Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
நந்தனம் என்னும் ஊரில் பெருஞ் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவரிடம் விலை உயர்ந்த மாணிக்கம் இருந்தது. குமரியில் உள்ள தன் மகளுக்கு அந்த மாணிக்கத்தைப் பரிசாகத் தர நினைத்தார். மகளிடம் மாணிக்கத்தைப் பாதுகாப்பாக சேர்க்க வேண்டும். யாரிடம் கொடுத்து அனுப்புவது என்று சிந்தித்தார்."தன் தம்பி மகன் மதன் நினைவு அவருக்கு வந்தது. அறிவும், வீரமும் நிறைந்த அவன் இதைப் பொறுப்பாகச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
முல்லைபுரம் என்ற நாட்டைச் நரசிம்மர் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார்.மன்னர் ஒருநாள் மந்திரியோடு நகர்வலம் சென்று கொண்டிருந்தார். அப்போது, தெருவில் கழுதைகள் எல்லாம் கூட்டமாக சென்று கொண்டிருந்தன. அந்தக் கழுதைகள் எல்லாம் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டன. அந்தக் கழுதைகளைக் கூர்ந்து கவனித்த மன்னரோ மந்திரியை நோக்கினார்.""மந்திரியாரே! இங்கே சென்று கொண்டிருக்கிற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
அந்தக்கப்பல் எச்சரிக்கையுடன் பிரெஞ்சுக் கடற்கரை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தது. கப்பலின் பெயர் எகிப்து. 1922ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி. டில்பரியிலிருந்து பம்பாய்க்குப் போய்க் கொண்டிருந்தது.அன்று மாலை 7 மணியளவில் உஷாண்ட் என்னும் துறைமுகத்துக்கு 30 மைல்களுக்கு அப்பால், கப்பலின் மேல் தளத்திலிருந்தவர்கள் உற்றுக் கேட்டனர் ஊது கொம்பு ஒலியை. ஒரு விநாடிதான். சாம்பல் நிற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
""தம்பி, இன்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. உடம்பு சரியில்லை. ஆகையால், நான் வழக்கமாக பெரிய புராணம் சொல்லும் இடத்திற்கு உடனே நீ போ. அங்கு வந்திருப்பவர்களிடம், எனக்கு உடல் நலமில்லை என்பதை அறிவித்து விட்டு, பெரிய புராணத்திலிருந்து ஏதேனும் ஒன்றிரண்டு பாடல்களைப் படித்து விட்டு வா!'' என்று கூறித் தம்பியை அனுப்பி வைத்தார் அண்ணா.உடனே, புராணம் சொல்லும் இடத்திற்குத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பேமஸ் ஆடை அணிவதில் டென்ஷனா?இன்று பேத்தி வயது சின்ன பெண்களிலிருந்து பாட்டி வயது பெரிய பெண்கள் வரை அனைவரும் அணியும் ஆடையாக முதல் இடத்தில் இடம் பெற்றிருப்பது சுடிதார் தான்.அது மிக எளிமையாகவும், சவுகரியமாகவும், பாதுகாப்பானதாகவும், நாகரிகமானதாகவும் கலாச்சாரமானதாகவும் உள்ளது.பெரியவர்களை மதிப்போம்!திருமணம், சமூக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
அவர்களுள் ஒருவர் இரண்டு மணி நேரம் விழித்திருக்கவும், மற்ற மூவர் உறங்கவும், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மற்றொருவனை எழுப்பி விட்டு, விழித்திருப்பவன் உறங்க வேண்டும் என்றும் அவர்கள் வகுத்துக் கொண்டனர். அவ்வாறே நால்வரும் தலைக்கு இரண்டு மணி நேரம் விழித்திருந்து, காவல் புரிய வேண்டும் என்று ஓர் ஏற்பாடு செய்துக்கொண்டனர்.அந்த ஏற்பாட்டின் படி முதலில் கோபியை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
வியாபாரி ஒருவர் தனது கழுதையையும், நாயையும் அழைத்துக் கொண்டு பயணம் சென்றார். கழுதையின் முதுகில் நிறைய மூட்டை ஏற்றப்பட்டிருந்தது. வியாபாரியும், நாயும் கழுதையின் பின்னால் நடந்து சென்றனர்.பயணத்தின் நடுவில், ஓர் அழகான புல்வெளி தென்பட்டது. உடனே, வியாபாரி தனது கழுதையை அப்புல்வெளியில் மேயவிட்டார். தானும் அருகிலிருந்த மரத்தடியில் படுத்து உறங்கினார்.கழுதை அங்கிருந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
மயில் ஆடும், குயில் பாடும், நாய் குரைக்கும் என்றுதான் படித்திருக்கிறோம். ஆனால், இவற்றில் இருந்து மாறுபட்டும் சில உயிரினங்கள் இருக்கின்றன.தென்அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலை ஒட்டியிருக்கும் நாடு ஈக்வடார். இங்கு ஆண்டிஸ் மலைத் தொடரின் அருகே உள்ள அடர்ந்த காடுகளில் "ஆன்ட்பிட்டா ரிட்கிளே' என்ற பறவை உள்ளது. கொக்கு, நாரை போலவே பெரும்பாலும் ஒற்றைக் காலில் நிற்கும் பறவை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
பலவகை வாத்துக்களில் மர வாத்து தான் மிகப்பெரியது. இதன் இறக்கைகள் வெள்ளையாக இருக்கும். ஆண் வாத்து 2.7 கிலோ எடை இருக்கும். பெண் வாத்து 2.0 கிலோ வரை இருக்கும். இந்த வகை வாத்துக்களின் உடல் மின்னும் கறுப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். தலை வெள்ளையாக இருக்கும். அதில் அடர்த்தியாக கறும் புள்ளி இருக்கும். சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்து இதன் வர்ணம் மாறும். இதன் வலுவான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X