Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் அனுமந்தை என்னும் கிராமத்தில், ஐந்தாம் வகுப்பு படித்தபோது, எங்கள் பள்ளி தலைமையாசிரியர், சமூகப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, 'இங்கு உள்ளவர்களில் எத்தனை பேர் ரயில் பயணம் செய்திருக்கிறீர்கள்? எந்தெந்த ஊருக்கு சென்று வந்தீர்கள், என்று சொல்லுங்கள்...' என்றார்.அவரவர் தாங்கள் ரயிலில் சென்று வந்த ஊரின் பெயரை கூறினர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
கடந்த, 1972ல், எட்டாம் வகுப்பு படித்தபோது, என் தோழிகளுடன் எப்போதும், 'லொடலொட' என்று பேசிக் கொண்டிருப்பேன். அன்றும், தோழியுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தேன். அதை கவனித்த வகுப்பாசிரியர், 'ரோகிணி ஸ்டாண்ட் அப்!' என்று கூறி, கடுமையாக திட்டி விட்டு, 'என்ன அப்படி பேசினாய்?' என்றார்.நான் சட்டென்று, 'டீச்சர் நீங்கள் உடுத்தியிருக்கும் புடவை ரொம்ப அழகாக இருக்கிறது. அந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
நான், 9ம் வகுப்பு படித்தபோது, ஆங்கில ஆசிரியர், விரிவாகப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, வகுப்பு வாசலில் இளைஞர் ஒருவர் கடிதத்துடன் வந்து நின்றார். பாட மும்மரத்தில் இருந்த ஆசிரியர், தாமதமாக வகுப்பிற்கு வந்த மாணவன் என்று நினைத்து, வகுப்பறையில் உட்காரும்படி சைகை காட்டினார்.அவர் ஏதோ கூற வந்ததைக் கூட காதில் வாங்காமல், 'வகுப்பு முடிந்து பேசலாம்!' என கூறிவிட்டார். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
சென்ற வாரம்: கரடி காட்டுத் தீவுக்கு செல்கிற வழியில் ஒரு தீவில் தேவதை பாட்டியை சந்தித்தான் இளவரசன் இளங்குமரன். அந்தத் தீவை காவல் காக்கும் கரடியை மயக்கமுறச் செய்து, தேன் கிழங்குகளை எடுப்பதற்கு இளவரசனுக்கு உதவினாள் பாட்டி.இனி-கரடி கண் விழித்ததை அறிந்த இளங்குமரன், பரபரப்புடன் தன் கரடி அங்கியைக் கழற்றி, அந்த ராட்சதக் கரடியின் முன் வீசினான். தேன் கிழங்கு மூட்டையுடன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
என் பெயர் அம்மணி; வயது 55. சொந்த ஊர் கேரளா. தமிழகத்தில் திண்டுக்கல்லில் திருமணம் செய்து கொடுத்தனர். கணவர், காளிமுத்து.தமிழ் எழுதப்படிக்க தெரியாததால், இக்கடிதத்தை என் மகளிடம் எழுதச் சொல்லி அனுப்புகிறேன். கணவர் எனக்கு தினமலர் மற்றும் சிறுவர்மலர் இதழ்களை வாசித்துக் காண்பிப்பார். அப்போது என் தந்தையும் உடனிருந்து ஆர்வத்துடன் கவனிப்பார்.இவ்வாறு சிறுவர்மலர் இதழுக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, என் பெயர்.... ----- வயது 12. எல்லாருக்கும் ஆறுதல் கூறும் நீங்கள், என் பிரச்னைக்கு வழி சொல்லுங்க ஆன்டி.எங்கள் குடும்பத்தில் பெற்றோர், நான் மற்றும் எட்டு வயது தம்பி உள்ளனர். ஏழாம் வகுப்பு படிக்கிறேன். அப்பா குடிப்பதால், அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்படுகிறது. இதனால், எங்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்படுகிறது. ஹாஸ்டலுக்கு சென்று படிக்கலாம் என்றாலும், அம்மாவை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
எகிப்தில், அஸ்வான் நகருக்கு, 290 கி.மீ., தூரத்தில் இருக்கிறது, 'அபு சிம்பல்'. இந்தக் கோவில் மிகப் பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப் பட்டிருக்கிறது.இரண்டாம் ராமசேஸ் என்ற மன்னரால், கி.மு., 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது அபு சிம்பல். ராமசேஸ் தன்னுடைய போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் தனக்கும், தன் மனைவி, ராணி நெபர்டாரிக்கும் இந்தக் கோவிலைக் கட்டினார்.எகிப்தில் அதிக அளவு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
ஏஞ்சலின் செரில், பதினைந்து வயதாகிறது. 11ம் வகுப்பு படிக்கிறார்; படிப்பில் படுசுட்டி.கடலூர் மாவட்டம் சாவடி பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் - ஜீவா தம்பதியினரின் ஒரே மகள். திருமணமாகி கிட்டத்தட்ட, 13 ஆண்டுகளுக்குப் பின், பிறந்தவர் என்பதால் ரொம்ப சந்தோஷமாக இருந்தனர்.உங்கள் குழந்தைக்கு உலகிலேயே மிக அபூர்வமாக வெகு சிலருக்கு மட்டுமே இருக்கக்கூடிய சி.ஏ.எச்., (Congenital adrenal hyperplasia (CAH) is a group of rare ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
ஹாய்... ஹாய்... ஆங்கிலம் பேசி அசத்திக் கொண்டிருக்கும் என் அருமை மாணவர்களே... உங்களது ஆர்வம் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது... பாதிபேர் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்து விட்டீர்கள். ஒரே, 'Happy feelings' ஆ இருக்கு எனக்கு.சரி... இன்று, Past perfect பற்றி பார்க்கப்போறோம்.Present perfect எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம்னு சொல்லுங்க பார்ப்போம்.ஒரு செயல் சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்திருந்தால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
'நூறு புறா, நூறு மணி நேரத்தில், 100 மூட்டை அரிசி சேர்த்தால், 10 புறா, 10 மணி நேரத்தில் எத்தனை மூட்டை அரிசி சேர்க்கும்...' இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்டால், உடனே என்ன செய்வீங்க?கால்குலேட்டரை எடுத்து, விடையை கண்டுபிடிப்பீங்க தானே! இது போன்ற பல புதிர்களையும், பல விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள, நமது மூளை முழுமையாக செயல்பட வேண்டும். அப்போ, யாரோட மூளையும் முழுமையா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! உலோக பறவையின் வயிற்றில் பெட்டி!விமானம் என்பது மனித கனாக்களில் ஒன்று. விமானம் தொடர்பான அதி முக்கிய தகவல்கள் என்பது, பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை.மிகத் தொலைவிலிருந்து பார்த்தால் தெரியும் வண்ணம், 'கறுப்புப் பெட்டி' என்பது ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். கூடவே, 'யாரும் திறக்கக் கூடாது' என்ற எச்சரிக்கையும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
காட்டில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில், எலி ஒன்று வளையிலும், ஆலமரத்தின் கிளையில் பூனை ஒன்றும் வசித்து வந்தது.வேடன் ஒருவன், விலங்குகளைப் பிடிக்கும் பொருட்டு காட்டிற்கு வந்தான். இரவில் பெரிய வலையொன்றை, ஆலமரத்தின் அடியில் விரித்து கட்டி விட்டுப் போனான். இரவு நேரத்தில் வலை இருப்பது தெரியாமல் விலங்குகள் வந்து மாட்டும். அப்படி மாட்டினால், அவற்றை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
அன்று...ஆகஸ்ட் 4, 1995ல் சிறுவர் மலர் அட்டைப் படத்தை அலங்கரித்த குட்டி மலர் சாருமதி; அன்றைய வயது 5.இன்று...இன்று 26 வயது. பி.காம்., படித்துள்ளார். கணவர் கோவிந்தராஜ் மற்றும் மகள் தனுஜா ஸ்ரீயுடன் விஜயவாடாவில் இருக்கிறார். சாருமதியின் பெற்றோர்: அமுதன் - வளர்மதி. அமுதன் வயது 57; ஆட்டோ ஓட்டுனர். 25 ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகர்கள். 'தாத்தாவாகிய நான் இப்போது என் பேத்திக்கு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
முன்னொரு காலத்தில், வஞ்சிமாறன் என்ற அரசர், சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அவருக்கு நீண்ட காலத்திற்கு பின், புஷ்பேந்திரா என்ற மகன் பிறந்தான். அவனை சீராட்டி பாராட்டி வளர்த்தனர். அவன் பருவ வயதை அடைந்தான்.ஒரு நாள்-புஷ்பேந்திரா நந்தவனத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பாம்பு, புற்றில் நுழைவதற்கு பதிலாக, அவன் வாயில் நுழைந்து, வயிற்றிலேயே தங்கி வசிக்கத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X