Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
இதுவரை: ஸ்கூலுக்குச் சென்ற மாணவர்களை சிங் தன் ஜீப்பில் ஏற்றி வந்து ஒரு இருட்டறையில் அடைத்தான். இனி-அது ஒரு இருட்டான அறை, ஜன்னலிருந்து கொஞ்சமாய் வெளிச்சம் தெரிந்தது. முகுந்தனும் அவனுடன் வந்திருந்த மணிகண்டன், கணேசன் மூவரும் மயக்கம் தெளிந்து கண் விழித்தனர்.தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பது தெரியாமல் வியப்போடு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.""முகுந்தா... நாம எங்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
முன்னொரு காலத்தில் சபீர் என்ற தையல்காரன் ஒருவன் வசித்து வந்தான். அவன் மிகவும் ஏழை. அவன் தன் தையல்கடையைக் கூட ஒரு குடிசையில்தான் வைத்திருந்தான். அவனது வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாததால் வேதனையுடன் வாழ்ந்து வந்தான். அவனிடத்தில் தையல் வேலை கொடுப்போரும் மிகவும் குறைவு. அதில் வரும் வருமானமும் குறைவு. அதனால், அவன் மனம் நொந்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
தீபாவளி-மகிழ்ச்சியின் மொத்த கலவை, பட்டாசு, இனிப்பு, புத்தாடை என்று தூள் கிளப்புவோம். நம்முடைய பகுதியில் இப்படி....வேறு பகுதியில் தினுசான தீபாவளிகள் காணவோமா!குபேர தீபாவளிசெல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமி கூறப்படுகிறார்; அதேபோல் குறிப்பிடப்படுவர் குபேரர். குபேரன் சிவனை வழிபட்டு, தீபாவளி அன்றுதான் பொக்கிஷங்கள் பெற்றார். இந்த புராண சம்பவம் கீழ்வேளூர் கேடிலியப்பர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
கோசல நாட்டில் சூரியவம்சத்தில் பிறந்த துருவசிந்து, ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தான்; அவனது பட்ட மகிஷி மனோரமை. அவளுக்கு நெடுங்காலம் குழந்தை இல்லாததால், உஜ்ஜயினி ராஜகுமாரியான லீலாவதியை மணம் புரிந்துக் கொண்டான்.லீலாவதி அழகிலும், சாதுர்யத்திலும் சிறந்தவள். லீலாவதி வந்த நேரம், மனோரமையும் கருவுற்றாள். லீவாவதிக்குக் குழந்தை பிறந்த முப்பதாவது நாள் மனோரமைக்கு ஆண் குழந்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!மின் விளக்கு இல்லாத மின்னல்!உசைன் போல்ட் என்பது இவரது ஒரிஜினல் பெயர். ஆனால், உலகம் அழைப்பது மிஸ்டர் மின்னல். கண்மூடி கண் திறப்பத்தக்குள் நூறு மீட்டரை ஓடி கடந்துவிடும் சக்தி படைத்தவர்.கார்ல் லூயிஸ், பென் ஜான்சன் போன்றோர் எல்லாம் பத்து விநாடிகளில் கடந்த நூறு மீட்டரை, இவர் 9.58 விநாடிகளில் கடந்து உலக சாதனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
அவன் ஓர் அரசன். அரச போகங்கள் அவனுக்கு அலுத்துவிட்டன. அதனால், ஒரு நல்ல குருவிடம் உபதேசம் பெற்று ஞானம் பெற அவன் விரும்பினான். ஜென் குரு ஒருவர் இருப்பதை அறிந்து அவரை நாடிச் சென்றான். அவரிடம் தன் மன விருப்பத்தை வெளியிட்டான்.ஜென் குரு சிரித்தார்.""ஞானம் கிடக்கட்டும். முதலில் ஞானம் பெற உன்னைத் தகுதியாக்கிக் கொள்!'' என்றார்.மன்னனுக்கு விளங்கவில்லை.""பயிர்களை ஒரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
அவள் எவ்வளவு நேரம் அவ்வாறு தூங்கி இருப்பாள் என்பது அவளுக்கே தெரியாது. திடீரென விழிப்புத் தட்டியது. படகு எங்கோ ஓரிடத்தில் கரை தட்டி நிற்பதைப்போல உணர்வு அவளிடம் தோன்றியது.லடோனா கண்விழித்துச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள்.திடீரென கண்முன் பச்சைக் கம்பளம் ஒன்று விரிக்கப்பட்டதைப் போல அத்தீவு அவ்வளவு அழகுமயமாய் விளங்கியது. வண்ண வண்ணப் பூக்கள் அவளைப் பார்த்துக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
டிஸ்னி உலகம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருக்கிறது. டிஸ்னி உலகம், டில்லி உலகம் என்ற பெயரிலான நகரில் இருக்கிறது. வால்ட் டிஸ்னியால் உருவாக்கப்பட்டது டிஸ்னி. ஆரம்பத்தில் எட்டு ஏக்கர் பரப்பில் கட்டப்படத் திட்டமிடப்பட்டது. இப்பெயர் முதலில், வால்ட் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது. இதன் உள் வாளகத்தினுள் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
ஒரு சமயம் நீதிமானாகிய நவுஷேர்வான் மன்னன், தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்தான். காட்டில் மாமிசத்தை வதக்கிச் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கைவசம் உப்பு இல்லாததால், பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் போய் யாரிடமாவது உப்பு வாங்கி வரும்படி ஒரு ஆளை அனுப்பினான் அரசன்.""நீ வாங்கும் உப்புக்கு விலை கொடுத்துவிடு. இல்லையென்றால் இலவசமாக உப்பு வாங்குவது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
மனிதர்கள், அதிகம் பயப்படும் விலங்குகள் இரண்டு அவை, பாம்பு, நாய். நாயிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள...1.நாய்களை ஒருபோதும் தொந்தரவு செய்யக்கூடாது. குறிப்பாக நாய், உணவு உண்ணும்போது, தூங்கும்போது குட்டிகளுடன் இருக்கும்போது அருகே நெருங்கக்கூடாது. நாய்களை குச்சியாலோ, கல்லாலோ அடிக்கும் பழக்கம் கூடவே கூடாது.2.கட்டி வைத்துள்ள நாய்கள், கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X