Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
வேலூர் மாவட்டம், நத்தம் கிராமத்தில் உள்ள பள்ளியில், 1963ல், நான்காம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... பள்ளியில் மொத்தம், மூன்று ஆசிரியர்கள் அனைத்து பாடங்களையும் எடுப்பர்.வகுப்பில், விவசாய குடும்பத்தை சேர்ந்த சீதா என்ற மாணவி, பிறந்த நாள் பரிசாக, தன் தந்தை அளித்த, விலை உயர்ந்த பேனாவை எடுத்து வந்து, அனைவரிடமும் காட்டினாள். சீதா சற்று அசந்து இருந்த நேரத்தில், பஞ்சாயத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
தேனி மாவட்டம், வைகை டேம் அருகில் உள்ள, குள்ளப்புரத்தில், மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.ஒரு நாள், 'இன்ஸ்பெக்டர் ஐயா, நாளை வருவார்; அவர் யாரை கேள்வி கேட்கிறாரோ, அவர் தான் பதில் சொல்ல வேண்டும்...' என்று, பல விதிமுறைகளோடு, ஆசிரியர் கூறினார்.மறுநாள், ஒருவித படபடப்புடன், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், உள்ளே நுழைந்தார் இன்ஸ்பெக்டர்.வந்ததும், கதவு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
கடந்த, 1998ல் திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, ராமச்சந்திரன் என்பவர், தலைமை ஆசிரியராக வந்தார். அவர் வந்த நாளிலிருந்து, பள்ளியை சிறப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.மாதம் ஒரு வகுப்பை, சிறந்ததாக தேர்ந்தெடுத்து, கேடயமும், அன்பளிப்பும் வழங்கினார். அதுமட்டுமல்லாது, கல்வி திறமையை ஊக்குவிக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
சென்றவாரம்: அரச மோகங்களிலும், இல்வாழ்விலும் சித்தார்த்தனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. தெய்வீக குரல் ஒன்று கேட்டு கொண்டே இருந்தது.இனி -சற்று தூரம் சென்றதும், இன்னொரு காட்சியை கண்டார் சித்தார்த்தன். நோயாளி ஒருவன், எழுந்திருக்க முடியாமல் இருக்க, அவனை சிலர் தூக்கி விட்ட காட்சியை கண்டார்.சித்தார்த்தன், தேர்ப்பாகனை நோக்கி, “சன்னா! இது என்ன...'' என்று கேட்டார்.“இவர் ஒரு நோயாளி... ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
சில்லி இட்லி!தேவையான பொருட்கள்: இட்லி - 5, வெங்காயம் - 1, தக்காளி - 1, இஞ்சி - சிறிதளவு, மிளகாய் பொடி - 1 மேஜைக்கரண்டி, உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: தக்காளி, வெங்காயம், இஞ்சியை நன்றாக அரைக்கவும். அதன் பின், இட்லியை, சிறு சிறு துண்டுகளாக்கி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதையும், மிளகாய் பொடி, உப்பையும் போடவும். அதன் பின், பொரித்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
படத்தில் இருப்பது 'டிரப்பிள்ஸ்' எனப்படும், உணவு சுவையூட்டி; அதிக விலையுள்ளது. நாய்க்குடை காளான் போன்று இருக்கும். இது, பிரான்ஸ், இத்தாலி நாடுகளின், சில பகுதிகளில் கிடைக்கிறது. உணவில், குறிப்பாக, 'சாஸ்'களுக்கு நறுமணம் மற்றும் சுவையூட்டியாக, இதை சேர்க்கின்றனர். இது, மண்ணுக்குள் வளர்வதால், கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பன்றிகள், துல்லியமாக இதை மோப்பம் பிடித்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வானம் தொட்டு விடலாம்!ரஷ்யப் புரட்சித்தலைவர், லெனின், நாற்காலியில் அமர்ந்தால், அவரது கால்கள் தரையை தொடாது; அந்த அளவுக்கு குள்ளமானவர். ஒருமுறை, அவருடைய நண்பர், 'நீங்கள் நாற்காலியில் உட்காரும் போது, உங்கள் கால்கள் தரையை தொடவில்லையே என்று நினைத்து, வருந்தியது உண்டா...' என்று கேட்டார். 'கால்கள் தரையை தொடா விட்டால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
முன்னொரு காலத்தில், விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று புதல்விகள். மூத்த புதல்விகள் இருவரும் பகட்டான உடைகளை உடுத்துவதில் நாட்டமுடையவர்கள். ஆனால், கடைசி மகள் ஷாலு எளிமையானவள்; அமைதியானவள். நாள் முழுவதும் வீட்டிலும், வயலிலும் உழைப்பாள்.ஒரு நாள் வைக்கோல் விற்க சந்தைக்கு சென்றார் தந்தை. வரும்போது புதல்விகளுக்கு ஏதேனும் பரிசு பொருட்கள் வாங்கி வருவதாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
பூமியில், நரகத்தை காண ஆசையா... இதற்கு, ஆப்ரிக்க கண்டத்திலுள்ள, எத்தியோப்பாவின், டானாக்கி பாலைவனத்திற்கு செல்ல வேண்டும். ஒருநாள் பாலைவனத்தில் பயணித்தால், டானாக்கி மத்திய பகுதிக்கு சென்று விடலாம். இங்கு, ஆண்டு முழுவதும், வெப்பம் சராசரியாக, 50 டிகிரி சென்டிகிரேட்டுக்கு அதிகமாக இருக்கும்.செவ்வாய் கிரகத்தில் இருப்பது போல், சிவப்பாய், ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படும் டானாக்கி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
சென்னை இன்று, காஸ்மோபொலிடன் நகரங்களில் ஒன்று. நுாறு ஆண்டுகளுக்கு முன்வரை, இது, சிறு சிறு கிராமங்களாக இருந்தது. பல கிராமங்கள் சேர்ந்தது தான், சென்னை மாநகரம். சென்னையில் பல பகுதிகள் உள்ளன. அவற்றின் பெயர், உருவான பின்னணி சுவாரசியமானது...சென்னை மாகாண முதல்வராக இருந்த, பனகல் ராஜாவின் நினைவாக உருவாக்கப்பட்டது தான், தி.நகரில் உள்ள, பனகல் பார்க். பல்லவர்கள் ஆட்சி செய்ததால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
முன்னொரு காலத்தில், கந்தர்வ நாட்டை ஆதிகேசவன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்கு, யாழ்நிலா என்ற அழகு மகள் இருந்தாள். பல இளவரசர்கள் அவளை மணக்க விரும்பினர். ஆனால், மன்னரோ, தன் மகளை மணக்கும் தகுதி, இவர்கள் யாருக்குமே இல்லை என நினைத்தார்.அக்னி பகவானும், வருண பகவானும் கூட அவளை மணக்க விரும்பினர். வருண பகவான், யாழ்நிலாவிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். இளவரசி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
அன்பு மகள் ஜெனிபருக்கு...என் வயது, 70; தினமலர் நாளிதழின் நீண்ட நாள் வாசகி; ஒரு வரி கூட விடாமல் வாசிப்பேன். 'ப்ளூவேல் கேம்' பற்றி படித்து, அதிர்ந்தேன்; பேரன்களை நினைத்தால், 'பகீர்' என்கிறது.மருமகளும், மகனும், 'வேலை... வேலை...' என்று ஓடுகின்றனர். ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் மகன்களை பற்றி கவலைப்படுவது இல்லை. பணத்திற்கு குறைவில்லை என்பதால், பிள்ளைகள் ஆசைப்படும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
என் வயது, 45; சிறுவர்மலர் இதழை, 25 ஆண்டுகளாக படிக்கிறேன். வெள்ளிக்கிழமை முதலில் படிப்பது, சிறுவர்மலர் தான். அதிலும், புள்ளிகளை இணைத்து, படத்தை உருவாக்குவதென்றால், மிகவும் பிடிக்கும். அனைத்து பகுதிகளையும் படித்த பின் தான், குழந்தைகளிடம் கொடுப்பேன்.ஒருமுறை, பேப்பர் போட்ட போது, சிறுவர்மலர் இதழ் அதில் இல்லை. மறுநாள், பேப்பர்காரருக்கு கொடுத்த டோசில், 'மேடம், இனி கண்டிப்பாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X