Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
இதுவரை: கொடிய சிங்கத்தை கொன்று வரும்படி சவால் விடப்பட்டது ஹெர்குலிசுக்கு. ஹெர்குலிஸ் சிங்கத்தின் கழுத்தை பிடித்துக் கொண்டான். இனி-நேரமாக நேரமாக சிங்கத்தின் வலிமை குறைந்து கொண்டே வந்தது. அவன் பிடி இறுகிக் கொண்டே இருந்தது. மூச்சுத் திணறி இறந்தது சிங்கம். சிங்கம் அசைவின்றிக் கிடப்பதைப் பார்த்த ஹெர்குலிஸ் தன் பிடியை விட்டான். இறந்து கிடந்த சிங்கத்தின் நகங்களைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
ஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக்க நேரிட்டது.அப்போது எருமையைப் பார்த்த புலி, ""நீ உருவத்தில் பெரிதாக இருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பலசாலி போலவும் தெரிகிறது. ஆனால், உன்னை விட உருவத்தில் சிறியவனான மனிதன் உன் முதுகில் முகத்தடியை வைத்து நிலத்தை உழ வைக்கிறான். அப்படி உன்னை ஆட்கொள்கிற அளவிற்கு அவனிடம் என்ன சக்தி இருக்கிறது,'' எனக் கேட்டது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
பட்டு போன்ற, நூல் வடிவத்தில் செடியின் நுனியில் குஞ்சம் போன்ற வளர்ச்சி இருக்கும். அதுதான் பூவின் சூல்முடி-வேறுபடுத்தி காண்பிக்கும் பண்பு. சோளத்தின் மையப்பகுதி -பெண் பூவின் கருவகம்-30 செ.மீ வளரும் - நீண்ட ஒட்டும் தன்மையுடனான சூல்முடி- சூல்முடியின் நுனியில் மகரந்ததூள் சேகரிக்கப்படும்.சோளத்தாவரம் தனது தண்டு பகுதியின் உச்சியில் ஆண் பூக்களை வளர்க்கிறது. பெண் பூக்கள் முழு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டுவாசியானதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது; நல்ல பலசாலியாகவும் இருந்தது. அது, "கொக்கரக்கோ' என்று கத்தினால் காடே அதிரும்.அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது ""எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கூர்மை என்றாலே சூப்பர் தானே!புத்தி எப்படி இருக்கணும் கூர்மையாக இருக்கணும். ஊசி, கத்தி, கத்தரிக்கோல்... இப்படி கூர்மையாக இருக்க வேண்டியது என எவ்வளவோ இருக்கு இல்லையா?கூரான ஊசி பொருட்களின் ஊடே ஏன் சுலபமாக துளைத்து கொண்டு செல்கிறது என்று நீங்கள் வியந்ததுண்டா?துணியின் வழியாகவோ, அட்டையின் வழியாகவோ, கூரான ஊசியை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
ஹென்றி போர்டு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? மோட்டர் தொழிலை மையமாகக் கொண்டு உழைத்து வாழ்க்கையின் உச்சிக்கு உயர்ந்த ஓர் அமெரிக்கக் கோடீஸ்வரர். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் அவர் வாழ்ந்து கொண்டு இருந்தபோது ஒரு பெரிய இயந்திரத் தொழிற் சாலையில், "பணிபுரிய ஆட்கள் தேவை' என பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகி இருப்பதை பார்த்தார் ஹென்றி.அந்தத் தொழிற்சாலையின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
தூங்கும் போது நம் உடலுக்கு சக்தி தேவையா? இந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளலாமா பட்டூஸ்!நம்மில் பெரும்பாலானோர் தூங்கும் போது நம் உடல் சலனமில்லாமல் இருக்கிறது என்று மேலோட்டமாக பார்த்து நினைப்போம். அதனால், சக்தி தேவையா? என்று கூட யோசிப்போம். ஆனால், அப்படி யோசிப்பது தவறு.ஏனென்றால், நாம் தூங்கும்போதும் நம் உடல் உறுப்புகள் பல வேலைகளை செய்து கொண்டு தான் இருக்கின்றன. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
ஒரு கப்பில் நாவல் பழத்தை (கொட்டை இல்லாமல்) போட்டு, அதில் சிறிதளவு அன்னாசிப்பழ துண்டு சேர்த்து, சீரகத்தூள் 4 ஸ்பூன், மிளகுத்தூள் சிறிதளவு, எலுமிச்சை சாறு -1/2மூடி, உப்பு தேவையான அளவு சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த சாலட் ரத்த அழுத்தத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
இன்று நாம் பயன்படுத்தும் குண்டூசியானது பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஒரு காலத்தில் குண்டூசிகள் வெறும் முள்ளாகவே இருந்தன. சில சமயங்களில் கடல் சிப்பிகளின் உடைந்த பாகங்கள், மீன் முள்கள் ஆகியவற்றையும் குண்டூசியாக பயன்படுத்தினர்.பெரிய பணக்காரர்கள் குண்டூசியை உலோகங்களினால் உபயோகித்தனர். மேலும் விழாக்காலங்களில் பரிசாக கொடுத்தும் மகிழ்ந்தனர்.முதலில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X