Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
சென்றவாரம்: கான்வென்ட பள்ளி என்று நினைத்து மந்த்ராவை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இனி-கான்வென்ட் பள்ளியில் சேர்க்க, மந்த்ராவின் அருமை தாத்தா கேசவன் குட்டி, மந்த்ராவுடன் சென்றார். தாத்தா பலே மந்திரக்காரர். கூடு விட்டுக் கூடு பாய்வது என்பார்களே ... அது போல உருமாறும் வல்லமை பெற்றவர் மந்த்ராவின் தாத்தா. ரயிலை விட்டு இறங்கியதும், பேத்தி மந்த்ராவிடம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
சின்னப்பட்டி கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்குக் குழந்தை குட்டி ஏதுமில்லை. மனைவி மட்டுமே இருந்தாள்.அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இப்படித்தான் ஒருநாள் அவர்களிடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. பெரிய காரணம் ஏதுமில்லை. வீட்டுக் கதவை யார் மூடுவது என்பதில் நீயா, நானா? என்று சண்டை போட்டுக் கொண்டனர்.அன்று இரவு, அந்த விவசாயி சாப்பிட்டுக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
நவம்பர் 20ம் தேதி அனைத்துலக குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும், யுனிசெப் அமைப்பானது கடந்த 1954 டிசம்பர் 14ம் தேதி முதல் கொண்டாட ஆரம்பித்துள்ளது. உலகம் முழுக்க இருக்கற குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஜூன் முதல் தேதியும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளாகக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
ஆப்பிரிக்காவை ஆண்டு வந்த நீக்ரோ மன்னனாகிய காமரா என்பவன் மிகவும் தற்பெருமை கொண்டவன். யாருக்கும் தலை வணங்காதவன்; கொடியவன். அதனால் அவனின் சிறு கட்டளையைக் கூட வீரர்கள் மிகவும் கவனத்துடன் நிறைவேற்றி வந்தனர்.ஒருநாள் அவன் தன்னை வளர்த்து ஆளாக்கிய கிழவன் புகாபரிடம், ""எல்லா மக்களும் எனக்கு வேலைக்காரர்கள் தாம்,'' என்று ஆணவத்தோடு சொன்னான்.அதற்கு புகாபர், ""எல்லா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
அப்பா செருப்புத் தைப்பவர். அம்மா துணி வெளுப்பவள். அவர்களுக்கு ஒரு பையன். அவன் பள்ளிக் கூடத்துக்கு ஒழுங்காகப் போக மாட்டான். அப்படியே போனாலும் பாடங்களைச் சரியாகக் கவனிக்க மாட்டான். எப்போதும், ஏதாவது கனவு கண்டுகொண்டேயிருப்பான்.அவன் அப்பாவுக்கு அவனிடத்திலே பிரியம் அதிகம். அவர் அவனுக்குப் பொம்மை நாடக மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார். அதில், அந்தப் பையன் சில பொம்மைகளை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!போ... வாயேஜர் இன்னும் போ!தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தில் வாயேஜர் விண்கலம் நமது சூரிய மண்டலத்தை கடந்து பால்வெளிக்குள் நுழைந் துள்ளது. 2012 ஆகஸ்ட் 25ம் தேதி, சூரியனில் இருந்து 1900 கோடி கி.மீ., தொலைவை கடந்தது வாயேஜர் விண்கலம்.அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, 1977ம் ஆண்டு வாயேஜர் விண்கலத்தை ஏவியது. இதனுடன் வாயேஜர்-2 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
முன்னொரு காலத்தில், பான நாடு என்றொரு நாடு இருந்தது. அந்த நாட்டை துருவிதன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். குடிமக்கள் எல்லாரும் அவரை, "துருவி மன்னன்' என்றே அழைப்பர்.துருவிதன் தன் நாட்டு மக்களுக்கு எந்தக் கவலையும் கொடுக்காமல், மக்கள் மீது அதிக வரியினை செலுத்தாமல், சீரும் சிறப்பு மாக ஆட்சி செய்து வந்தான்.துருவிதன் சிறப்பாக ஆட்சி செய்வது தேவலோகத்திற்குத் தெரிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
மருதூர் நாட்டை இளங்குமரன் என்ற அரசர் ஆண்டு வந்தார்.அமைச்சர்களிடம் அவர், ""நம் நாட்டை அடுத்துள்ள அரசர்கள் அனைவரும் நமக்கு பகைவர்களாக உள்ளனர். அவர்களை அழிக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.""அரசே! உங்களைப் போலவே அவர்களும் வலிமை படைத்த அரசர்கள். அவர்களை அழிக்க முயற்சி செய்தால் நமக்குப் பேரழிவுதான் ஏற்படும்,'' என்றார் தலைமை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
ஆஸ்திரேலியாவின் "மாலிபவுல்' என்னும் பறவை ரொம்ப வினோதமானது. இந்தப் பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும். குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன. இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
மாத்திரைகள் உட்கொண்டால் சிறுநீர் ஏன் மஞ்சளாக வெளியேறுகிறது தெரியுமா?உடல் எடுத்துக் கொண்டது போக மீதிமிருப்பவை சிறுநீர், வியர்வை மூலமாகத்தான் வழக்கமாக வெளியேறும். சில ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் மற்றும் பி-காம்ப்ளெக்ஸ் விட்டமின்களில் சேர்க்கப்படும் ரைபோபிளேவின் என்ற விட்டமின் உடலில் சேமிக்கப்படாமல், தேவைக்குப் போக மீதமுள்ளது சிறுநீரில் வெளிப்படும். அதனால் தான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
விரலில் நகச் சுத்தி வந்தால் ஏன் எலுமிச்சம் பழத்தை சொருகுகிறோம் தெரியுமா?நகச்சுத்தி வருவதற்கான காரணம், "ஸ்டெபையோ காக்கஸ்' என்ற பாக்டீரியா நக இடுக்கில் வளர்வதினால்தான். அந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக எலுமிச்சைப் பழத்தைச் சொருகிக் கொள்கிறோம். பெரும்பாலான பாக்டீரியாக்கள் அமில நிலையில் வளருவதில்லை. அதிக ணீட உடைய பண்டங்களில் தான் பலுகிப் பெருகு கின்றன. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
கென்யா நாட்டில் நைரோபியின் வடகிழக்கே 80 மைல் தொலைவில் கென்யா மலை அமைந்துள்ளது. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் நாடு கென்யா. ஆனாலும் கென்யா மலையைச் சூழ்ந்துள்ள பகுதியில் எப்போதும் பனி படர்ந்து பனித்தூள் விழுந்து கொண்டிருக்கும். ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்று கென்யா மலை. அவிந்து போன எரிமலையோடு கூடிய இதன் உயரம் 17,058 அடிகள். கென்யா மலை முடியைச் சுற்றி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X