Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
சென்றவாரம்: தளபதியின் உத்தரவுப்படி குணாளன், குரங்குப்படை வீரர்களை அழைத்துக்கொண்டு காட்டுக்குச் சென்றான். அவர்கள் மரத்தின் விழுதில் கட்டப்பட்டிருந்த நல்லானை மீட்டனர். இனி-வெகு தொலைவில் இருந்த குணாளனுக்கு அது மெலிதாகவே கேட்டது.'ஆகா! ஏதோ நல்ல செய்தி' என்று மகிழ்ந்த குணாளன் வேகமாக ஓடினான். இப்போது குணாளன் தான் இருக்கும் திசையை அறிவிக்கும் பொருட்டு சங்கை ஊதினான். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
ஆவுடையனூர் என்னும் ஊரில் பாஸ்கர் என்பவன் வசித்து வந்தான். அவன் மனைவி லதா, சரியான வாயாடி; சண்டைக்காரி. பாஸ்கரனோ பொண்டாட்டிதாசன். அவன் மனைவி, அவனை மிகவும் கேவலமாக நடத்துவாள். நாலு பேருக்கு முன்னால் அவமானப்படுத்துவாள். அவன் எதிர்த்து ஏதாவது கேட்டுவிட்டால், அவனுக்கு பல நாட்களுக்குச் சோறு, தண்ணீர் தரமாட்டாள்.பாஸ்கரன் வீட்டுக்குள் பொண்டாட்டி தாசன். ஆனால், வீட்டை விட்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
பள்ளி சேரா குழந்தைகள், இன்று மிக, மிக இளம் வயதில் விரும்பி பார்க்கும், 'டிவி' சீரியல்களில் ஒன்று, 'டோரா'.நிக் ஜூனியர், சேனலில் ஒளிபரப்பாகும் இது ஒரு கல்வி சார்ந்த அமெரிக்கன் அனிமேஷன் 'டிவி' சீரியல்.இது சீரியலாக 2000ம் ஆண்டில் வரத் துவங்கியது. நிக் கல்லோடியான் கேபிள் டெலிவிஷன் நெட் ஒர்க் மற்றும் அதன் அனிமேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து ஒளிபரப்பப்பட்டது. அப்போதே இதன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
எழிலனின் தந்தை கல் உடைக்கும் தொழிலாளி. வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையும் கொடுக்க வேண்டும். உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைத் தன்மகன் படக்கூடாது என்பதற்காக எழிலனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
மிக உயரமான மலை என்பது ஹவாய்த் தீவிலுள்ள, 'மானா கேயா' ஆகும். அது அடிவாரத்திலிருந்து சிகரம் வரைக்கும் 10 ஆயிரத்து 203 மீட்டர் அளவுடையது. ஆனால், அதன் பெரும்பகுதி தண்ணீருக்கடியில் உள்ளது. அதன் 4ஆயிரத்து 205 மீட்டர் மட்டுமே கடல் மட்டத்திற்கு மேலுள்ளது. நிலத்தில், எவரெஸ்ட் சிகரம் தான் மிக உயர்ந்த மலையாகும். அது கடல் மட்டத்திற்கு மேலே, 8ஆயிரத்து 850 மீட்டர் உயரம் உள்ளது. மேலும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
ஒருமுறை மதுரைவீரன் படப்பிடிப்பின் போது திரு.என்.எஸ்.கே.அவர்களும், அவரது துணைவியார் டி.ஏ.மதுரமும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்குச் சென்றனர். அங்குள்ள சிற்பத் தூண்களைத் தட்டினால் இன்னிசை ஒலி எழும். இத்தூண்களை அங்குள்ளோர், கலைவாணர் தம்பதியரிடம் காட்டி இதுபற்றி விளக்கினர். கலைவாணரும் தட்டிப் பார்த்தார்.''இது தும்தும், அது பம்பம், இது தீம்தீம் அது தோம்தோம்,'' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
அமெரிக்காவிலுள்ள 'அட்லாண்டா விமானநிலையம்' தான் உலகின் மிகவும், 'பிஸி'யான மிகுந்த விமான நிலையம். ஏனென்றால், அதன் வழியாகத்தான் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருடத்திற்கு 88 மில்லியனுக்கும் (1 மில்லியன்_10 லட்சம்) அதிகமானோர் கடந்து செல்கின்றனர். முன்பை விட, இன்றைக்கு அநேகர் விமானத்தின் மூலம் பயணிக்கின்றனர். சேவையில் உள்ளதிலேயே மிகவும் வேகமான, பயணிகள் விமானம், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X