Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
சென்றவாரம்: கப்பலில் இருந்து வெளியே வந்த மாறப்பன் குதிரை மீது ஏறி தப்பினான். தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்க விஜயநகரம் சென்றான். மாறுவேடப் போட்டிக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த பெர்னாண்ட்ஸ் முன் நின்றான் மாறப்பன். இனி-மாறப்பனிடம் அச்சம் ஏற்படவில்லை. நயவஞ்சகத்தனத்துக்குப் பெயர் பெற்ற பெர்னாண்டஸ், இப்படி ஏதாவது செய்வான் என்பதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
சிவகங்கை சீமையை மருது பாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்த காலம். அந்தக் காலத்தில் பயணிகள் இளைப்பாறிச் செல்வதற்காகப் பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சாலைகளின் ஓரங்களில் மரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் வைக்கப்பட்டிருந்தன. சத்திரங்கள் கட்டி விடப்பட்டிருந்தன. மக்கள் நாட் கணக்கில் தங்கி இளைப்பாறிவிட்டு பகல் நேரத்தில் பயணம் செய்வது வழக்கம். அவன் அடிக்கடி சென்று தண்ணீர்ப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
நவம்பர் 10: உலக அறிவியல் தினம்!அமைதி மற்றும் முன்னேற்றத்தை மனதில் வைத்து வருடா வருடம் நவம்பர் 10ம் தேதியை உலக அறிவியல் தினமாக கொண்டாடுகின்றனர்.உலகில் சிலர் சண்டை மற்றும் வன்முறையை தூண்டவும், இதே அறிவியலை தவறாக பயன் படுத்துகின்றனர்.ஆகவே, ஐ.நா., இந்த நாளை... உலக உறுப்பு நாடுகள், அறிவியலை நற்காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த தூண்டும் வகையில் கொண்டாட தூண்டி வருகிறது. முதன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
ஒரு கிராமத்தில் மதன் என்பவன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவர்கள் இருவரும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு பிடி சோறு போட மாட்டார்கள். இதனால் பிச்சைக்காரர்கள் யாரும் அவர்கள் வீட்டுக்கு வருவது இல்லை.இரவு நேரம், வெளியூரில் இருந்து பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். காவி வேட்டி கட்டியிருந்த அவன், சாமியாரைப் போலக் காட்சி அளித்தான்.அந்த வீட்டைப் பார்த்த அவன் கதவைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சங்கீதா. தற்செயலாகப் பார்த்தாள். பீரோவின் அருகே ஐநூறு ரூபாய் பணம் கிடந்தது. அம்மா அடுக்களைக் குள் இருந்தாள்.சங்கீதா விரைந்து சென்று அந்தப் பணத்தை எடுத்து தன் பள்ளிப் பைக்குள் மறைத்து வைத்துக் கொண்டாள்.""அம்மா நான் வர்றேம்மா,'' என்று குரல் கொடுத்து விட்டு தெருவில் இறங்கி நடந்தாள்.சாலையை அடைந்தாள். பவித்ரா தயாராய் நின்றாள். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
ஒருசமயம் இலக்கியவாதியும், பேச்சாளருமான குமரி அனந்தன் அவர்கள், சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்திற்கு வருகை புரிந்தார். அந்த நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல புத்தகங்களும், பிரிக்கப்படாமல் அப்படியே புத்தம் புதியதாகவே இருந்தன. அதைக் கண்டு வருத்தமுற்ற அவர், சிரித்துக் கொண்டே அங்கிருந்த நூலகக் காப்பாளரிடம், "கன்னிமாரா நூலகம்' என்ற பெயருக்கேற்ற வாறு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ஐஸ்கிரீம்!கோடை விடுமுறை ஆரம்பிக்கிறதோ இல்லையோ, அதற்கு முன்னாலேயே வெயில் கொளுத்தத் தொடங்கிவிடும். வெயிலுக்கு இதமாகச் சாப்பிட எத்தனையோ இருக்கிறது. ஆனால், முதலில் நினைவுக்கு வருவது என்ன? ஐஸ்கிரீம் தானே? அது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?ஐஸ்கிரீம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னால் நிறைய கதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
பூரிட்டனிலுள்ள கல் தூண்களின் காலம், சுமார் 5000 ஆண்டுகளாகும். இங்கிலாந்தில் இப்போது பார்ப்பதெல்லாம், பண்டைய நினைவுச் சின்னங்களின் சிதைந்து போன தூண்கள்தான். இதில் பிரமிப்பைத் தரும் விஷயம் என்னவென்றால், எந்தவித பளு தூக்கும் இயந்திரமும் இல்லாமல், அக் காலத்தில் இவ்வளவு பெரிய தூண்களை எப்படிச் சேதாரமில்லாமல் இந்தத் தனியிடத் திற்குக் கொண்டு வந்து நிறுத்தினர் என்பது தான். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
எலிப்புழுவானது எலியே கிடையாது. ஆனால், இது ஒருவகையான முட்புழு வாகும். இது 20 செ.மீ., அளவு வளர்கிறது. இதன் உடல் முழுவதும் முடிபோன்ற துடுப்பு கள் உள்ளன. இதன் உரோமம் காண்பதற்கு உண்மையான எலியை போன்றே காட்சி யளிக்கும். கடல் எலி களிமண்ணிலும் அல்லது கடலை சார்ந்த இடங்களிலும் தென் படும். இவை அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மெடிட்டரேனியன் கடலில் காணப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X