Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
குடந்தை நகரத்தில் குப்பன் என்றால் யாருக்கும் தெரியாது. குண்டோதர குப்பன் என்றால் சிறியோர் முதல் பெரியோர் வரை பிரசித்தம். குழந்தையாக இருக்கும் போதே அவன் பாட்டி செல்லமாக வயிறு புடைக்க ஊட்டிவிடுவாள். அப்போதே ஜூராசிக் பேபி ஆகிவிட்டான். வயது கூட கூட வளர்ச்சியும் அபரிதமாகக் கூடியது.தொப்பையும் தொந்தியும் வயதுக்கு மீறி குண்டானதால் எல்லாரும் அவனை குண்டோதரா என அழைத்தனர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.புத்தக மூட்டை - முதுகெலும்பு வேட்டை ! அதிக அளவில் புத்தக மூட்டைகளை சுமந்து செல்லும் பள்ளி குழந்தைகளுக்கு, முதுகெலும்பில் சரி செய்ய இயலாத அளவுக்கு பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கல்வி என்னதான் கம்ப்யூட்டர் மயமாகி வந்தாலும், பாடப் புத்தகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
முன்னொரு காலத்தில் ஒரு அரச குமாரனும், ஒரு குடியானவனின் மகனும் இணை பிரியா நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் இருவரும் படகில் ஏறி அருகில் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஒரு ஜாலிடிரிப் அடிக்க தீர்மானித்தனர். குடியானவரின் மகன் வேலு புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவன். இவனின் இசையில் மயங்கித்தான் அரச குமாரன் ரவீண், இவனிடம் நட்புக் கொண்டான் என்பது உண்மை.""டேய் வேலு! நான் படகை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
ஒரு மிருகத்தை வேட்டையாடிய இரண்டு சிங்கங்கள், அதன் இறைச்சிக்காக அடித்துக் கொண்டன. இரண்டும் சமபலம் பெற்றதால் தொடர்ந்து போராடின.கிடைத்த உணவை சமமாகப் பங்கிட்டு உண்ணவும் அவை விரும்பவில்லை. எனவே, இரண்டும் போராடிக் களைத்தன. எதிரில் கிடந்த இறைச்சி அருகே கூட நடந்து செல்ல முடியாத அளவிற்கு இரண்டும் களைப்படைந்தன.அதற்குமேல் அவைகளால் போராடவும் முடியவில்லை. பசியின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
இதுவரை: கடத்தப்பட்ட கைலாஷ் என்ற சிறுவனை கண்டுபிடிப்பதற்காக, அறிவியல் ஆசானும், அவரது மகன் பிரசன்னாவும், தாய்மாமன் தாஸ் வீட்டுக்குச் சென்றனர். இனி-ஆசானையும், பிரசன்னாவையும் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினார் தாஸ். ஆசான் வணக்கம் என்று கூறவும், பிரசன்னா அவள் கைகளை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டான்.""வெல்கம் மிஸ்டர் ஆசான், வெல்கம் பிரசன்னா!'' என்றவள், புன்முறுவல் பூத்தபடி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
அமெரிக்க ஹார்வர்டு ஆய்வு மையத்தைச் சேர்ந்த, புகழ் பெற்ற வானியல் வல்லுனர் ஒருவர் விண்வீழ் கற்களின் இயல்பு, தன்மை, வடிவம், நகர்வுகள் பற்றி பல கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்.விண்வீழ்கற்கள் நட்சத்திரங்களல்ல. பூமிச்சூழலை நெருங்கும்போது அதன் துரித வேகத்தால் உரசலுக்குள்ளாகி அது பற்றி எரியும். இவை எந்த விதத்திலும் நட்சத்திரங்களுடன் தொடர்புடையவை அல்ல.இரவு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
ஒரு ஊரில் சுந்தரம் என்ற உழவன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான். மனைவி அவனிடம், ""எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆசையாக உள்ளது!'' என்றாள். மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற நினைத்தான் அவன்."இது மாம்பழம் பழுக்கும் பருவம் அல்ல. அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில்தான் எப்போதும் மாம்பழம் கிடைக்கும். என்ன செய்வது?' என்று சிந்தித்தான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
* மருந்தும் தருவேன் பெரும்பான்மையான மக்கள் பாக்டீரியாவை மருந்துடன் அல்ல நோயுடனேயே தொடர்புப்படுத்தி பார்க்கின்றனர். இந்த நுண்ணிய உயிரிகள் மிக முக்கியமான மருந்துகளாக இன்று நம்மிடையே இருக்கும் மருந்துகளை நமக்கு தந்துள்ளன. ஸ்டெரப்டோமைசின் என்பது தண்டு மூளை ஜவ்வு காய்ச்சல் மற்றும் காச நோய்க்கான மருந்தாகும். இதனை தருவது ஸ்டெரப்டோமைசிஸ் கிரிஸ்சஸ் என்னும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X