Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
நான், அரசுப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தேன். என் வகுப்பு ஆசிரியை பெயர் உண்ணாமலை. அவர் எங்களுக்கு அறிவியல் பாடம் எடுப்பார். தினமும் காலை, மதியம் என, ஒரு நாளைக்கு இரண்டு பாடவேளை அறிவியல் வகுப்பு நடைபெறும். ஆசிரியர், காலை முதல் வகுப்பில், பாடம் நடத்துவதும், மதியம் உள்ள வகுப்பில், முந்தைய நாள் பாடத்தை தேர்வு வைப்பதும் வழக்கம். தேர்வு எழுதும்போது இருக்கையில் அமர்ந்தபடியே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
நான் ஏழாம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்ச்சி... எங்கள் வகுப்பில், கணக்கு பாடத்தில் பாதிக்கும் மேல், 'பெயிலாகி' விடுவோம். கணக்கு ஆசிரியர் எவ்வளவோ முயற்சித்தும் எங்களை தேற்ற முடியவில்லை. மாதா மாதம் பரீட்சை நடைபெறும். இதற்கு வினாத்தாள் ஆசிரியரே புத்தகத்தில் இருந்து பகுதி வாரியாக, வாயால் சொல்வார். நாங்கள் பரீட்சை பேப்பரில் எழுதிக்கொள்ள வேண்டும். பின், தனித்தனியாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
மேட்டூர் அணை, அரசினர் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்த போது, அறிவியல் பாட வேளையில், ஆசிரியர் ஒவ்வொரு மாணவனிடமும், ஒவ்வொரு கேள்வியாக கேட்டு கொண்டிருந்தார். இரண்டாம் வரிசையில், அமர்ந்திருந்த, சுந்தரம் என்ற மாணவனிடம், 'உப்பு எங்கேயிருந்து கிடைக்கிறது?' என்று கேட்டார். அதற்கு அவன், 'ஈஸ்வரன் செட்டியார் கடையில் கிடைக்கும்' என்றானே பார்க்கலாம். அவனுடைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
சென்றவாரம்: மாயமானை கொன்று அதன் வைரங்கள் பதித்த தோலையும், வைரம் முளைத்த தலையையும் எடுத்துவர இளங்குமரனுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினாள் பாட்டி. இனி-''சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். அந்த மானின் பேச்சில், அழைப்பில், நெஞ்சம் நெகிழ்ந்துவிடாதே. நான் போய் சேர்ந்ததும் குதிரையை அனுப்பி வைக்கிறேன்; ஜாக்கிரதை... மானின் பார்வை உன் மீது பட்டால், நீ இருக்குமிடத்தில், உன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. மழை நீரில் நனைந்தபடி, தத்தி, தத்தி சென்று கொண்டிருந்தது தவளை. அதைப் பின் தொடர்ந்து, பாம்பு ஒன்று வந்தது.தவளை, பாம்பைப் பார்த்தது.''பாம்பே! நீ எதற்காக என்னைப் பின் தொடர்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என்னைப் பிடித்து சாப்பிட வேண்டுமென்றால் சாப்பிட்டுக் கொள்,'' என்றது தவளை.''தவளையே! நீ என்னிடம் உனது உயிரையே வெறுத்துப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
எங்கே யோகா போட்டி நடந்தாலும் அங்கே தற்போது உச்சரிக்கப்படும் பெயர் சிந்துஜா தான்.மதுரை, புறவழிச்சாலையில் குடியிருக்கும் இளங்கோ - சித்ரா தம்பதியினரின், ஒரே மகள் சிந்துஜா. நடந்து பழகுவதற்கு முன்பாகவே யோகா பழகியவர்.மதுரை டால்பின் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் சிந்துஜா, இரண்டு வயதாகும் போதே, கம்பியில் தலைகீழாக தொங்குவது, கால்களை அகலமாக விரித்தபடி கேரம் விளையாடுவது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
ஆலங்குடி என்னும் ஊரில் செழியன், முத்து என்கிற இரண்டு நண்பர்கள் இருந்தனர்.செழியனுக்கு நிலம் வாங்கப் பணம் தேவைப்பட்டது. முத்துவிடம் பணம் கேட்டான். ''முத்து எனக்கு, ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. அதை நீ கொடு. என் தோட்டத்தில் வாழை விளைந்தவுடன் சீக்கிரம் கொடுத்து விடுகிறேன். ஆறு மாதம் தான். வட்டியுடன் திரும்பத் தந்து விடுகிறேன்,'' என்றான் செழியன்.முத்துவும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
ஹாய்... ஹாய்.... குட் மார்னிங் ஸ்டூடன்ட்ஸ்... எப்படி இருக்கீங்க? விச்சூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா... 'வர்ஷி மிஸ்... நீங்க சொல்லித் தரும் ஆங்கிலம் ரொம்ப சூப்பரா புரியுது இந்தப் பகுதியைக் கொண்டு, நான் நிறைய குழந்தைகளுக்கு, ஆங்கிலம் கத்துத்தர்ரேன்' என்று நமக்கு கடிதம் எழுதியிருந்தார். தேங்க்யு சரண்யா!உங்களைப் போன்றவர்களின் ஆதரவில் தான், இந்தப் பகுதி மிக மிக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
அன்புள்ள ஜெனி ஆன்டி, என் பெயர்...; ------ நான், 10வது படிக்கிறேன். சிறுவர்மலர் இதழ் மிகவும் பிடிக்கும். அதிலும், 'இளஸ்... மனஸ்...' பகுதியை விரும்பி படிப்பேன்.ஆன்டி எனக்கு கடந்த, ஒரு வருடமாக, ஒரு நாளைக்கு ஆறு முறை, 'மோஷன்' போகுது. காலை எழுந்தவுடன், குளித்தவுடன், சாப்பிட்டவுடன், அப்புறம் பள்ளிக்கு சென்றவுடன், பிறகு மாலை, இரவு என்று, 'மோஷன்' வரும் ஆன்டி. டாக்டரிடம் சென்றேன்.'இது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
இன்று உலகம் முழுக்க, சுமார், 4 கோடி மக்கள், பல்வேறு இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவைகளில் அதிக இதயத் துடிப்பும் ஒன்று. அதிக இதய துடிப்புகளால், 'பம்பிங்' அதிகமாகி மாரடைப் பில் முடித்து விடும். காரணம், இதயம் நிமிடத்திற்கு, 72 முறை துடிப்பதே சரியானதாகும். அதிகமாய் நடந்தாலோ... ஓடினாலோ... 5,10 கூடலாம். அது சில நிமிடங்களில் சரியாகிவிடும்.சிலருக்கு ஏதாவது ஒருவகை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
அன்று: சிறுவர்மலர் இதழில் குட்டி குட்டி மலர்கள் பகுதியில், பிப்., 9, 2001ல் வெளிவந்த குட்டீஸ்தான் இவர். அப்போதைய அமிர்தஸ்ரீ; வயது 6.இன்று: தற்போது மதுரையில் வசிக்கும் அமிர்தஸ்ரீயின் வயது 21; பெற்றோர்: நடராஜன் - பவானி.எம்.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார். இப்போது இளம் பெண்ணாக மாறி இருந்தாலும், இப்பவும் என்னுடைய சாய்ஸ் சிறுவர்மலர் இதழ்தான் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! இப்படியெல்லாம் கூட சாப்பிடறாங்களே!சில உணவுகளைப் பார்த்தாலே, சாப்பிட வேண்டும் என்ற ஆவலில் நாவில் நீர் வடியும். சில உணவுகளை சாப்பிட்டால், 'ஏண்டா இதை சாப்பிட்டோம் என்று கண்களில் நீர் வழியும். இதில் இரண்டாவது வகை உணவுகளை பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். பார்த்தாலே குமட்டக்கூடிய மிக அருவருப்பான சில ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
அடர்ந்த பெரும் காடு. அது த்வைத வனம். அருவிகளும், புதர்களும், நெடிந்தோங்கிய மரங்களும் அவ்வனத்தின் நடுநடுவே தவசிகளின் சிறுசிறு குடில்களும், பர்ண சாலைகளும் இருந்தன. முனிவர்களும், தவசிகளும் வாழ்ந்த அக்காட்டில், பாண்டவர்கள் அமைதியுடன் தம் நாட்களை செலவழித்தனர்.காலை நேரம், தருமர், தன் குடிலின் வாயிற்புறத்தில் அமர்ந்திருந்தார். அச்சமயம் ஒரு அந்தணன் அவர் முன்னே தோன்றி, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
ஒரு காட்டில் அறிவு நிரம்பிய ஆடு ஒன்று இருந்தது. அது பக்கத்து காட்டில் இருந்த, தன் நண்பனைப் பார்த்து விட்டு வர விரும்பியது. தன் நண்பனுக்கு அன்பளிப்பாகத் தர, ஒரு குடம் நிறையத் தேனை எடுத்தவாறு புறப்பட்டது.பாதி காட்டைத் கடந்தது. திடீரென்று, மழை பிடித்துக் கொண்டது. மழைக்கு ஒதுங்க அருகில் இருந்த குகைக்குள் நுழைந்த ஆடு, திடுக்கிட்டது. உள்ளே ஒரு சிங்கமும், ஒரு புலியும், ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
இந்த வார ஸ்டூடன்ஸ் க்ரவுனில் இடம்பெறும் சுட்டி, சென்னை, அண்ணா நகரில் உள்ள, கிரேஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், யு.கே.ஜி., படித்து வரும், கே.சோனால். பெற்றோர்: - கார்த்திக் - சத்ய கலா.கராத்தேயில் கலக்கிவரும் இந்த சுட்டி, கொளத்தூர் - பத்மஸ்ரீ சி.பி.எஸ்.சி., பள்ளியில் நவம்பர், 2015ல் நடைபெற்ற இரண்டாவது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து, ஜூனியர் பிரிவில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X