Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
தற்போது, என் வயது, 67. நீதித்துறையில் எழுத்தராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். 1961 - 62ல் நான், ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். தினமும் காலையில், மூன்று கி.மீ., நடந்து பள்ளிக்கு சென்றேன். ஒரு நாள், புது உடை அணிந்து பள்ளிக்கு சென்றேன். அன்று மதிய உணவு இடைவேளையின்போது, 7ம் வகுப்பு படிக்கும், என் மாமா முறையுள்ளவன் வந்து, 'வைகை ஆற்றுக்குச் சென்று குளிக்க போகிறேன்; நீயும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
கிராமங்கள் நிறைந்த ஒன்றியத்திலுள்ள பள்ளியில், ஆசிரியராக பணியாற்றிய போது, முன்பெல்லாம் பள்ளியில் தனித் தனி வகுப்பறைகள் கிடையாது. ஒரே ஒரு வகுப்பறை தான். அதிலேயே, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவ - மாணவியரும் பயிற்சி பெறுவர். பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என, இரண்டே இரண்டு ஆசிரியர்கள் மட்டும் தான் இருப்பர்.நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கு நான் பாடம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
நான், 1988 - 87ல் கோயம்புத்தூரிலுள்ள, சர்வஜனா மேல் நிலை பள்ளியில், 11ம் வகுப்பு படித்தேன். அந்த ஆண்டில் தான், தமிழக அரசு உயர் கல்வி துறை, கணினி அறிவியல் பாடத்தை, 11ம் வகுப்பில் சேர்த்திருந்தது. அச்சமயம், கணினி அறிவியல் பாடம் தான், 'பஸ்ட் குரூப்!' பள்ளியில், ஒரே ஒரு கணினி தான் இருக்கும். செயல்முறை வகுப்பின் போது, தூரத்தில் இருந்து தான் பார்க்க வேண்டும். வகுப்பில் சேர்ந்து, மூன்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
சென்றவாரம்: பாட்டியின் அறிவுரைப்படி மாயமானைக் கொன்று, அதன் வைரங்களை எடுத்தான் இளவரசன் இளங்குமரன். பின், தன் தொத்தல் குதிரையில் ஏறி, மகேந்திரவர்மரின் அரண்மனைக்கு திரும்பினான். இனி-அடிமை இளங்குமரன், தன் தொத்தல் குதிரை மீதமர்ந்து அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனது வாளின் முனையில் மாயமானின் தலை. அதன் கொம்புகளுக்கிடையே மாபெரும் ஒரு வைரம். அதிலிருந்து வீசிய ஒளி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
ஒரு ஏரிக்கரையில் பரந்து விரிந்த ஆலமரம் ஒன்று இருந்தது. அதுவே பறவைகள் பலவற்றின் சரணாலயமாக விளங்கியது.அங்கே ஒரு வித்தியாசமான பறவையும் வசித்து வந்தது. அது ஒரு உடல், இரு தலையுடன் காட்சியளித்தது. இரண்டு தலைகள் இருந்தாலும், அவை ஒன்றுக்கொன்று ஒற்றுமையுடன் பழகி வந்தன. உண்பதற்கு ஏதாவது உணவு கிடைத்தால் அதை ஒரு தலை மட்டும், 'லபப்... லபக்...' என்று விழுங்காமல், மற்றொரு தலைக்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
குட்மார்னிங் எவ்ரிபடி! 'ஹோம் ஒர்க்' எல்லாம் நல்லா பண்ணீங்களா?ரொம்ப ஈஸி மிஸ்... எங்களுக்கு இங்கிலீஷ் கத்துக்கிறதுல கஷ்டமே இல்ல... ரொம்ப ஜாலியா இருக்குன்னு எழுதியிருந்தீங்க.'ஏண்டீமா... ஒரு வார சிறுவர்மலர் புத்தகத்தை, 'மிஸ்' பண்ணிட்டேன். எனக்கு போஸ்ட்டல்ல அனுப்பிடு' என்றார் 60 வயது பாட்டிமா... மேலும், நான் ரொம்ப ஆர்வமா இங்கிலீஷ் கத்துக்கறேனாக்கும்...' என்றார்.உங்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
மழை பெய்யலாமா... வேண்டாமா... என யோசித்துக் கொண்டிருந்த ஒரு மாலை வேளை.மதுரை புத்தக திருவிழா மேடையில், 'ஸ்நார் ட்ரம்ஸ், பேஸ் ட்ரம்ஸ், கிம்பல்ஸ்!' என்று, 25க்கும் மேற்பட்ட, இசைக்கருவிகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர்.சரி... யாரோ ஒரு பெரிய ட்ரம்ஸ் இசைக் கலைஞர் ஒருவர் மேடை ஏறப்போகிறார் என்று ஆர்வத்தோடு பார்வையாளர்கள் எதிர்பார்த்து உட்கார்ந்தனர்.ஆனால் வந்தது பெரியவரல்ல ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
அன்புள்ள ஜெனி மேடம். நான் வங்கி மேலாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றவன். எனக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். மகன், பி.இ., படித்து முடித்து இரண்டு ஆண்டுகள் முடிந்தும் வேலை கிடைக்காமல், முயற்சி செய்து கொண்டு இருக்கிறான். வேலையை விலை கொடுத்து வாங்குவது அவனுக்குப் பிடிக்கவில்லை. கேம்பசில் மூன்று இடங்கள் கிடைத்தும், சேரவிடாமல் அவன் நண்பர்கள் தடுத்துவிட்டனர்.இப்போது அவன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
நவம்பர்-14 நேருவின் பிறந்த தினம். அதுவே குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்ந்த இல்லம் இன்றும் அவரின் நினைவை போற்றும் இல்லமாக, அருங்காட்சியமாகவும், நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது.நம்ம வெள்ளை மாளிகை!டில்லியின் முக்கிய சாலைகளுள் ஒன்றான தீன் மூர்த்தி மார்க்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்புகள் நிறைந்த தெற்கு அவென்யூ சாலையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! தமிழே! அழகே! ஆறுதலே! அமுதே!எட்டயபுரம் அரண்மனையில், அவை புலவராகப் திகழ்ந்தவர், கடிகை முத்துப் புலவர். தமிழ்ப் புலமை மிக்க மன்னர் எட்டப்பருக்கு, மிகவும் நெருக்கமானவர். அவரை அழைத்து வர அரண்மனையிலிருந்து பல்லக்கு அனுப்புவார் அரசர். எல்லா வசதிகளையும் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்ந்த புலவர், முதுமையில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
குருஷேத்திர யுத்த களம்; பாரதப் போர். ஆயிரமாயிரம் சேனைகள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. ரதங்களும், யானைகளும், குதிரைகளும், எழுப்பிய புழுதிப் படலம் வானத்தைத் திரையிட்டிருந்தது; ரத்தம் ஆறாக ஓடியது; பாண்டவர் படையின் சடலங்கள் குவிந்து கிடந்தன.பத்தாவது நாள் பீஷ்மர் வீழ்ந்து விட்டார். துரோணர், பாண்டவர்களின் மீது அன்பு கொண்டவர்; அர்ஜுனனை உயிராக நேசித்த ஆசிரியர். போர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
என் பெயர் கே.ரவிக்குமார், சென்னை அம்பத்தூரில் வசிக்கும் நான், அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். கடந்த, 10 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தினமலர் வாசகர்கள். அதிலும், சிறுவர்மலர் இதழ் எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நான், சிறுவர் மலர் இதழை வாசிக்கத் துவங்கினால், அதன் கடைசி பக்கம் வரை படித்து விட்டுத்தான் அடுத்த வேலையில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
ஒரு காட்டில் மிகப் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில், 'வெள்ளை வெளேர்' என்ற நிறத்தில், நான்கு வெண்புறாக்கள் வசித்தது வந்தன. அந்தப் புறாக்கள் வேளா வேளைக்கு தீனி தின்று கொழுத்துக் காணப்பட்டன. வெகு நாட்களாகவே அந்த நான்கு புறாக்களையும், உன்னிப்பாக கவனித்து வந்தது ஒரு காகம். அதை போன்றே நன்கு கொழுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.ஒருநாள் -அந்த நான்கு புறாக்களும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
சாய் மானஸா தற்போது மும்பையில் உள்ள டிரினிட்டி இன்டர்னேஷனல் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர்: முரளீதரன் - வித்யா.இரண்டு வயதாக இருக்கும்போதே, 'டிவி'யில் காட்டப்படும் தேகப் பயிற்சிகளை பார்த்து செய்ய முயற்சிப்பார்.இவளது வேகம், கற்கும் திறனை கண்ட பெற்றோர் ஓட்டப் பந்தயம் மற்றும் ஜிம்னாஸ்டிக் ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி அளித்தனர். தன் ஆறு வயதிலேயே, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
நாய்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துக் கொள்ளலாம்!ஒரு நாய் தன் வாலை ஆட்டினால் அது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பொருள். வாலை ஆட்டுதல், செய்திகளை அறிவிக்கும் முறையில் ஒருவகை. நாய்கள் தங்களுக்குள் விசேஷ செய்திப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் போதும், தங்கள் வாலை ஆட்டுகின்றன. இப்படி வாலாட்டி அறிவிக்கும் செய்திகள், பல்வேறு வகைப்படும். 'ஹலோ' என்பதற்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X