Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
மந்த்ராவைத் தெரியுமா உங்களுக்கு? மாஜிக் மந்த்ராவை தெரியாதவர்களே இருக்க முடியாதே! பரவாயில்லை. நான் மந்த்ராவைப் பற்றிக் கூறுகிறேன்.கேரள மாநிலத்தவர்களான அவர்கள் குடும்பமே மாந்திரீகத்தில் புகழ்பெற்றது. முப்பாட்டனார் மாதவன்குட்டி, அந்தக் காலத்தில் பிரபலமான மந்திரவாதி. ராஜ சபையில் அரசரால் கவுரவிக்கப்பட்டவர்.மாதவன்குட்டியின் மகன் கேசவன், மந்த்ராவின் தாத்தா. அவரும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
அப்போது கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியில் சரித்திரப் பேராசிரியராக ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். அவர் பெயர் சி.எப்.ஓட்டன் என்பது. அவர் எப்போதும் இந்தியர்களைப் பற்றி இழிவாகவே பேசுவார். ஒருநாள், பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, அவர் வங்காளிகளைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசிவிட்டார்."சார், இந்த மாதிரிப் பேசுவது அழகல்ல, எங்கள் மனதைப் புண்படுத்தாதீர்கள்' என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
இந்தியாவிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், தென் அமெரிக்காவின் அருகே உள்ள கரீபியன் தீவுகளில், தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது ஆச்சரியமான செய்தி. அதுவும் நம் நாட்டில் கூட இப்பண்டிகை ஐந்து நாட்களுக்குத்தான் கொண்டாடப் படுகிறது. ஆனால், கரீபியன் தீவுகளில் உள்ள ட்ரினிடாட்டில் தீபாவளி ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது."லாண்ட் ஆப் ஹம்மிங் பேர்ட்' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் அரண்மனையை அடுத்துச் சோலை ஒன்று இருந்தது. அதன் நடுவில் பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் அன்னப் பறவைகள் பல வாழ்ந்து வந்தன. அவற்றிற்குப் பொன்நிறமான சிறகுகள் இருந்தன. அவைகள், அரசனுக்கு ஆண்டு தோறும் தங்கச் சிறகு ஒன்றை அன்பளிப்பாகத் தந்தன. அவற்றிற்கு எந்தத் துன்பமும் ஏற்படாமல் பாதுகாத்து வந்தான் அரசன்.ஒருநாள்-முழுமையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
அரும்பூர் என்னும் கிராமத்தில் தங்கராசு என்ற விவசாயி, விவசாயம் செய்து வந்தார். அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போக, அவர் தன் பிள்ளைகளான ஜெகன், பாலன் இருவரையும் வயலுக்கு வேலை செய்ய அனுப்பினார். இயல்பிலேயே உழைப்பாளியான ஜெகன், வயலில் இறங்கிக் கடுமையாக உழைக்க, சோம்பேறியான அவன் தம்பி பாலன் மரத்தடியில் படுத்து, சுகமாய் தூங்கினான்.மாலை மங்கியதும், இருவரும் வீடு திரும்பினர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
அக்குபஞ்சர் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம், ஹுவாங் டிநி சிங் சூவென். (மஞ்சள் சக்கரவர்த்தியின் உடல் உட்புற வைத்திய இலக்கிய நூல்). இந்நூலை உருவாக்க, 1,500 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. கி.மு.2ம் நூற்றாண்டில் தான் இந்நூல் நிறைவு பெற்றிருக்கிறது. புராதனச் சீன வைத்திய சாஸ்திரம் (வேதம்) இந்நூல். இதில் அக்குபஞ்சர் பற்றிய விவரங்கள் நிறைய உள்ளன. 1.25 அங்குலத்திலிருந்து 9.25 அங்குலம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
ஒன்றும் அறியாதவன் போல, ""ஐயா! நான் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன?'' என்று கேட்டான்.""கூடத்தில் விலை உயர்ந்த பீங்கான் ஜாடிகள் இரண்டு உள்ளன. ஒன்று பெரியது; இன்னொன்று சிறியது; நீ அந்தப் பெரிய ஜாடியை சிறிய ஜாடிக்குள் வைக்க வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய முதல் வேலை,'' என்றார் அவர்.""இவ்வளவு எளிய வேலையை வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை,'' என்றான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
ஒரு காட்டில் குரங்கும், மானும் நண்பர்களாக வாழ்ந்தன. குரங்கு பிடிவாத குணம் கொண்டது. சில சமயம் அது சுயநலத்தோடும் நடந்து கொள்ளும். ஆனால், மான் மிகவும் சாது. நற்குணம் கொண்டது.ஒருசமயம் காட்டில் தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்தது. மழைக்குப் பயந்த குரங்கும், மானும் பாதுகாப்பாக ஒரு குகைக்குள் சென்று வசித்தன. ஒரு வழியாக மழை ஓய்ந்தது. லேசாக வெயில் அடிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
சிறுத்தை வால் பல்லி- பெயரைக் கேட்டாலே கிலியாக இருக்கிறது அல்லவா? இதன் வாலில் இருக்கும் புள்ளிகள் சிறுத்தையின் உடலில் இருப்பதைப் போன்று உள்ளதால் இந்தப் பெயர் வந்தது. ஆபத்து வந்து விட்டால் இரண்டே நிமிடத்தில் நிறத்தை மாற்றிக் கொள்ளவும் செய்யும். இந்தப் பல்லியிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரலைக் கடித்தால், துண்டித்து எடுத்து விடும். ஏறக்குறைய 8.5 அங்குல ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
பூமியின் பரப்பில் நிகழும் உறைவித்தலால் பனி உருவாகிறது. சில சமயங்களில் இரவில் காற்றை விட பூமி அதிகமாகக் குளிர்ந்து விடுகிறது. காற்றில் உள்ள ஆவி, குளிர்ந்த தரைப்பரப்பில் உள்ள இலைகள், தழைகள், பொருட்கள் ஆகியவற்றின் மீது விடியற்காலையில் படியும் போது, அது உறைந்து பனித் திவலையாக மாறுகிறது. பூமி மிகவும் குளிர்ந்து இருந்தால் ஈர ஆவி இறுகி உறை பனியாக மாறி விடுகிறது. தரையில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X