட்டுப்பாடான ஆச்சாரமான இந்து சமய விடுதி அது. படிக்கும் மாணவர்கள் எல்லாரும் தினமும் காலை எழுந்து தேவாரம், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
ராமநாதபுரத்திலுள்ள புகழ்பெற்ற, செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்தபோது, ஒருநாள் பள்ளிக்கு செல்லவில்லை.அடுத்த நாள் பள்ளிக்கு சென்றேன். என் வகுப்பு ஆசிரியர் ராமச்சந்திரன் ஐயா, 'தம்பி! நீ ஏன் நேற்று பள்ளிக்கு வரவில்லை?' என்று கேட்டார்.அப்போது என் அதிபுத்திசாலித்தனம் வேலை செய்ய ஆரம்பித்தது.'ஐயா! என் சித்தி கல்யாணத்திற்கு போயிட்டேன்' என்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
சிதம்பரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்தபோது, பள்ளி இடைவேளையில், நண்பர்களுடன் உணவுக்கூடத்திற்கு சென்றேன். அப்போது, மதிய உணவு திட்டம் செயல்பாட்டில் இருந்தது. கடலூரில் இருந்து தான், உணவு தயாரித்து எங்கள் பள்ளிக்கு எடுத்து வருவர். உணவு வர தாமதமாகிவிட்டதால், நானும், என் நண்பனும், வராண்டாவில் காத்திருந்தோம். அப்போது, அவ்வழியில் வந்த கனக வள்ளி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
சென்றவாரம்: அபூர்வ கிழங்கை எடுத்துவர, கரடிகாட்டு தீவுக்கு இளவரசன் இளங்குமரனை அனுப்பி வைத்தான் மொட்டைத்தலையன். அருமைதோழன் மின்னல் வீரனின் மீது அமர்ந்து கரடிகாட்டுத் தீவுக்கு புறப்பட்டான் இளங்குமரன். இனி-''இளவரசே, என் பிடரியை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். விண்ணிலே காற்றை விட வேகமாகப் பறக்கப் போகிறேன். அந்த மொட்டைத்தலையனின் கதையை முடிக்க இன்னும் வேளை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
சிதிலமடைந்த நிலையிலும், உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது கொலோசியம். இத்தாலி நாட்டில், ரோம் நகரின் மத்தியில் கம்பீரத்தை இழக்காமல் இன்றும் நிற்கிறது. இந்தக் கால ஸ்டேடியத்தைப் போன்றது, கொலோசியம்.ரோமப் பேரரசர்கள் கட்டிய கட்டடங்களிலேயே, கொலோசியம், மிகப் பெரியது. ரோமானியர்களின் கட்டட கலைக்கு சான்றாக இருக்கிறது.கி.பி.,70-72ல், மன்னர் வெஸ்பசியன், என்பவரால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
மேட்டுக்குடி என்னும் ஊரில், குணசேகரன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு, அகல்யா, காவ்யா என இரு மகள்கள் இருந்தனர். இருவருக்கும் தக்க பருவத்தில் மணமுடித்தார்.ஆண்டுகள் சென்றன -இரு மகள்களும் எவ்விதம் வாழ்கின்றனர் என்று பார்த்து விட்டு வர புறப்பட்டார்.முதலில், மூத்த மகள் அகல்யா வீட்டிற்குச் சென்றார். அவளது வீட்டுக்காரர் ஒரு விவசாயி.''அகல்யா உங்களது வாழ்க்கை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
அக்டோபர் 16, கட்டபொம்மன் நினைவுநாள்!'தானம் வேண்டுமானாலும் தருவேன்; தருமம் வேண்டுமானாலும் தருவேன்; வானம் இடிந்து விழுந்தாலும் வரி கொடுக்க மாட்டேன்' என்ற வீர முழக்கம் தான், பாரத மண்ணில் விடுதலை இயக்கத்தின் முதல் குரலால் முழங்கியது குட்டீஸ். உங்களுக்கு தெரியுமா? நம் இந்திய நாடு, ஆங்கிலேயர் வசம் வெகுகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. வெள்ளையர்களை எதிர்த்து, இப்படி போர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
ஹலோ ஸ்டூடண்ட்ஸ்... ஹவ் ஆர்யு? உங்களது, 'ரெஸ்பான்ஸ்' எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. கோவையில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்ரமணியன், நானும் குட்டீஸோடு சேர்ந்து வர்ஷிதா மிஸ்கிட்ட ஆங்கிலம் கற்கிறேன், என்று எழுதியிருந்தார். இதுபோல் ஏகப்பட்ட கடிதங்கள். நன்றி... நன்றி.சரி... பாடத்துக்கு போலாமா? Present Perfect - வாக்கியங்களை எங்கே பயன்படுத்தணும்னு சொல்லுங்க பார்ப்போம்.'சற்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
என் பெயர்..... -------; ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. எப்போதும் கலகலப்பாக இருப்பேன். என் பிரச்னை என்னவென்றால், சாதாரண தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுக்கிறேன்; ஆனால், மாதத்தேர்வு, பருவத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியவில்லை.என்னால் இயன்ற அளவு புரிஞ்சு படிக்கிறேன்; நிறைய தடவ எழுதி பார்க்கிறேன்; அதிகாலையில் எழுந்து படிக்கிறேன். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
தமிழில், 'அ' என்பது ஆரம்பம். 'அ' என்றால் நம் வாழ்வின் ஆதாரமான, 'அம்மா' என்று மொழிவோம்.அதற்கு அடுத்து, நம் மனங்களில் எழும் மகோன்னத மந்திர சொல், 'அப்துல் கலாம்!'அவரது பிறந்த நாள், 1931 அக்டோபர் -15.ஒரு மரமாவது!ஏ! மனிதா! உனக்கு நிழல் கொடுத்தேன்; மழை கொடுத்தேன்; நீ உயிர் வாழ ஆக்ஸிஜன் கொடுத்தேன்; பறவைகள், பூச்சிகளுக்கு வீடானேன்; மண் அரிப்பைத் தடுத்தேன்; நிலத்தடி நீரைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! அரிசி, அம்மி - இதெல்லாம் என்ன?நம் வாழ்க்கை முறை ரொம்ப ரொம்பவே, 'ஹை டெக்காக' மாறிவிட்டது. இன்னும் பத்து ஆண்டுகளில் மியூஸியத்தில்தான் இந்த பொருட்களை பார்க்க முடியும் போல...ஆட்டுக்கல், அம்மி - எல்லாரும் மிக்ஸிக்கு மாறிட்டாங்க; டெலிபோன் - எல்லார் கையிலும் செல்போன்.டைப்ரைட்டர், - அதான் கம்ப்யூட்டர் வந்திடுச்சே... டேப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
பாண்டு மகாராஜா தம் மனைவியிடம், ''குந்திதேவி, உலகத்திலேயே மாபெரும் வீரனாகவும், ஆண்மையிலும், பராக்கிரமத்திலும் சிறந்து விளங்குபவனாகவும் உள்ள ஒரு புதல்வனைப் பெற நான் ஆசைப்படுகிறேன். தேவர்களில் சிறந்தவன் இந்திரன். அவனை என் தவத்தால் மகிழ்வித்து, ஒரு புதல்வனைப் பெற நான் ஆசைப்படுகிறேன்,'' என்றார்.குந்திதேவிக்கு, முனிவர் அளித்த பல வரங்கள் இருந்தன. தம் விரதத்தாலும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
அழகிரி நாட்டில், இரண்டு கஞ்சன்கள் வாழ்ந்து வந்தனர். ஒருவன் பெயர் நாச்சிமுத்து; மற்றொருவன் பெயர் மல்லையன். அவர்களுடைய கருமித்தனத்தை பற்றி பேசாதவர்கள் அந்த வட்டாரத்தில் யாருமே இல்லை.ஒருநாள்-ஊர்க்கூட்டம் நடந்தபோது, தங்கள் இருவரில் யார் பெரிய கருமி என்று, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊரில் உள்ளவர்களும் அந்த விவாதத்தில் கலந்து கொண்டனர்.விவாதம் முற்றி பெரிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X