Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
(1). இங்கிலாந்தின் அரசராக 1936ம் ஆண்டு எட்டாம் எட்வர்ட் இருந்தார். தன்னுடைய பாட்டியான, புகழ்பெற்ற விக்டோரியா மகாராணியின் குணங்களை நன்கு அறிந்தவர்.அவர் சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவரது ஆசிரியர் ஒரு நாள், ""சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகவே கருதப்படுவர்,'' என்றார்.அதற்கு எட்வர்ட், ""ஐயா! சொர்க்கத்தில் என்னுடைய பாட்டி விக்டோரியா மகாராணி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.போலி டீயை கண்டுபிடிப்பது எப்படி ? ஒரிஜினல் "டீ' தூள் சுடுநீரில்தான் கலர் கொடுக்கும். கலப்பட டீத்தூள் சாதாரண தண்ணீரிலேயே கலர் பிரிய ஆரம்பிச்சுடும். அதுவும் ஒவ்வொரு துகளுக்கு பின்னாலும் ஜெட் புகை போல கலர் துல்லியமாக தெரியும். போலி "டீ' தூளை ஈரக்கையால் தொட்டால் சாயம் படியும். "டீ' பாக்கெட்டில் அரைகுறை முகவரிதான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
பண்ணைபுரம் என்ற ஊரில் விசாகன் என்ற புத்திசாலி கிழவர் வசித்து வந்தார். ஒருமுறை கிழவரது மனைவி, ஊருக்குச் சென்றிருந்தாள். கிழவர் மட்டும் அப்போது வீட்டில் இருந்ததால், வெளியே செல்லும்போதெல்லாம் வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்வது வழக்கம்.ஒருமுறை அவர் வெளியே சென்று விட்டு வரும்போது, அவர் வீட்டிலிருந்து ஒரு திருடன் மூட்டையுடன் வெளியே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
ஓர் ஊரில் மூன்று ரசிகர்கள் இருந்தனர். ஒருவன் உணவு உண்பதில் ரசிகத்தன்மை உள்ளவன். சாப்பாட்டில் சிறிதளவு குறை இருந்தால் கூடக் கண்டுபிடித்து விடுவான். இன்னொருவன் வாசனையின் மூலமே மனிதர்களின் குணங்களை அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவன். மூன்றாமவன் நித்திரையின் சுகத்தை அனுபவிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவன். நித்திரை செய்யும் போது சிறு குறை இருந்தாலும், அவனால் சரியாகத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
இதுவரை: துப்பறியும் சிங்கம் தாசை இரு மர்ம நபர்கள் கொலை செய்ய வந்தனர்.      இனி-துப்பறியும் சிங்கம் தாஸ், தன் காரை பின் தொடர்ந்து வந்த காரையே கண்ணாடியில் பார்த்தபடி தன் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார்.""ரோஷன், அந்த காரின் நம்பரை பார்த்து குறி,'' என்றார்.அவன் தன்னிடம் எப்போதும் வைத்திருக்கும் சிறு பேனா போன்ற மைக்ரோஸ்கோபிக் தொலைநோக்கு கருவியை எடுத்தான். அதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
ஒரு ஊருக்கு வெளியே அரசமரம் ஒன்று இருந்தது. அதை இருப்பிடமாகக் கொண்டு, கீரிப்பிள்ளை, எலி, பூனை, ஆந்தை ஆகிய நான்கும் வசித்து வந்தன. கீரியும், எலியும், மரத்தின் வேரின் கீழ் உள்ள வளைக்குள் தனித்தனியாக வசித்தன.பூனை, மரத்தின் அடியில் உள்ள பெரிய பொந்தில் வசித்தது. ஆந்தை, மரத்தின் உச்சியில் இருந்த ஒரு பொந்தில் வசித்தது. எலியின் நிலைமை தான் பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. ஆந்தை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
தேவையானவை: சம்பா கோதுமை - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - ஒரு கப், முந்திரி - 10, ஏலக்காய் - 5, புட் கலர் ஆரஞ்சு - ஒரு சிட்டிகை.செய்முறை: கோதுமையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட்டு, மறுநாள் கிரைண்டரில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியை கட்டி வைத்துவிட்டு, அரைத்த கலவையை ஊற்றி, பாலை வடிகட்டவும்.மேலே தங்கும் சக்கையை பிழிந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
* ஒட்டுண்ணிகள்!நோய் ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளின் இருப்பிடம் வேறு எதுவும் இல்லை, நமது உடம்புதான். இவைகள் வெளிப்படுவதே நம்மோடு நம் உடம்பினுள் சேர்ந்து வாழதான். பிற ஒட்டுண்ணிகளை அழிக்கும் ஒட்டுண்ணிதான் நமது உடலின் தற்காப்பு அமைப்பின் மேற்பரப்பு. சில ஒட்டுண்ணிகள் இந்த அழிக்கும் ஒட்டுண்ணியை ஏமாற்றி மறையும். பிற கெட்ட ஒட்டுண்ணிகளோ தங்களின் அதிகப்படியான எண்ணிக்கை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X