Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த காசையெல்லாம் கந்தையில் முடித்துத் தன் அக்குளில் வைத்துக் கொண்டு திரிந்தான். இரவும் பகலும் அந்தக் கந்தை அவனை விட்டு நீங்காமல் இருந்தது.சந்நியாசி பணமுடிப்பை எப்போதும் அக்குளில் வைத்துக் கொண்டு திரிவதை திருடன் ஒருவன் கவனித்துப் பார்த்தான். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
01. விலங்கியல் துறையில் தீவிரமான ஆராய்ச்சி செய்து பல புதுப்புது விஷயங்களை, விலங்கினங்களை வகைப்படுத்தி அவைபற்றிய விவரங்களை கண்டறிந்து உலகிற்குத் தெரிவித்த மேதை பரேன் குவீயர் என்ற பிரெஞ்சுக்காரர்.அவருடைய சேவை காரணமாக இந்நாளில் உயிரினங்களைப் பற்றிய தெளிவான விவரங்களை எளிதாகக் கண்டுகொள்ள முடிகின்றது. பிரெஞ்சு நாட்டில் மான்ட் பெலியார்டு என்னும் இடத்தில் 1769ஆம் ஆண்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
மன்னன் மகிபாலனுக்கு பல சிற்றரசர்கள் திரை கொடுக்க வேண்டும். அவர்களிடம் நல்ல நட்புறவு கொண்டதால் திரையை வாங்காமல் நண்பனைப் போல் பழகினான். அச்சிற்றரசர்கள் நமக்கு உற்ற துணையெனக் கருதி முழுமையாக நம்பியிருந்தான்.பல சிற்றரசர்களின் துணை இருக்கும்போது, நாம் வெற்றி கொள்வதில் ஐயமில்லை என்னும் எண்ணத்தால், அம்மன்னன் வேற்றரசன் ஒருவனோடு பகை கொண்டு போர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
முன்னொரு காலத்தில் பெரும் புலவரான வாசஸ்பதி மிசிரர், காவியம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். எப்போதும் காவியம் பற்றிய நினைவிலேயே இருந்தார். உலக நினைவே அவருக்கு இல்லை. பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்ய நினைத்தனர். தங்கள் எண்ணத்தை அவரிடம் கூறினர்.அவர்களை மறுத்துப் பேசாத அவர் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். அவருக்கும் பாமதி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. காவியம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.தண்ணீர் கணக்கு ! சமையலில் உதவ ஒரு சிறிய கணக்கு.குக்கரில் சாதத்திற்கு - அரிசி 1 பங்கு, தண்ணீர் 3 பங்கு ஊற்றவும்.உப்புமாவுக்கு - ரவை 1 பங்கு, தண்ணீர் 1 1/2 பங்கு.அரிசி உப்புமாவுக்கு - அரிசி நொய் 1 பங்கு, தண்ணீர் 2 பங்கு.சேமியா உப்புமாவுக்கு - சேமியா 1 பங்கு, தண்ணீர் 1 பங்கு.ரவா கேசரிக்கு - ரவை 1 பங்கு, தண்ணீர் 3 பங்கு என ஊற்றுங்கள்.இப்படி கடைபிடித்தால் உங்கள் சமையல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
இளைஞன் ஒருவன் முனிவர் ஒருவரிடம் வந்தான். ""முனிவரே! விலங்குகள் பேசிக் கொள்வது எனக்குப் புரிய நீங்கள் அருள் செய்ய வேண்டும். அப்படி செய்தால், நான் பல சுவையான செய்திகளையும், விலங்குகளின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்வேன்...'' என்று வேண்டினான்.""விலங்குகள் மொழியை அறிந்து கொள்வது வீணான முயற்சி. அந்த முயற்சியை விட்டுவிடு. உன் கவனம் முழுவதையும் கடவுளிடத்திச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
இதுவரை: ஆசானும், பிரசன்னாவும் கைலாஷை கண்டுபிடிக்க பிரபல துப்பறியும் நிபுணர் தாஸ் வீட்டிற்குச் சென்றனர். வழியில் அவர்களை சர்க்கசுக்கு அழைத்துச் சென்றார். இனி-சர்க்கஸ் கூடாரம் உள்ளே சென்றதும் ஆசான் அதிர்ச்சி அடைந்தார். ""தாஸ்... நான் சொல்லி வந்த விஷயங்கள் எல்லாம் எவ்வளவு முக்கியம் என்று கூறினேன். ஆனால், நீ என்னடான்னா பொழுதுபோக்கு விஷயமா எடுத்துட்டு சர்க்கசுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
* தீவுகள் உலகின் மிகச்சிறிய தீவு, "பவளத்தீவு' ஆகும். மிகப் பெரிய தீவு ஆஸ்திரேலியா. அது ஒரு பெரிய கண்டமாய் அறியப்படுகிறது. தீவுகள் எப்படித் தோன்றின தெரியுமா குட்டீஸ்... இரண்டு வழிகளில் அவை தோன்றின. ஒன்று பிரதான நிலப்பகுதியில் இருந்து ஒரு பகுதிரதனியே பிரிவது. உதாரணமாக மடகாஸ்கர், நியூசிலாந்து போன்றவை இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு உருவானவையே.தொடக்கத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X