Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
காந்திநிகேதன் உயர்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... அப்போது, எவர்சில்வர் பாத்திரம் கிடையாது. அலுமினிய பாத்திரத்தை தான் உபயோகிப்பர். பாத்திரம் ஓட்டையானால், 'தார்' வைத்து தான் அடைப்போம்.அன்று, இடைவேளையின் போது, கடை தெருவிற்கு சென்றாள் தோழி. அங்கு, சாலை போட்டு கொண்டிருந்தனர். தார் எடுத்து வந்தால், பாத்திர ஓட்டையை அடைக்கலாம் என்று எண்ணி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
நான், 1959ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்து கொண்டிருந்தபோது, எனக்கு கணக்கு பாடம் சரியாக வராது.அன்று, கணக்கு வாத்தியார் அந்தோணிசாமி, வீட்டு பாடம் கொடுத்திருந்தார்.மறுநாள், மாணவர்களின் வீட்டு பாடத்தை திருத்தி முடித்து, என்னை அழைத்து, 'நீ போட்ட கணக்கை, போர்டில் போடு...' என்றார். காப்பி அடித்திருந்ததால், மவுனமாக நின்றேன். அடுத்த நிமிடம், 'பளார்' என்று, கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
பல்லடம், சித்தநாயக்கன் பாளையம் பள்ளியில், 1944ல், நான்காம் வகுப்பு படித்தேன்; வகுப்பாசிரியர் மிகவும் கண்டிப்பானவர். 'ஞாயிற்றுக்கிழமைகளில், நகம், தலைமுடி வெட்டி, சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்' என்று கூறுவார். மறுநாள், வருகை பதிவு முடிந்ததும், ஒவ்வொரு மாணவ, மாணவியரையும், கை, கால், நகம், முடி வெட்டி, சீருடை சுத்தமாக உள்ளதா என்று பார்ப்பார்.அன்று, நகம் வெட்டாமல், அழுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
வண்டியூர் என்னும் கிராமத்தில், நான்கு இளம்பெண்கள் தண்ணீர் எடுக்க, பொது கிணற்றிற்கு சென்றனர். தங்களுக்கு வரப்போகும் மாப்பிள்ளைகளை பற்றியும், தங்களுக்கு நடக்கப்போகும் திருமணத்தை பற்றியும், பெருமையாக பேச துவங்கினர்.''என் மாமா, கூடிய சீக்கிரம் வீட்டுக்கு வரப்போறாரு... அவர், நிறைய திருமண பரிசுகள் கொண்டு வருவார். கற்பனை செய்து கூட பார்க்க முடியாதபடி, அவ்வளவு அற்புதமான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
அடர்ந்த காட்டில், சிங்கம் ராஜாவாக இருந்தது. அதற்கு மந்திரியாக, புலி இருந்தது. ராஜாவுக்கு பொருத்தமான மந்திரியாகவே நடந்து கொண்டது புலி.காலம் செல்ல செல்ல, மந்திரி பதவி மீது, புலிக்கு சலிப்பு தட்டிவிட்டது. எப்படியாவது, காட்டுக்கு ராஜாவாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தன் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியது.ராஜாவான சிங்கத்திற்கு எதிராக, என்னென்ன வகையில் குற்றங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கோளுடன் கண்ணாமூச்சி!விண்வெளியில் சுற்றித்திரியும் செயற்கை கோள், எங்குள்ளது என்பதை கண்டுபிடிப்பது எப்படி...ரேடியோ அலைகள் மூலம், விண்வெளியில் உள்ள செயற்கை கோள்களின் இருப்பிடம் மற்றும் தூரம் போன்றவற்றை கண்டுபிடிக்க முடியும். இப்பணியில், ஆய்வு நிலையத்தில் உள்ள, பல்வேறு ஆன்டனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரேடியோ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
கணினி, ஒரு காலத்தில், கணக்குப் போடவும், புள்ளிவிவரங்களை சேகரித்து வைக்கவும் மட்டுமே பயன்பட்டது. இன்று, கணினி பயன்பாடு, உலகை, தொழில் நுட்ப கிராமமாக மாற்றிவிட்டது. மனிதர்கள், உரையாடலை விரும்புகிறவர்கள். எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து, மற்றொரு மூலையில் இருப்பவரிடம், கணினி இணைப்பு வழி உரையாட முடிகிறது. இணையதள தொடர்பு, இதற்கு வழி வகுக்கிறது.பேருந்து, ரயில், விமானம் என, பொது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
கர்நாடகா மாநிலம், பெங்களூரில், நவம்பர் 4, 1939ல், பிறந்தவர், சகுந்தலா தேவி. பிறவி மேதை. மனித கம்யூட்டர் என்று அழைக்கப்பட்டவர். சூப்பர் கணினியையே, கணக்கில் தோற்கடித்தவர். இவரது மூன்று வயதிலேயே, தந்தை குழந்தையின் கணக்குத் திறமையை கண்டறிந்தார். கணக்கிடும் திறனையும், நினைவாற்றல் திறனையும், மைசூர் பல்கலைக்கழகத்தில், ஆறு வயதில் நிரூபித்தார், சகுந்தலா தேவி. அண்ணாமலை பல்கலைக்கழக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
தன் சக்தியை பயன்படுத்தி, சுபாலனிடம், இரண்டு கண்களும் தெரியாத திருதராஷ்டிரனுக்காக, அழகு தேவதை காந்தாரியை பெண் கேட்டார் பீஷ்மர். அவரது ராஜதந்திரத்தால் அடங்கி போனார் சுபாலன்.மணப்பெண் காந்தாரியின் சகோதரன் சகுனி வெகுண்டெழுந்தான். பீஷ்மரை படை பலத்தால் வெல்ல முடியாதென அறிந்து, புத்தி கூர்மையால் வெல்ல முடிவெடுத்தான். அவசரம் கொள்ளவில்லை; காலம் கனியும் வரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு...தினமலர் நாளிதழின் நீண்ட நாள் வாசகர் எழுதிக்கொண்டது. மூன்று ஆண்டுகளாக, குழந்தை இல்லாமல் இருந்து, ஆண் குழந்தை பிறந்தது. மனைவி கர்ப்பமாய் இருந்த போது, இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றேன். புடவை வழுக்கி, கீழே விழுந்து விட்டாள்.இதன் காரணமாக, மகனின் ஒரு கால், சற்று ஊனம். தற்போது, ஐந்து வயதாகிறது; ஒரு காலை, தாங்கி தாங்கி தான் நடப்பான். நாங்கள் செய்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
வெள்ளைப் பணியாரம்! தேவையான பொருட்கள்: பச்சரிசி - 2 கப், உளுந்து - 0.5 கப், சர்க்கரை - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: பச்சரிசி மற்றும் உளுந்தை நன்றாக ஊற வைத்து, உப்பு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு போல் அரைத்து கொள்ளவும்.பணியார கல்லில், எண்ணெய் ஊற்றி, மாவை, ஒவ்வொரு பணியாரமாக ஊற்றவும். சிறிது வெந்தவுடன், பணியாரத்தை திருப்பி போட்டு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
என் வயது, 65; சிறுவர்மலர் இதழை, 15 ஆண்டுகளாக படித்து வருகிறேன். கதை மற்றும் கட்டுரைகள் சுவாரசியமாகவும், அறிவூட்டும் விதமாகவும் இருக்கிறது.குறிப்பாக, நெருப்புக்கோட்டை போன்ற தொடர் கதை, மர்ம நாவல் போன்று, படிக்க படிக்க பரவசமாய், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக இருந்தது. மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன் மற்றும் இளஸ்... மனஸ்... பகுதி, பயனுள்ளதாகவும், ஆறுதலாகவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X