Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
இதுவரை: முகுந்தனும், அவனது நண்பர்களையும் சிறைவைத்தார் குஷ்வந்த்சிங். அங்கே அவர்கள் கொடுமை படுத்தப்பட்டனர். இனி-நடப்பது மாயமா? மந்திரமா? என்பது போல் இருந்தது சிறுவர்களுக்கு. முகுந்தன் புதிதாக வந்தவன். அவனுக்கு பார்சல்களைத் தூக்கிப் பழக்கம் இருக்காது. மிகவும் சிரமப்படுவான். அடியாளிடம் அடி வாங்கு வான், சூடு வைப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த அவர்கள், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
சங்ககிரி என்ற ஊரில் தவசி என்ற நெசவாளி இருந்தான். அவன் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவன். விதவிதமான வேலைப்பாடமைந்த உயர்வகை ஆடைகளை நெய்வதில் வல்லவன். ஆனால், அவன் திறமைக் கேற்ற வேலை அவனுக்குக் கிடைக்கவில்லை. சரிவர வேலை கிடைக்காததால், வீட்டில் வறுமை சூழ்ந்தது.தவசியை விட திறமையில் குறைந்த நெசவாளிகள் நாள் பூராவும் வேலை செய்து நிறைய பொருள் ஈட்டி வந்தனர். அவர்கள் நெய்யும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
ஒரு குற்றக் காட்சி என்பது....குற்றம் நடந்த இடத்திற்கு, "குற்றக் காட்சி' என்று பெயர். அது அறையாகவோ, காராகவோ, ஒரு வயலாகவோ கூட இருக்கலாம். அந்த இடம் குற்றம் நடந்ததற்கான ஆதாரத்தை பெற்றிருக்கும். குற்றம் எப்படி ஆராயப்படுகிறது என்று பார்ப்போமா செல்லூஸ்.ஒரு உயிரற்ற உடல் அறையின் மத்தியில் கிடக்கிறது. கதவோ உட்புறம் தாழிடப்பட்டு உள்ளது. ஒரு நாற்காலி அருகே கிடக்கிறது. அங்கே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் கொடுக்க மாட்டான். பண்ட பாத்திரமோ, நகையோ கொண்டு வந்தால்தான் பணம் கொடுப்பான். அதுவும், பாதி விலைக்குத்தான் வாங்குவான்.கடவுள் அவன் பக்கம் இருந்து, எல்லா மக்களுக்கும் கஷ்டத்தைக் கொடுத்து, அவனுக்கு லாபத்தை வாரிக் கொடுத்தார்.""இதெல்லாம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
ஆப்பிரிக்கா கண்டத்து அடர்ந்த காடுகளில், ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில், மோபுத்தோ என்னும் விவசாயி, தன் மனைவி ஜேனியுடனும், தன் ஒரே மகன் ஏட்னேயுடனும் வசித்து வந்தான். அந்தக் கிராமத்து எல்லையில் மோபுத்தோவுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அதில், அவன் சோளம் பயிரிட்டு வந்தான்.வயலில் சோளம் அறுவடைக்குத் தயாராக இருந்தது. மோபுத்தோவும், ஜேனியும் வயலைக் காண ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை பிடித்தவன். அநியாய வட்டி வாங்கினான். தர்மவானான தந்தை முன்பு செய்து வந்த அன்னதானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான். "பூ, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, இதெல்லாம் தண்டச்செலவு என்று கூறி தெய்வ வழிபாட்டை நிறுத்தினான். கணவனை எதிர்க்க முடியாத வச்சலா மவுனமாக கண்ணீர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
ஒரு காலத்தில் சூரியன் தனது அவசரத் தேவைக்காகப் பருந்திடம் பணம் கடன் வாங்கியது. பருந்து நடு மத்தியானம் சூரியனிடம், ""என் கடனைத் திருப்பிக் கொடு,'' என்று நச்சரித்தது.""அதிகாலையில் நான் வீட்டில் இருக்கும் போது வந்து வாங்கிச் செல்,'' என்று சூரியன் சொல்லிச் சமாளித்தது. அத்தனை அதிகாலை நேரத்தில் பருந்து எழுந்து வராது என்ற தைரியம் சூரியனுக்கு.ஆனால், அதற்கு ஒரு விரோதி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
ரப்பரின் அருமை பண்டைகால மக்களுக்குத் தெரியவில்லை. நீண்ட காலமாக ரப்பரின் மீள் சக்தியைப் பயன்படுத்திப் பொருட்கள் செய்யப் படவில்லை. பென்சிலால் எழுதியதை அழிப்பதற்கு ஓர் அழிப்பானாகவே அது பயன்பட்டு வந்தது. ரப்பர் என்னும் பெயர் "தேய்ப்பான்' என்னும் பொருளில் வரும் காரணப் பெயர்தான்.ரப்பர்பால் பல்வேறு தாவரங்களில் உண்டாகிறது. சுமார் 50 இன தாவரங்களிலிருந்து ரப்பர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
பெரியம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அது எப்படி நோய்களை தடுக்கிறது!பலவீனமான அல்லது இறந்த நோய் கிருமிகளைக் கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. அதாவது பலவீனமான அல்லது இறந்த கிருமிகளை உடலில் செலுத்தும் போது அது நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை தூண்டுகிறது. பிறகு, அதே கிருமி நம் உடலை தாக்கும் போது நோய் எதிர்ப்பு சக்திகள் இந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X