Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
இதுவரை: சிங், மணிகண்டன், கணேசன் மற்றும் முகுந்தனை கடத்தி வந்தான். இனி-முகுந்தனும், மணிகண்டனும், கணேசனும் வியப் போடு பார்த்துக் கொண்டு நிற்பதை கிழவி பார்த்த வாறு கேட்டாள்.""என்ன அப்படிப் பார்க்கறீங்க? இவங்கெல்லாம் உங்களைப் போல இங்க வந்தவங்கதான். இது ஒரு மாவு தயாரிக்கும் தொழிற்சாலை. இங்க தயாராகும் மாவைப் பார்சல் பண்ணி எடை போட்டு மூட்டைகளாக்கி லாரியில் ஏத்தணும். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
அந்த தோப்பில் மா, தென்னை, வேம்பு, பலா, தேக்கு, வாகை, பூவரசு எனப் பலவகையான மரங்கள் இருந்தன. எனினும் மாமரமும், தென்னையும் அவற்றுள் மிகுதியாகப் காணப்பட்டன.வேலி அடைக்கப் படவில்லை. நான்கு புறங்களும் திறந்தே கிடந்தன. யார் யாரோ வளர்க்கும் ஆடுமாடுகள் வரும்; புல்லை மேயும்; சென்றுவிடும். அங்கே, கிளி, சிட்டு, காகம் போன்ற பறவைகளும் குரங்கு, மான் போன்ற விலங்குகளும் ஓணான், உடும்பு, அணில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
வெப்ப மண்டல காட்டில், பிரமாண்டமான மரங்கள் வானளாவ உயரமாய் வளர்ந்து இருப்பதால், காட்டின் மேலே பெரிய குடையாய் விரிந்து காட்சியளிக்கிறது. இந்த பச்சை விதான மறைப்பின் கீழ் ஆயிரக்கணக்கில் அற்புத பறவைகள் வாழ் கின்றன. சூடான ஈரமான இந்த காடுகள் உலகின் பாதி மடங்கு 9000 பறவை வகைகளின் வசிப் பிடமாக உள்ளது. சத்தம் போட்டு கொண்டே இருக்கும் கிளிகள், பழம் மற்றும் விதைகளை சேகரித்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
விண்ணுலகத்திலே இந்திர சபையிலே ஆடல், பாடல் கூத்து, நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறுவதுண்டு. கந்தருவரும், இயக்கரும் அங்கே கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்திரனிடத்தில் புதியவராக விருந்தினர் வந்தால் அவர்களுக்காகக் கலை நிகழ்ச்சிகøள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அகத்திய முனிவர் ஒருநாள் இந்திர சபைக்குச் சென்றபோது இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். அவர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!பூ இல்லை - பழம் உண்டு!"அத்தி பூத்த மாதிரி' என்று சொல்வார்கள். அத்திமரம் பூக்காதா? அப்ப அத்திப் பழங்கள் எப்படி கிடைத்திருக்கின்றன என்றெல்லாம் சந்தேகம் எழும்பும்.ஒரு மரம் பூக்காமல் காய் ஏது... கனி ஏது? அத்தி மரமும் பூக்கத்தான் செய்கிறது. அந்தப் பூக்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை. "கேலிக்ஸ்' எனப்படும் அதன் பச்சை நிற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
மிக நீண்ட தூரத்தில் ஏதோ தண்ணீர் தெரிவது போலத் தோன்றியது. ஒருவேளை அது கானல் நீரோ என்று அவள் மனம் எண்ணியது. ஆயினும் அவள் உள்மனம் கானல் நீரோ கோணல் நீரோ நாம் பாலைவனத்தைக் கடந்து செல்ல அதுவும் ஓர் இலக்காக அமையட்டுமே!இறைவன் தன்னைக் கைவிடமாட்டான் என்று திட நம்பிக்கையுடன் அங்கிருந்து அவ்விடத்தை நோக்கி நடந்தாள். அவள் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. இறைவன் அவளைக் கைவிடவில்லை. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
கண்டமனூர் என்ற ஊரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை, தான் அடைய வேண்டும் என்று நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயர் மறைந்து பேராசைக்காரனாயிற்று.ஒருநாள் வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான். வியாபாரம் முடிந்து, காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
குட்டி பாப்ஸ்களுக்கு பால் கொடுப்பதாக இருந்தால், வாயகன்ற பாட்டிலைத்தான் உபயோகப்படுத்துதல் வேண்டும். குறுகலான வாய் உள்ள பாட்டிலைக் கழுவுவது சிரமம். குழந்தைக்குப் பால் கொடுக்கும் முன் பாட்டிலைப் பிரஷ்ஷினால் நன்கு கழுவி விட்டு, ஒரு பாத்திரத்தில் பாட்டிலையும் ரப்பரையும் போட்டு தண்ணீர் ஊற்றி தண்ணீரைக் கொதிக்க வைத்தல் வேண்டும். பாட்டிலும் ரப்பரும் ஒரு சில நிமிடங்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X