Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
கடந்த, 2010ல், ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருநந்தேன். தமிழ் மொழியை, ஒரு பாடமாக படித்தேன். 'கூடுதலாக இன்னொரு மொழி படிக்க வேண்டும்' என்று என் அப்பா ஆசைப்பட்டார். என் வகுப்பு நண்பனின் தாய், இந்தியைக் கற்பித்து வந்தார். அந்த வகுப்பில் சேர்த்து விட்டார், அப்பா.பள்ளி நேரம் முடிந்து, மாலையில், இந்தி வகுப்புக்கு சென்று தான், வீடு திரும்புவேன். இப்படியாக, ஒரு வாரம் சென்றது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
கோபிசெட்டிப்பாளையம், வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் நான், ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நடந்த நகைச்சுவை கலாட்டா இது! எங்கள் வகுப்பு ஆசிரியர், அவர் பிறந்த நாள் அன்று, எங்களுக்கு, சாக்லேட் கொடுத்தார்; அவரிடம் ஆசி பெற்றோம். அதன்பின், எங்கள் வகுப்பு மாணவர் நடராஜனிடம், சாக்லேட் டப்பாவைக் கொடுத்து, 'பக்கத்துல இருக்கிற ஸ்டாப்புகளுக்கு எல்லாம் கொடுத்திட்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
திருநெல்வேலி மாவட்டம், நாசரேத், தூய யோவான் உயர்நிலைப்பள்ளியில், கடந்த, 1955ல், ஆறாம் வகுப்பு படித்தேன். அறிவியல் ஆசிரியை, உணவு செரித்தல் என்ற தலைப்பிலான, பாடத்தை மிகவும் சுவாரசியமாக நடத்துவார். செரிமான மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடு பற்றியும் விளக்குவார். ஒரு உறுப்பு செய்யும் பணி பற்றி விளக்கும் போது, ஒரு மாணவியை வகுப்பின் முன் அழைத்து, உதாரணம் காட்டி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
கிரிக்கெட் விளையாடி முடித்து, ஸ்போர்ட்ஸ் சைக்கிளிலில் வீடு திரும்பினான் இளவேனில்.வயது, 12; வயதுக்கு மீறிய உயரம்; ஏழாம் வகுப்பு படிப்பவன். டேக்வான்டோ கராத்தேயில் விற்பன்னன்; ஓய்வுநேரங்களில், கீ போர்டு வாசிப்பான். கணினி கையாள்வதில் நிபுணன்.வீட்டின் உள் வரண்டாவில் சைக்கிளை நிறுத்தினான். அவன் அம்மா கனகவல்லி, சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து, ''விராட் கோலி, 'வேர்ல்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
ஒரு நாள் இரவு-சத்ரபதி சிவாஜி, படுக்கையில் தூங்கி கொண்டிருந்தார்; அப்போது, 13 வயது சிறுவன், படுக்கை அருகே வந்து, அவரை கொல்வதற்காக, வாளை உருவினான்.வாளை ஓங்கியதும், பின்னாலிருந்து ஒருவர், ஒங்கிய சிறுவன் கையை பிடித்தார். அது சிவாஜியின் ராணுவத் தளபதி தானாஜி. சிறுவன் உள்ளே நுழைந்ததை, தானாஜி பார்த்துக் கொண்டு தான் இருந்தார். அவன் செய்வதை, மிகவும் உன்னிப்பாக கண்காணித்தார். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!உன் பிடியா... என் பிடியா...ஒரு தந்தையும், மகளும் ஆற்றைக் கடக்க முயற்சிக்கின்றனர். ''என் கையை கெட்டியாக பிடித்துக் கொள்ளம்மா; ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடுகிறது,'' என்று முன் எச்சரிக்கையுடன் கூறினார் தந்தை. உடனே மகள், ''அப்பா... என் கையை நீங்க பிடிச்சுக்குங்க,'' என்றாள்.''இரண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?'' என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
குழந்தை பிறப்பதற்காக, துர்வாசர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை பாண்டுவின், இன்னொரு மனைவியான, மாத்ரிக்கு உபதேசித்தாள் குந்தி. பாண்டுவின் வேண்டுகோளுக்கிணங்க மாத்ரி, அஸ்வினி குமாரர்களை வேண்டினாள். அஸ்வினி குமாரர்கள் இருவரும், தேவர்களுக்கு மருத்துவர்கள்; மிகுந்த அழகுள்ளவர்கள். அவர்கள், நகுலன்-, சகாதேவன் எனும் பிள்ளைகளை, மாத்ரிக்கு அருளினர். பாண்டு இறந்த பின், மாத்ரியும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
சர்க்கரை நோயாளியா நீங்க... ஆசைப்பட்ட இனிப்பு பொருட்களை சாப்பிட முடியலயா... 'சுகர் ப்ரீ சுவீட்ஸ்' விலையை கேட்டாலே, பி.பி., ஏகிறுதா, கவலைப்படாதீங்க... உங்களுக்காவே, 'சீனி துளசி' என்ற இனிப்பு துளசி செடி வந்துள்ளது. வீடுகளில், இச்செடியை தொட்டியில் வளர்க்கலாம். மூன்று மாதங்களிலேயே பலன் தர ஆம்பித்து விடும். இனிப்பு துளசிஇலையில், கார்ப்போ ஹைட்ரேட், மெக்னீஷியம், கால்ஷியம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
பவளக்கோட்டை நாட்டை, வஞ்சிவேந்தன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு, எதை, யாரிடம் கேட்பது என்ற விவஸ்தையே கிடையாது. இடம், பொருள், ஏவல் எதுவும் தெரியாமல், கண்ணில் பட்டோரிடம், கண்டதையும் கேட்டு விடுவார். அதனால், அவரை, வெகுளி அரசர் என்றே அழைப்பர். ஒருசமயம், அரசருக்கு, முழங்காலில் வலி ஏற்பட்டது. உடனே, அமைச்சரை அழைத்து, “ என் முழங்காலில் வலி ஏற்பட்டுள்ளது; காலை அசைக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, ஆறு மாதங்களாகத்தான், 'சிறுவர் மலர்' படித்து வருகிறேன். நண்பர் ஒருவர், தன் மகளின் புகைப்படம் வந்துள்ளதாக சொல்லி, கொடுத்தார். இதழை படித்த நான், நிஜமாவே வியந்து போனேன். 'சிறுவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினரையும், 'கவர்' செய்து, இப்படி ஒரு இதழ் வருவது தெரியாமல் போயிற்றே' என்று வருந்தினேன். தற்போது, குடும்பமாக வாசிக்கிறோம்; நண்பர்களுக்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
தாமிரபரணி ஆறு, மலைப்பகுதியில் இருந்து, தரை மட்டத்துக்கு இறங்கியவுடனேயே, தென்படுவது தலையணை. இந்த பெயருக்கு காரணமாக, கர்ண பரம்பரைக் கதை ஒன்று உள்ளது. பாண்டிய மன்னருக்கும், எட்டு வீட்டு பிள்ளைமாருக்கும், மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது. சண்டை முடிவில், பாண்டிய மன்னர், மலை உச்சியில் உள்ள, பாண்டியன் கோட்டையில் ஒளிந்துக் கொண்டார். அக்காலத்தில், கொட்டும் முரசு உண்டு; இதற்காக, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு - 250 கிராம் வெல்லம் - 100 கிராம் தேங்காய் - 0.5 மூடி ஏலப்பொடி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு, நெய் - சிறிதளவு.செய்முறை: வாணலியில் சிறிது நெய் விட்டு, கேழ்வரகு மாவை, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். வெல்லத்தை, நீரில் கரைத்து, வறுத்த மாவுடன், சிறிது சிறிதாக சேர்க்கவும். அந்த கலவையுடன், தேங்காய் துருவல், உப்பு, ஏலப்பொடி சேர்த்து, சப்பாத்தி மாவு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, சோலைநகரில் வசிக்கிறேன். புதுச்சேரியில், ஒரு கூட்டுறவு அமைப்பில் கண்காணிப்பாராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன். என் வயது, 64. பத்திரிகை வாசிப்பதில் அதிக ஈடுப்பாடு உண்டு. குறிப்பாக, தினமலர் இதழுடன், இணைப்பாக வரும், 'சிறுவர்மலர்' படிப்பதில், அலாதிபிரியம். சிறுவர்மலர் தற்போது, பல மாற்றங்களோடு வருவது, சிறுவர்களை மட்மடுமல்ல, அனைத்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X