Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
இதுவரை: ஹெர்குலிசை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்பதற்காக, கஷ்டமான போட்டிகளை வைத்தான் யுரிஸ்தியசு. இனி-சூழ்ச்சி நிறைந்த யுரிஸ்தியசு அவனைப் பார்த்துப் புன்னகை செய்தான்.""மாவீரன் ஹெர்குலிசே! கடவுளின் கட்டளைப்படிதான் நான் உனக்குச் சோதனைகள் வைக்கிறேன். நீ இவற்றில் வெற்றி பெற்றால், உன் புகழ் உலகம் எங்கும் நிலைத்து நிற்கும்,'' என்று இனிமையாகப் பேசினான்.""அரசே! ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
முன்னொரு காலத்தில் ஒரு பெரிய காடு இருந்தது. அதில், எல்லா வகையான விலங்குகளையும் கடவுள் படைக்க ஆரம்பித்தார்.""எங்களுக்குள் தலைவர் வேண்டும். அப்போதுதான் நாங்கள் ஒற்றுமையாக வாழ முடியும்!'' என்று விலங்குகள் கேட்டுக் கொண்டன.அதுவும் உண்மைதான் என்று உணர்ந்து கொண்ட கடவுள், அவர்களுக்கு யாரைத் தலைவராக நியமிக்கலாம் என்று ஆலோசனை செய்தார். அப்போது சந்திரன் கடவுளிடம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
குளிரான வானிலை எப்போதுமே நிரம்பி இருக்கும் நாடுகளில், வெப்ப வானிலை எப்போதுமே இருக்கும் நாடுகளில் விளையும் காய்கறிகள் விளைவதில்லை. ஏனெனில், தேவையான உஷ்ணம் கிடைக்கப் பெறுவதில்லை. ஆனால், வானிலை பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல் கண்ணாடி அல்லது தெளிவான பிளாஸ்டிக் சுவர்களால் ஆன இந்த உஷ்ண வீட்டில் ஒரு விவசாயி எந்த தாவரத்தையும் வளர்க்கலாம். ஏனெனில் இந்த வீட்டின் உள்ளே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் அது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த பிரதேசங்களில் ஒன்று டகோமே. அதை இன்று, "பெனின்' என்ற பெயரால் அழைக்கின்றனர்.இந்த டகோமேயை மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் கெஷோ. அவர் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்.இத்தனை நூற்றாண்டுகளாக ராணுவம் ஆண்களை வைத்தே திறம்பட நடத்தப்பட்டு வருகிறது. ஏன் பெண்கள் ராணுவம் என்ற அமைப்பு ஒன்று இல்லை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!46 வருடத்திற்குப் பிறகு!1966 ஜனவரி 24-ம் தேதி 117 பயணிகளுடன் பறந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. அதில், பலியானவர்களில் ஒருவர் இந்திய அணுசக்தி துறையின் தலைவரான விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கிர் பாபா.அந்த விபத்தில் சிதறிய பொருட்களில் இருந்து ஒரு பையை கடந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
ஒரு ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவர் கல்வியறிவு இல்லாதவர்; ஆனால், அனுபவத்திலும், விவசாயத்திலும் சிறந்த ஞானமும், திறமையும் கொண்டவர்.அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவனை விவசாயி ஆக்காமல் ஒரு கல்வியாளனாக்க விரும்பிய அவர், அவனை பள்ளியில் படிக்க வைத்து, கல்லூரியில் சேர்த்தார். அவன் கல்லூரிக்கு சரியாக போகாமல், புகைப் பிடிப்பது, மது அருந்துவது, சூது ஆடுவது ஆகிய தீய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
பொதுவாக, கொத்தமல்லியை சமையலில் இறுதியில் வாசனைக்காக சிறிதளவு பயன்படுத்துவர். இப்படி இறுதியில் பயன்படுத்தப்பட்டாலும், இவற்றால் கிடைக்கும் பலன் என்னவோ அதிகம்தான். கொத்தமல்லி கீரை வகையை சார்ந்தது. இதை வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்; சிறு தொட்டியிலும் வளர்க்கலாம். இவற்றில் கால்ஷியம், இரும்பு, வைட்டமின் ஏ,பி,சி, பாஸ்பரஸ் போன்றவை அடங்கியுள்ளன. இது பார்வை கோளாறு, ரத்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
இலவசமாக கிடைப்பதை, "ஓசி'யில் கிடைத்தது என்று சொல்லும் பழக்கம் நம்மில் உண்டு. இது எப்படி வந்ததென்றால், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இந்தியா இருந்த போது அவர்கள் அனுப்பும் தபால்களில் O.C.S. (On Company Service) என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கும். இந்த முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டாமலே எங்கும் சென்றதால், ஓசியில் போகிறது என்று சொன்னார்கள். நாளடைவில் சும்மா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X