Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
சென்றவாரம்: போர்த்துக்கீசிய கப்பலின் மாலுமிகளிடம் சண்டையிட்டு தப்ப முயன்ற மாறப்பனுக்கு கப்பல் தலைவன் இருநூறு கசையடிகளை தண்டனையாக அறிவித்தான். தண்டனைகளை நிறைவேற்றி மாலுமிகள், மாறப்பனை இருள்சிறையில் கொண்டு போய் போட்டனர். இனி-கூரையின் பலகணிச் சட்டத்தின் இடுக்கு வழியே லேசான வெளிச்சம் அந்தச் சிறை இருட்டை மெழுகி இருந்தது. நினைவற்றுக் கிடக்கும் மாறப்பனின் உடலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
ஜாவா தீவின் கிராமம் ஒன்றில் தன் மனைவி ஜானுவுடன் வசித்து வந்தான் ஜோயல்.ஒருநாள் அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அதற்குக் காரணம் இரு செல்வந்தர்கள் வீட்டில் விருந்து நடைபெற இருந்தது. செல்வந்தர்கள் இருவருமே ஜோயலை தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தனர். ஒருவரின் பெயர் விக்டர் மற்றொருவரின் பெயர் ரண்டி.அதிகாலையிலேயே எழுந்த ஜோயல், மனைவி ஜானுவை அழைத்து விருந்தினைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
மதிய வேளையின் போது சூடான, புழுதியான, வெப்ப நிலங்கள் வெகு அமைதியாக காணப்படும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின்போதுதான் பறவைகள் தம் இடத்தை விட்டு வெளியே வந்து தண்ணீர் மற்றும் உணவை உட் கொள்ளும். காரணம், அப்போதுதான் காற்றும், நிலமும் குளிர்வாய் இருக்கும். எல்ப் ஆந்தைகள் அதிர்ஷ்டம் செய்தவை. அவைகள் ஈரமும், சதையும் கொண்ட இறைச்சியை உண்ணும். கொஞ்சம் கூட தண்ணீர் குடிக்க அவை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
ஒரு வீட்டின் மூலையில் மூட்டைப் பூச்சியும், கொசுவும் சந்தித்துக் கொண்டன. ""கொசுவே, நான்தான் இந்த வீட்டு மனிதர்களின் ரத்தத்தை அதிகமாக உறிஞ்சிக் குடிக் கிறேன்,'' என்றது மூட்டைப் பூச்சி.''மூட்டைப் பூச்சியே, உன்னுடைய எண்ணம் தவறாகும். நான்தான் இந்த வீட்டு மனிதர்களின் ரத்தத்தை அதிகமாக உறிஞ்சிக் குடிக்கிறேன்,'' என்றது கொசு.""கொசுவே, நான் தலையணையின் உள்ளேயும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சீசன் திறந்த சிப்பி!முத்துக்கள் பலவிதம். அதில் நல்ல முத்துக்கள் விலை மதிப்பற்றவை. இந்த அழகிய முத்து கடலில் வாழும் சின்னஞ்சிறு கடல் உயிரினத்தின் சிருஷ்டி. அந்த உயிரினத்தை சிப்பி என்கின்றனர். சிப்பி நிலத்திலும் ஊர்ந்து செல்லும்; நீரில் வாழும். கடலில் மீன்களோ, பெரிய சிப்பிகளோ இதனை விழுங்கும் நிலை ஏற்படு வது உண்டு. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுரைக்குப் பயணம் மேற் கொண்டிருந்தார். வழியில் வேறொரு கட்சியினர் அவருக்குக் கறுப்புக் கொடி காட்ட ஏற்பாடு செய்திருந்தனர்.வழியில் யாரும் எதிர்படாமல் போகவே, ராஜாஜி தன் கார் ஓட்டுனரிடம், "கறுப்புக் கொடி காட்ட வந்தவர்கள் எங்கே?' என்று கேட்டார்."அவர்கள் இருக்கும் பகுதிக்கு செல்லாமல் வேறு பாதை வழியாக வந்து விட்டேன்!' என்றார் கார் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
ஸ்ரைக்ஸ் பெரும் பாலும் இரை போன்றது. ஆனால், சிறியது. பெரிய கூர்நகம் இல்லாத போதிலும் எலி, பல்லி, தவளைகள் போன்ற பெரிய இரைகளை உண்ணும் வகையில் வளைந்த அலகினை கொண்டுள்ளது. ஸ்ரைக்ஸ் பெரும்பாலும் புதர் மற்றும் புதர் போன்ற இடங்களில் இரைக்காக அமரும். பிறகு, உண்ணுவதற்கு ஏதுவாக மீதமான இரைகளை பாதுகாத்து வைக்கும். உணவு பொருட்களை சேமித்து வைக்கும் இந்த செயலினால் தான் "பட்ச்சர்' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
கிரீசில் எழுப்பப் பட்டுள்ள 108 அடி உயரமுள்ள இந்தப் பிரம்மாண்ட சிலை, கிரேக்கர்கள் வழி பட்ட "ஹெலியாசின்' என்ற சூரியக் கடவுளின் வடிவ மாகும். இதனை நிர்மாணித்து, முழுமையாக்க சுமார் பன்னிரெண்டு வருடங்கள் ஆயின. கல், இரும்பு மற்றும் வெண்கலம் ஆகியவை களின் கலப்பினால் வடிவமைக்கப்பட்டு, வெறும் இருபது ஆண்டுகள் மட்டுமே காட்சி தந்த இந்தச் சிலை கி.மு.226ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
இந்த விளையாட்டு, விளையாடுபவர் களின் கவனம் செலுத்தும் திறனையும், விழிப்பையும் அதிகரிக்கிறது. விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்பாக, நடத்துபவர் ஏ-4 அளவு ஷீட்டுகளை அதிகமாகக் கொண்டிருக்க வேண்டும்.விளையாடுபவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு பென்சிலும் ஏ-4 அளவு ஷீட்டும் கொடுக்கப்பட வேண்டும். விளையாடுபவர்கள் உட்கார்ந்து விளையாட வேண்டும்.விளையாட்டு ஆரம்பித்ததும், விளையாடு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X