Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
இதுவரை: ஹைட்ரா என்ற பொல்லாத பாம்பை கொல்லப் போராடினான் ஹெர்குலிஸ். இனி-அந்த பாம்பின் ஒவ்வொரு தலையிலும் கதையால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். அதன் தலை நசுங்கிக் கூழானது. உடனே, அந்த இடத்தில் இரண்டு தலைகள் தோன்றின. அவற்றையும் அவன் கதையால் நசுக்கினான்.இப்படியே நீண்ட நேரம் அவன் போராடிக் கொண்டிருந்தான்."அந்தப் பாம்பை அம்புகளாலும், கதையாலும் கொல்ல முடியாது. வேறு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
முன்னொரு காலத்தில், காட்டில் கொடிய புலி ஒன்று வாழ்ந்து வந்தது. கண்ணில் பட்ட விலங்குகளை எல்லாம் கொன்று தின்றது.ஒருசமயம் குரங்குக்குட்டி ஒன்று அதனிடம் சிக்கிக் கொண்டது. சிறிதும் இரக்கம் காட்டாமல், அந்தக் குட்டியைத் தின்றது புலி.மரத்தின் மேலிருந்த குரங்கு ஒன்று இந்தக் கொடுமையைப் பார்த்தது. கீழே குதித்த அது, கோபத்துடன் புலியை முறைத்துப் பார்த்தது. அதன் கோபத்தை புலி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
எப்படி இருக்கும் அமெரிக்க பள்ளிக்கூடம்!பெரும் படிப்பு படித்தவர்கள் போக நினைப்பது அமெரிக்கா. உலகத்தார் ஒரு தடவையாவது போக நினைப்பது, அமெரிக்கா. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்கே பள்ளிக்கூடங்கள் எப்படி என்று பார்ப்போமா...அமெரிக்க பள்ளிகளில் அழகான சூழ்நிலையும், குழந்தைகளுக்கு கிடைக்கும் வரம்பு மீறாத சுதந்திரமும் மிக வித்தியாசமானவை.நம்மூர் போல அடிப்பது, திட்டுவது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
தீபாவளியை கலர்புல் ஆக்குவது பட்டாசுதான். தீ விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது எப்படி?பெங்களூரு போன்ற நகரங்களில் பொதுவான ஒரு கிரவுண்டில் வைத்து பெரியவர்கள் முன்னிலையில் எல்லாரும் சேர்ந்து பட்டாசு கொளுத்துவர். இதனால் பொருளாதார ரீதியாக பணம் மிச்சமாவதுடன், மாசு ஏற்படுவதும் குறைகிறது. இப்போதே சென்னையின் சில அபார்ட்மென்டுகளில் இதை போல பண்ணத் தொடங்கி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
தீபாவளி பலகாரங்கள், பட்சணங்கள் ஆகியவற்றை அசத்தலாய் செய்து எல்லாரிடமும், "சபாஷ்' வாங்குவது என்பது எல்லாராலும் முடியாத விஷயம். முடியாததை முடித்து வைக்க உதவும் டிப்ஸ்கள் இதோ...* குலோப்ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமலும், கெட்டு போகாமலும் இருப்பதுடன் சுவையும் கூடுதலாகி நன்றாக இருக்கும்.*தேங்காய் பர்பி செய்யும்போது கொஞ்சம் பால் கோவா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
முன்னொரு காலத்தில் சீனப் பேரரசர் ஒருவர், தன்னைவிட அறிவுடையவர் யாரும் இல்லை என்று நினைத்தார். அதை எல்லாருக்கும் தெரியப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்தார். நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.பல நாடுகளில் இருந்தும் பத்தாயிரம் அறிஞர்களைத் தன் அரசவைக்கு வரவழைத்தார்.அவர்களைப் பெருமையுடன் பார்த்தார் அவர்.""அறிஞர் பெருமக்களே! உலகத்தின் மையப் பகுதி எங்கே உள்ளது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!உடல் பருமன் குறைய...* தேனை வெந்நீரில் கலந்து அருந்தினால், பருத்த உடல் மெலியும். * காரட் சாறுடன் பத்து மிளகும், தேனும் கலந்து பருகி வர பருத்த உடல் இளைக்கும்.* நூறு கிராம் கொள்ளை ஊற வைத்து முளை கட்டியவுடன் சிறிது தேங்காய், ஏலக்காய் சேர்த்து கலவை இயந்திரத்தில் அரைத்துப் பால் எடுத்து அத்துடன் சிறிது கருப்பட்டி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
முன்னொரு காலத்தில் ரத்தினபுரி நாட்டை ஆண்டு வந்த அரசர், தன் மந்திரி வர்ணனிடம் பேசிக் கொண்டு இருந்தார். அவர்களின் பேச்சு அறிவுக்கூர்மை பற்றி இருந்தது.""அறிவுக்கூர்மை உடையவர்களால் எதையும் செய்து முடிக்க முடியும். அவர்களால் செய்ய இயலாத செயலே இல்லை,'' என்று கூறினான் மந்திரி.அவன் கருத்தை அரசர் ஒப்புக் கொள்ளவில்லை.""அரசே! செய்ய இயலாத செயல் ஒன்றைச் சொல்லுங்கள்... நான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரே வண்ணத்தில் இருந்தன. இப்போது காணப்படுவது போல் சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ணத்தில் இல்லை. சொல்லி வைத்தது போல் சாம்பல் நிறத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை ஏற்று எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின.கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
தீபாவளியின் பொழுது ஸ்நானம் செய்யும் எண்ணெய் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?ஒரு வாணலியில் நல்லெண்ணெயை எல்லாரும் குளிக்கும் அளவு எடுத்து கொண்டு, அதில் மிளகு, சீரகம், சாம்பிராணி (சிறிய கட்டி) மஞ்சள் பொடி (குட்டி ஸ்பூன்) ஒரே ஒரு மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு பொரித்து அப்படியே இறக்கி விட வேண்டும். விடியற்காலை குளிப்பதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X