Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
மாறப்பனைச் சூழ்ந்து கொண்டு நின்றனர் போர்த்துக்கீசிய கப்பலின் மாலுமிகள். அவர் களுடைய முரட்டு முகங்களில் கொலை வெறி. அடிபட்ட மிருகமாக அவர்கள் உடலில் துடிப்பு. கொலைவெறியர்களான அத்தனை பறங்கியரின் பார்வையும் மாறப்பன் மீது பதிந்திருந்தன. எதற்கும் அஞ்சாமல் சிங்கம் போலக் கர்ஜித்தபடி நின்றான் மாறப்பன்.ஒரு மாலுமி, மாமிசமலை நகருவது போல, அடிமேலடி வைத்து மாறப்பனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அந்த வட்டாரத்தில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பைக் கணக்கிட்டால், அவர்தான் முதலிடம் பெறுவார். அந்த அளவுக்கு அவருக்கு சொத்துக்களும், செல்வமும் இருந்தன. அதாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகியவை அளவிட முடியாத அளவுக்கு இருந்தன.இவ்வளவு செல்வக் குவியலோடு இருந்த அந்தச் செல்வந்தர் தனது பெற்றோர் மற்றும் மனைவி, மகன்கள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
முதல் முதல்!சோழர் காலம் வரை தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில் தான் தீபாவளி முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழா நடந்தது மதுரையில்.மலரும் - திருஉருவும்முதன் முதலாக, நாளிதழில் தனியாக தீபாவளி மலர் வெளியிட்ட பழம் பெரும் பத்திரிகை சுதேசமித்திரன். காசியிலுள்ள புராதன சக்தி கோவிலில் மூலவர் தங்கத்தாலான சொர்ண அன்ன பூரணியின் முழு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
சந்தனபுரி என்ற ஊரில் வணிகர் ஒருவர் இருந்தார். நேர்மையான வியாபாரி. கொள்முதல் செய்த விலையை விட சற்று கூடுதலான விலைக்கு பொருட்களை விற்று, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவியும், தான தர்மங்களும் செய்து வந்தார்.இளம் வயதில் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று, அவர்களுக்கு தக்க வயது வந்ததும், திருமணம் நடத்தி வைத்தார். பெண் பிள்ளைகள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!டவர் கதிர் - நோ பயம்!செல்போன் கோபுர கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உடல் நல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.செல்போன்களின் ஆதிக்கம் மேலோங்கி நிற்பதன் காரணமாக இன்று ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு செல்போன் கோபுரங்கள் முளைத்து நிற்கின்றன. இவற்றில் இருந்து வெளியேறும் மின்காந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
தேவையானவை: கத்தரிக்காய் - 4,5, உருளைக்கிழங்கு - 2, தக்காளி - 2, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் -1, காய்ந்த மிளகாய் -6, கறிவேப்பிலை - 2 கொத்து, சீரகம் - 1/2 ஸ்பூன், கடுகு - 1/4 ஸ்பூன், தேங்காய் - பெரிய மூடி - 1, உடைத்த கடலை -5 ஸ்பூன்.செய்முறை: கத்தரிக்காய், தோல் சீவிய உருளைக் கிழங்கைச் சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான். 02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது. 03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம். 04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்.05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்.06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
பட்டாசு வாங்கும் போதே, தீப்புண்ணுக்கு களிம்பும், வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கடைசி நாளன்று ரெடிமேட் ஆடைகள் வாங்கி வந்து அளவு சரியில்லை என்றால் மாற்றவும் நேரமிருக்காது, பண்டிகையும், வீணாகிவிடும். சில நாட்களுக்கு முன்பே ஆயத்த ஆடைகளை வாங்கி அணிந்து பார்ப்பது நல்லது.பட்டாசு விடும்போது தீக்காயம் பட்டால், கொழுந்து வேப்பிலையுடன் மஞ்சள் வைத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
ஆஸ்திரேலியாவிலுள்ள பின்னாக்கிள் பாலைவனத்தில், கடுமையான சூறாவளிக் காற்றினால், பாலைவனத்திலுள்ள பாறைகளின் மேற்படிவம் அரிக்கப்பட்டு, அவை அப்படியே பறந்து போய், பின் ஒட்டிக் கொண்டது போல், தானாக ஒன்று சேர்ந்து அதுவே ஒரு விந்தையான தோற்றத்தில் உருமாறிக் காட்சி தந்தன. இவைகள் சின்னஞ்சிறு குன்றுகள் போல ஆங்காங்கே அப்படியே தங்கி நிலைகொண்டு விட்டன. பெரும்பாலான குன்றுகளின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X