Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
வருடம் 1828 - 1916 சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய வீரர்களுள் இவரும் ஒருவர். இவர் மும்பையில் 1824ம் ஆண்டு செப்., 4ம் தேதி பிறந்தார். பார்ஸி இனத்தைச் சார்ந்தவர்.இவரது தந்தையார் பலன்ஜிடிதோர் தி என்பவர்; தாயாரின் பெயர் மானெக்பாய். இவர் தனது நான்காம் வயதில் தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். அந்தக்கால குழந்தை திருமண வழக்கப்படி 11-ம் வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
முன்னொரு காலத்தில் வேப்பம்பட்டி என்ற ஊரில் அம்பலவாணன் என்பவன் இருந்தான். அவன் ஏட்டுச்சுவடிகளை மனப்பாடம் செய்திருந்தான். அதனால், எந்தப் புலவரைப் பார்த்தாலும் வாதுக்கு அழைப்பான். ""உருப்படியாக எதுவும் செய்யாமல் வெட்டிவாதத்தில் நாட்களைக் கழிக்கிறானே மகன்!' என தாயார் தன் தமையனிடம் சொல்லிப் புலம்பினாள்.""கவலைப்படாதே! என் மகள் விசாலினி மகா கெட்டிக்காரி. உன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
முன்னொரு காலத்தில் சிற்றரசர்களில் ஒருவரான தனுஷ்ரதன் என்பவன் பஞ்சபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தான்.அவனுக்கு தன்நாட்டில் மிகப்பெரிய கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை. புகழ்பெற்ற சிற்பியான மயூரனை அழைத்து, அவனிடம் கோவிலை உருவாக்கும் முழுப் பொறுப்பினை அளித்தான். மன்னன் சொற்படியே, மயூரன் கோவிலைத் தனது முழு முயற்சியுடன் மிக அழகாக உருவாக்கினான். ஆனால், இந்த கோவில் கட்டும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
1. முதன் முதலாக அச்சு இயந்திரத்தை நிறுவி நூல்களை அச்சடித்தும் வெளியிட்டும் அச்சுத் துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் வில்லியம் காக்ஸ்டன். இங்கிலாந்து நாட்டில் 1422-ம் ஆண்டில் பிறந்தார் காக்ஸ்டன். தொடக்க காலத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த காக்ஸ்டன் வணிக நோக்கத்துடன் பெல்ஜியம் நகரிலுள்ள பரூகஸ் நகரில் சில காலம் தங்கினார். பெல்ஜியக் கோமகள் பர்கண்டியின் அன்பும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.பொடி காய்கறி சத்தானதா ? காய்கறிகளை பொடிப்பொடியாக நறுக்கினால் சத்துபோய்விடும் என்று சிலர் சொல்வார்கள். இது உண்மையா?  காய்கறியை பொடியாக நறுக்கி சமைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகிவிடும் என்று சொல்ல முடியாது. எப்படிப்பட்ட காய்கறிகளை வாங்கி எந்த மாதிரி சமைக்கிறோம் என்பதை பொறுத்துதான், காய்கறிகளை சாப்பிடுவதன் முழுமையான பலன் நமக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
இதுவரை: கைலாஷை மர்ம நபர் பறக்கும் இயந்திரத்தில் வந்து கடத்திச் சென்றான். அவனை கண்டுபிடிக்க ஆசானும்,  பிரசன்னாவும் கிளம்பினர். இனி-ஆசான் தாசுடன் தொலைபேசியில் பேசினார். தானும் பிரசன்னாவும் அங்கு வர இருப்பதை தெரிவித்தார்.""எதுவும் தொலைபேசி வாயிலாக பேச வேண்டாம். நேரில் பேசிக் கொள்ளலாம். நானும், மகன் பதிமூன்று வயது ரோஷனும், பாரிசின் ராக்கெட் நிலையத்துக்கு நேரில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
ஒரு காட்டின் எல்லையில், சாது ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சாந்தமே உருவெடுத்தவர். அவருக்குப் பல சீடர்கள்.ஒருநாள் அந்த குரு, தமது சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது, ""எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். எனவே, எல்லாரையும் நீங்கள் வணங்க வேண்டும்,'' என்றார் அவர். ஒருநாள், அவருடைய சீடர்களில் ஒருவன் விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில், ""எல்லாரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
* வீரபூமி ! ஆங்கிலேயரை எதிர்த்து வீரப் போர் புரிந்த மன்னன் மாவீரன் கட்டபொம்மன் ஆவான். அவனுடைய தலைநகரம் பாஞ்சாலங்குறிச்சி. வீரம் விளைந்த மண்ணாகக் கருதப்படும் அந்த ஊரைப் பற்றி வழங்கும் கதை இது. வெகு காலத்திற்கு முன் பாஞ்சாலங்குறிச்சி அடர்ந்த காடாக இருந்தது. அங்கே கட்டபொம்மனின் முன்னோர்கள் சிலர் வேட்டையாட வந்தனர். அவர்களுடன் வேட்டை நாயும் வந்தது.  அங்கிருந்த புதரில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X