Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2014 IST
சென்றவாரம்: மாறப்பனின் காயங்களை துடைத்தார் முதியவர். பறங்கியரிடம் சிக்கிய காரணத்தை கேட்ட முதியவரிடம் உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டான் மாறப்பன். முதியவர் நடந்ததை பற்றி கூறினார். இனி-""உன் குழப்பம் நியாயமானதுதான். வெங்கண்ணா இக்கொடிய செயலை நேரடி யாகச் செய்யவில்லை. அந்த அளவுக்கு அவன் திறமைசாலியும் இல்லை. அவன் நண்பன் திருமலையின் காரியம் அது. வஞ்சகமும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!2018 வரை வளரும் கட்டடம்!உலகிலேயே உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் செங் கடலின் ஓரத்தில் கட்டப்பட்டுக் கொண்டி ருக்கும் "த கிங்டம் டவர்' என்பதே. இந்தக் கட்டடத்தில் வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடத்தின் உயரமே இதற்குப் பெருமை சேர்க்கிறது. இது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2014 IST
"திபெத்' என்றால் எல்லாருக்குமே அந்த உயர்ந்த மலைத் தொடர்கள் மற்றும் கிடு கிடு பனி தான் நினைவுக்கு வரும். இத்துடன் நம் நினைவுக்கு வருபவர் தலாய் லாமா. இந்தப் பெயரின் அர்த்தம் தெரியுமோ தெரியாதோ. அவர் தேர்ந் தெடுக்கப்படும் விதம் உலகின் வேறு எந்த மதத்தலைவரை விடவும் மிக வித்தியாச மானது; வியப்பூட்டுவது. திபெத் நாட்டில் புத்தமதத்துக்கு அமோக வரவேற்பு உள்ளது. புத்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2014 IST
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வாத்துக்கள் எல்லாம் கூட்டமாக வெள்ளத்தில் நீந்தியபடி, இரை தேடிக் கொண்டிருந்தன.ஆற்றங்கரையில் கழுதைகளும் கூட்டமாக நின்று கொண்டு, புற்களை மேய்ந்து கொண்டி ருந்தன. அந்தக் கழுதைகள் வாத்துக்களை நோக்கின.""நண்பர்களே! நம்மை விட உருவத்தில் சிறிய இந்த வாத்துக்கள் என்ன மாதிரி தண்ணீரில் நீந்துகின்றன. அவைகள் எல்லாம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2014 IST
மத்திய, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவி லுள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் இந்த கராசின்ஸ் மீன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவைகளுக்குள் தென் அமெரிக்காவிலுள்ள பிரன்ஹா மீனும் சேரும். மேலும், தற்போது நாம் மீன் தொட்டிகளில் வைத்துள்ள அழகான வண்ணமுடைய மின்னும் மீன்களையும் இது உள்ளடக்கியுள்ளது. சில கராசின்ஸ் மீன்கள் தாவரங்களையும், மற்றவை சிறிய உயிரினங்களான பூச்சிகள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2014 IST
ஒரு மனிதனின் உடல் வலியைப் பற்றி இன்று வரை விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் அளிக்கப்பட வில்லை. வலி என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான அளவில் இருக்கிறது.நமது உடலிலுள்ள நரம்பு முனைகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இம்முடிச்சுகள் உடலின் உட்பகுதியை விட தோலிலேயே அதிக அளவில் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளன. எனவே, தோலின் மீது ஓரிடத்தில் காயம் பட்டால் அந்த இடத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2014 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2014 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X