Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
இதுவரை: வீராதி வீரன் ஹெர்குலிஸ், ஜீயஸ் தேவனின் மகன். இவன் மீது பொறாமை கொண்ட ஹீரா அவனை அழிக்க நினைத்தாள். இனி-முதலில் வந்த பெண்மணி விலை உயர்ந்த நகைகள் அணிந்திருந்தாள். பளபளக்கும் வண்ண ஆடையுடன் அழகாக காட்சி அளித்தாள்.ஹெர்குலிஸைப் பார்த்து , ""இளவரசே! எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளாய். கொடிய மலைப் பாதையில் சென்று எதற்காகத் துன்பப்பட வேண்டும்? ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
அண்ணனூர் என்ற ஊரில் தினேஷ் என்பவன் இருந்தான். அவனுக்கு சந்துரு என்ற நண்பன் இருந்தான்.ஒருநாள் சந்துருவை சந்தித்தான் தினேஷ்.""நண்பரே, நீர் ஒருநாள் எனது வீட்டுக்கு வரவேண்டும்,'' என்று அவனுக்கு அழைப்பு விடுத்தான் தினேஷ்.""வரும் ஞாயிற்றுக்கிழமை நான் உமது வீட்டுக்கு வருகிறேன்,'' என்று உறுதி கூறினான் சந்துரு.அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
ஆப்பிரிக்க யானையின் வடிவில் சற்றே சிறுத்த யானை தான் நம் இந்திய யானை. யோசின் காலகட்டம் என்பது 50 மில்லியன் (1 மில்லியன்-10 லட்சம் ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முந்தைய காலம். அப்போது இருந்து வாழ்ந்து வந்த இந்த யானையின் வரிசை இன்று இந்திய யானை, ஆப்பிரிக்க யானை என்று இரண்டே இரண்டுடன் நின்று விட்டது. மற்ற அனைத்தும் அம்பேல்.பிரோபோசிடீயன்கள் என்றால் யானை மற்றும் யானையை போலவே பெரிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
கண்ணனின் உதவி வேண்டும் என்பதற்காக, அர்ஜுனன் துவாரகை சென்றான். அதே சமயம் துரியோதனனும் அங்கு போனான்.""உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டார் கண்ணன்.""போரில் நீங்கள் எமக்கு போர் செய்ய துணையாக வேண்டும்!'' என்றனர்.அதாவது, "வரப் போகும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்!' என்று இருவரும் கேட்டுக் கொண்டனர்.கண்ணன் அவர்களிடம், ""துரியோதனா, நீ முதலில் வந்தவனாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
ஒரு கிராமத்துச் சந்தையில் சாமியார் ஒருவர் தரையில் துண்டை விரித்து, அதில் அச்சடிக்கப்பட்ட இரண்டு விதமான சீட்டுக்களை விற்றுக் கொண்டிருந்தார்.அடிக்கடி, ""ஏ பாவிகளே! இதோ பாவ மன்னிப்புச் சீட்டு. இதை வாங்கிச் சென்றால் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்று கூவிக் கொண்டிருந்தார்.ஒருவன் சாமியாரிடம் வந்து, ""பாவ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சுத்தமான உயிர் திரவம்!உயிர் திரவம் என்பது தண்ணீர்தானே. அது இல்லாமல் உயிரினமே இல்லைதானே. அது மிகவும் சுத்தமாய் இருத்தல் அவசியம்தானே. சுத்திகரிக்கப்படாத எல்லா தண்ணீரிலும் TDS (Total Dissolved Solvents) எனப்படும் மொத்த கரைந்த கரை பொருள் இருக்கும். தண்ணீரின் தன்மைக்கேற்ப இது அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.உதாரணத்துக்கு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
என்னன்னு தெரியலை; ஆனால், உடம்பு ரொம்ப களைப்பாக இருக்கிறது என்று நம்மில் பல பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா பட்டூஸ்!* உணர்ச்சிவசப்படுதல், மனத்தளர்ச்சி, மற்றும் அதிக எதிர்பார்ப்புகள் போன்றவைகளால் களைப்பு ஏற்படும்.* அதிக உழைப்பால் லாக்டிக் அமிலம், கரியமில வாயு போன்ற கழிவு பொருள்கள் அதிகளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
பொதுவாக வீட்டின் சமையலறையில் சமைப்பதற்காக சில அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துவோம். அவ்வாறு பயன் படுத்துவதில் மிகவும் கவனம் அவசியம். ஏனென்றால், ஒரு மனிதன் உண்ணும் உணவிலிருந்து அவனுக்கு கிடைக்கும் அலுமினியத்தை விட சமைக்க பயன்படுத்தும் அலுமினிய பாத்திரங்களின் மூலம்தான் அதிகப்படியான அலுமினியம் உடலில் சேருகிறது. இதனால் உடலுக்கு பாதிப்புகள் தான் ஏற்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X