Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
சென்றவாரம்: நடந்த அனைத்தையும் கூறிய முதியவர், நீ இங்கிருந்து தப்பிச் செல்வாய் என்றும், என் மகளை உன் மனைவியாக்கிக் கொள் என்றும் கூறி மரணமடைந்தார். தன் கை சங்கிலி அறுபட்ட மாறப்பன் பறங்கிய மாலுமிகளை தாக்கினான். இனி-இயற்கையிலேயே பலசாலியும், வல்லவனுமான மாறப்பனிடம் விடுதலை வேட்கையும் சேரவே, அவன் உடலில் அசுர பலம் தோன்றியது. பறங்கியர் களின் துப்பாக்கிகள் வாய் திறக்குமுன், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
ஆற்காடு என்னும் ஊரில் ரஞ்சன் என்ற தொழிலாளி வசித்து வந்தான். அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு ஊருக்கு வெளியே அவன் முன்னோர்கள் அவனுக்கு விட்டுச் சென்ற சிறிய அளவு நிலத்தில் ஒரு சிறு குடிசை கட்டிக் கொண்டு வசித்து வந்தான். சில நாட்களில் வேலையேதும் கிடைக்காமல் கஷ்டப்படுவான். வேலை கிடைக்காத நாட்களில் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, அவன் ஊரில் தெரிந்தவர்களிடம் கடன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
ஈராக் அதிபர் சதாம் ஹுசேன் ஒரு இரும்பு மனிதராக இருந்தாலும், அவர் கதிகலங்கிப் போன ஒரு சம்பவமும் நடைபெற்றது. அமெரிக்காவிலிருந்து வேறு பல நாடுகளையும் கவலையின்றி பகைத்து வந்த சதாம், தன் சொந்த வீட்டிலேயே உண்டான பூகம்பத்தால் திகைத்து நின்றார்.சதாமுக்கு ஒரு மகன், இரு மகள்கள். அவர்களில் மூத்த மாப்பிளையின் பெயர் ஹுசேன் கமேல். அவர் மீது சதாமுக்கு தனிப்பிரியம். தன் மாமனாரின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
ஹரீஷ் பள்ளி மாணவர்களுடன் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது ஹரீஷின் விலை உயர்ந்த பேனா தவறுதலாக, அந்த விளையாட்டு மைதானத்தில் விழுந்தது.ஹரீஷின் பிறந்தநாள் பரிசாக அவனுடைய மாமா சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்து, அவனுக்கு வழங்கியிருந்தார்.ஹரீஷ் வீட்டிற்கு வந்த பின்புதான், அவனுடைய பேனா தொலைந்து போனது அவனுக்குத் தெரிந்தது. அவன் மிகவும் மன வேதனை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!தேங்கா - தேங்கா!தேங்காய், நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல, சிறந்த மருத்துவப் பொருளும் கூட என்கிறது சித்த மருத்துவம்.தேங்காயில் உள்ள "பேட்டி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
கொலராடோ ஆற்றின் குறுக்கே 1930-36ல் கட்டப்பட்ட இந்த ஹூவர் அணைக்கட்டின் உயரம் 720 அடியாகும். ஹெர்பட் ஹூவர் என்ற அமெரிக்க அதிபரின் நினைவாகக் கட்டப்பட்டதால் அவர் பெயர் இதற்கு சூட்டப்பட்டாலும், இதற்கு "பவுல்டர் அணை' என்ற மற்றொரு பெயரும் உண்டு. பவுல்டா என்றால், மழை, சூறாவளி, புயல் காற்றினால் சேத மடைந்து, தேய்வடைந்த பாலம் என்று அர்த்தம். ஒருவேளை, காலச்சுழற்சி யாலும், இயற்கையின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
உலகத்திலேயே, கடலுக்கடியில் அமைக்கப் பட்ட மிகப்பெரிய சுரங்கப்பாதை இது. 1994ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சுரங்கத்தின் நீளம் சுமார் 50.5 கி.மீ., ஆகும். இந்தச் சுரங்கத்தின் 38 கிமீ., பாதை, இங்கிலாந்திற்கும், பிரான்சுக்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயையும் தொட்டுக் கொண்டுள்ளது. உண்மையிலேயே, இது இன்றைய நவீன காலத்திய பொறியியல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
இது சுடுநீர் நீரூற்றாகும். சில நேரங்களில் இந்த நீரூற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் வெந்நீர், 200 அடி உயரத்தில் எழும்பும். ஐஸ்லாந்திலுள்ள பெரும் பகுதிகள் அக்னிக்குழம்பு வயல்களாவும், சூடான நீரூற்றுகளாகவும் இருக்கின்றன. இந்த வெந்நீர் நிரூற்றுகளால் இல்லங்கள் எப்போதுமே கதகதப் பாகவே இருக்கும். பதினான்காவது நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் இந்த வெந்நீர் நீரூற்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X