Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
சின்னக்குப்பம் என்ற ஊரில் சின்னசாமி என்னும் பெயருடைய ஒரு செல்வந்தர் வசித்து வந்தார். அவருக்கு அவருடைய தந்தை ஏராளமான செல்வத்தை சேர்த்து வைத்திருந் தார். சின்னசாமி இளமையிலேயே வறுமையில் வாடுபவர்களிடம் பாசமும், பரிவும் கொண்டவர். பசியுடன் யாரையாவது பார்த்து விட்டால், உடனே அவர்கள் பசியைப் போக்க அவர்களுக்கு வயிறு நிறைய உணவளிப்பார்.சின்னசாமி நிறைய புத்தகங்கள் படிக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
ஓர் ஊரில் செல்வா என்ற உழவன் இருந்தான். முட்டாளான அவனுக்கு வாய்த்திருந்த மனைவி அறிவுள்ளவளாக விளங்கினாள்.ஒருநாள் செல்வாவும், அவன் நண்பனும் வயலில் ஏற்றம் இறைத்துக் கொண்டு இருந்தனர். மதிய உணவு நேரம் வந்தது. இருவரும் வேலையை நிறுத்திவிட்டு, தங்கள் சாப்பாட்டுக் கூடையை எடுத்து உண்ணத் தொடங்கினர்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் நண்பனுக்கு புரையேறிவிட்டது. தன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
சவ அடக்கத்துக்கான சகல ஏற்பாடுகளும் செய்து உற்றார், உறவினர் துயரத்தில் மூழ்கி இருக்கும் போது, இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிகழ்ச்சி, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அதிலிருந்து பிரபலமாகியது ஒரு வைத்திய முறை. மருந்துகள் ஏதுமில்லாமல் வெறும் ஊசிகளை மட்டும் உடலின் குறிப்பிட்ட பகுதியில் குத்துவதினால், நோய்களை குணமாக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.அப்போது ஒரு சிறு பெண் அங்கே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ஆகாயத்தில் அதிசயமாக நாம் பார்ப்பதில் முக்கிய இடம் பிடிப்பது விமானங்கள்தான். சில வேளைகளில் அழியாத நெடுங்கோடாக புகை விட்டு கொண்டு பறக்கும் ஜெட் விமானங்கள் என்றால், சில நேரங்களில் நமக்கு ஓசை கூட கேட்கும் அல்லது கேட்பது போன்ற பிரமை ஏற்படும்.விமானம் ஏறிப் பயணம் செய்யாதவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது ஏறி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
மருதூர் என்னும் ஊரில் செல்லப்பன் என்பவன் இருந்தான். எங்கே துன்பம் நேர்ந்தாலும் சரி அங்கே சென்று, அந்த துன்பத்தைத் தீர்த்து வைக்கத் தன்னாலான முயற்சி செய்வான். இதையே கடமையாகக் கொண்டிருந்தான் அவன். இதற்காக, ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தான். வழக்கம் போல் ஓர் ஊரை நெருங்கினான்.அவன் எதிரில், கவலை தோய்ந்த முகத்துடன் இளைஞன் ஒருவன் வந்தான்.""தம்பி! ஏன் கவலையாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
ஒரு ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவனுக்குச் சிறிதளவு நிலம் சொந்தமாக இருந்தது. விவசாயம் செய்வதற்காக நீர் கிடைக்கவில்லை. அதனால் நிலத்தில் கிணறு தோண்டி, நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான்.நீருக்காக நிலத்தில் பல இடங்களில் தோண்டினான். ஆனால், தண்ணீர் கிடைத்த பாடில்லை. இவ்வாறு தோண்டித் தோண்டி மிகவும் களைத்துப் போனான்.அப்போது, பக்கத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை. அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய்.""ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?'' என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
குளிர்காலத்தில் நம் மூச்சு ஏன் புகைபோல வெளியேறுகிறது?பொதுவாக, நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடும், நீராவியும் நிரம்பியுள்ளன. நாம் வெளியிடும் மூச்சுக்காற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது. வெளிப்புற வெப்பநிலையோ மூச்சுக் காற்றை விட சற்று குறைவாகவே அமைந் திருக்கும். அவ்வெப்பநிலையில் நமது மூச்சுக்காற்று வெளிக்காற்றோடு கலந்துவிடும். எனவே, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X