Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
கடந்த,1960ல், எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். லீவு முடிந்து பள்ளி திறந்தது. ஒரு வாரத்தில் புது மாணவியர் மற்றும் புது ஆசிரியைகளும் வந்தனர். ஒருநாள், 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வகுப்பறைக்குள் நுழைந்தாள். நாங்கள் அனைவரும், 'புது டீச்சர்' தான் வந்திருக்கிறார், என்று நினைத்து, எழுந்து நின்று வணக்கம் சொன்னோம். அந்த பெண் உள்ளே சர சரவென்று வந்து பெஞ்சில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன், நான், எட்டாம் வகுப்பு படிக்கும் போது, தமிழ் பாட வகுப்பு எப்போது வரும் என்று ஏங்குவது உண்டு. காரணம், அன்றைய தமிழாசிரியர் நடராசன். எளிய தமிழில், நகைச்சுவையுடன் பேசி, வகுப்பை கலகலக்க செய்து, தமிழை ரசித்து படிக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.ஒருமுறை, அவருடைய நகைச்சுவைப் பேச்சுக்கு, நாங்கள் அனைவரும் எங்களை மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது, என் கணித ஆசிரியை, வகுப்பிலுள்ள மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.அதாவது, 'ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்ணில் ஒவ்வொருவருக்கும் பிடித்த எண் என்னவென்றும், அதற்கான காரணத்தையும் கூற வேண்டும்' என்று கூறினார்.நானும், 'எனக்கு பிடித்த எண், ஐந்து' என்று கூறினேன். ஆனால், அப்போது என்னால் காரணம் கூற முடியவில்லை. இதே கேள்வியை என் ஆசிரியரிடம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
சென்றவாரம்: மகேந்திரவர்மர் மாயமானைப் பற்றி மொட்டைத் தலையனிடம் கூறினார்.உடனே, இளங்குமரனை அழைத்து மாயமானின் தோலையும், தலையையும் கொண்டுவர உத்தர விட்டான் வஞ்சகனான மொட்டைத் தலையன். இனி -'என் உயிர்த்தோழனான மின்னல் வீரன், இந்த இக்கட்டான நிலையிருந்தும் என்னைக் காப்பாற்றும். இதில் வெற்றி பெற்று உயிரோடு திரும்பினால், அந்த மோசக்காரனின் வேஷத்தை எப்படியும் கிழித்து எறிவேன்... ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
ஒரு மனிதனின் வாழ்வு சிறப்பானது என்றால் அது அவனது சாதனைகளை, சேவைகளை பொறுத்து குறிக்கப்படுவது.ஒரு ஆண்டின் சிறப்பு என்பது நாம் எப்படி தீபாவளியை கொண்டாடினோம் என்பதை வைத்து குறிக்கப்படுவது.துணி, பட்டாசு வாங்க கிளம்புவதில் ஆரம்பித்து, தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்கள் சென்றபின்பும், வெடி போடுவது வரை, எவ்வளவு எவ்வளவு மகிழ்ச்சியான சம்பவங்கள்.குழந்தைகளுக்கு மிக சந்தோஷம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
அடர்ந்த காடு ஒன்றில் முனிவர் ஒருவர், வாழ்ந்து வந்தார். அவர் மனிதர்களிடம் நேசம் காட்டுவதைப் போலவே, எல்லா மிருகங்களிடமும் பாசமும், பரிவும் காட்டினார். உடல்நலமில்லா மிருகங்களுக்கு வைத்தியம் பார்த்து, அவற்றின் நோயைக் குணப்படுத்தினார்.சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட, அவரை சந்தித்துச் சென்றன. காலப்போக்கில் முனிவர், மிருகங்களின், 'நல்ல நண்பர்' என்று பெயரெடுத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! டிரெண்டிங்...சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவரையும் கவர்வது சாக்லேட்.சிறியவர்களுக்கு பிடித்தமான தின்பண்ட லிஸ்டில் முதலிடம் இந்த, 'சாக்'கிற்குதான்!சாக்லேட்களில்தான் எத்தனை சுவை, எத்தனை வடிவம். அந்த சாக்லேட்டை சுற்றி வரும் காகிதத்தில்தான் எத்தனை அம்சமான வண்ணமும், வடிவமைப்பும்!விளம்பரங்களில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
மை டியர் ஸ்டூடண்ட்ஸ்... குட்டீஸ் மட்டுமல்ல, பெரிய பெரிய மாணவர்கள் அதாவது தாத்தா, பாட்டி மற்றும் நடுத்தர வயது students நிறைய பேர் இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.எத்தனை ஆர்வத்துடன் போன் செய்து, 'நான் இதுவரை வந்த பகுதிகளை சேர்த்து வைக்கிறேன்...' என்றெல்லாம் எழுதுகிறீர்கள். தேங்க்யு ஸோ மச்!சரி, பாடத்துக்கு போலாமா? இப்போ நாம, Past perfect tense படிக்கிறோம் இல்லையா? அதில் மேலும் சில ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
டியர் ஜெனி ஆன்டி. என் பெயர்....; ---- நான் புதுச்சேரியிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். என்னோட பிரச்னை, 'லஞ்ச்' பிரேக் முடிந்த பிறகு, ஆரம்பிக்கும் அடுத்த பாடவேளையின்போது அப்படியே சுகமாக தூக்கம் வருது ஆன்டி. என்னால் பாடங்களை கவனிக்கவே முடியல...நான் சுமாராகப் படிப்பேன்; இப்படி என்னை, 'நித்திரா தேவி' மதிய வேளையில் அழைப்பதால், டீச்சர்ஸ் கிட்ட நல்லா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு, 'போனஸ்' பத்து நாளைக்கு முன்னாலே வந்திருக்குமே! அது என்ன போனஸ்... இது போன்ற பண்டிகைகளில் தம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாதாராண நாட்களில் ஆகும் செலவுகளை விட, சற்றே அதிகமாகும் செலவுகளை சமாளித்து பண்டிகை நாளில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவே, வாங்கும் சம்பளம் மற்றும் அவர்கள் பணிபுரிந்த நாட்கள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X