Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
சென்றவாரம்: கிழவன், இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்களுடன் யாரும் புகாத மலைப்பகுதிக்கு சென்று இருக்கலாம் என்று குணாளனிடம் நல்லான் தெரிவித்தான். இனி-குணாளன் நல்லானை கட்டித் தழுவிக் கொண்டான்.''இப்போதுதான் நீ சரியான ஒரு வீரனாக இருக்கிறாய்,'' என்றவன் அனைவரையும் மலைக்காட்டின் எதிர் பகுதிக்கு செல்ல கட்டளையிட்டான்.நல்லான் வழிகாட்ட குரங்கு படை வீரர்களின் தலைமையில் பல ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
சிவாவும், ஜீவாவும் நண்பர்கள். சிவா, ஜீவாவின் மேல் உண்மையான அன்பு செலுத்தினான். தனக்கு எது கிடைத்தாலும், அதை ஜீவாவுக்கு கொடுத்துவிட்டுத்தான் அவன் சாப்பிடுவான்.ஊர்மக்களுக்கு சிவா பல பொதுச் சேவைகள் செய்தான். தெருவைக் கூட்டுவது, கடைகளுக்குச் சென்று மக்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி வருவது போன்ற சேவைகளை அவன் செய்தான்.இதனால் ஊர் மக்கள் அவனைப் பெரிதும் பாராட்டினர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
ரவீந்தரநாத் தாகூரின் கனவுப் பள்ளி சாந்தி நிகேதன். இயற்கையான சூழலில் மாணவர்கள் நன்றாக படிக்க இயலும் என்பதை வலியுறுத்தும் வகையில் இதனை துவக்கினார்.சாந்தி நிகேதனின் ஆரம்பப் பெயர், 'பூபன் தங்கா.' இந்த இடத்தை, 'பூபன் சின்கா' என்ற பணக்காரர், தாகூருக்கு இலவசமாய் வழங்கினார். இதனால் அவர் பெயரை பள்ளிக்கு வைத்தார்!ரவீந்தரின் தந்தை மகரிஷி தேவேந்தர நாத் இந்த பெயரை மாற்றி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
முதல் கதை!அந்தக் குளிர்காலம் மிகவும் கடுமையாக இருந்தது. கடுங்குளிர். அடிக்கடி பனி பெய்து காற்று எலும்புக்குள்ளே ஊடுருவிச் சென்று குடைவது போன்று சில்லென்று வீசியது.முல்லாவும், அவரது நண்பர்களும் ஒரு தேநீர் விடுதியில் அமர்ந்து தேநீர் பருகியபடி கதை பேசிக் கொண்டிருந்தனர்.''இந்த மாதிரி குளிர்காலத்தை எல்லாம் நான் நிறையப் பார்த்துட்டேன். இதெல்லாம் என்னை ஒண்ணும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
புளியங்கொட்டையின் தோலைக் தட்டி எடுத்துவிட்டு கொட்டையை நன்கு காய வைத்து, தூள் செய்து காலை, மாலை இருவேளையும் ஆழாக்குப் பசும்பாலில் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு நன்றாகக் கலக்கிக் குடித்து வந்தால், பித்தம், நீர் நோய், கண் எரிச்சல், கை, கால் வலி, மயக்கம் ஆகிய வியாதிகள் நலம் பெறும். சூரிய உதயத்திற்கு முன்ன தாகப் பசுமோரில் கலந்து 7 நாள் சாப்பிட, 'பெரும்பாடு' குணம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
ஒரு எரிமலை, பெருங்கடலின் தளத்தில் வெடித்துச் சிதறும் போது, அந்த சூடான திரவப் பாறை குளிர்ச்சியடைந்து, கடினமான பாறையாக மாறுகிறது. அந்த எரிமலை ஒவ்வொருமுறை வெடித்துச் சிதறும் போது, அதிகமான திரவப் பாறைகள் குவிகையில் அது சற்று பெரிதாகி, அதன் பக்கங்களில் இறுகுகிறது. இறுதியில் நீருக்கடியில் அது ஒரு உயரமான மலையாகி, அதன் முனை தண்ணீருக்கு வெளியே நீட்டிக் கொண்டு ஒரு தீவை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
டச்சு நாட்டு மூக்குக் கண்ணாடி தயாரிப்பாளரான 'ஹேன்ஸ் லிப்பெர்ஷை' என்பவர்தான் 1608ம் ஆண்டில், வெற்றிகரமான முதல் ஒலி விலகலடையச் செய்யும் தொலைநோக்கியை உருவாக்கினார். ஒரு குழாயின் இரண்டு முனைகளிலும் வைக்கப் பட்ட இரண்டு கண்ணாடிகள் வழியாகப் பார்ப்பதன் மூலம், தூரத்தில் உள்ள பொருட்கள் பெரிதாகத் தோன்றுகின்றன என்பதை அவர் புரிந்து கொண்டார். இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
குட்டீஸ்... புத்தகத்தை எடுத்தால் எப்படி படிக்கிறீர்கள்?இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக படிக்கிறீர்கள். ஆனால், அரேபிய மொழி அல்லது எபிரேய மொழியில் புத்தகங்களைப் படிக்கிறவர்கள் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாகப் படிக்கின்றனர். ஜப்பானிய மொழி போன்ற சில மொழிகள், பக்கத்தின் மேல் பகுதியிலிருந்து கீழ்ப் பகுதி நோக்கி எழுதப்படுகின்றன. வெவ்வேறு மொழி களுக்கும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X