Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
சென்றவாரம்: சீர்திருத்தப்பள்ளி என்பது தெரியாமலே மாஜிக் மந்த்ரா அந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். அவளது மாஜிக் குல்லாயை தாக்கினர் பள்ளி மாணவியர். இனி-அவளுடைய குல்லாய் திடீரென்று வளர ஆரம்பித்து மேலே போய்க் கொண்டிருந்தது. அது, பெரிதாக கருப்பஞ்சாறு காய்ச்சும் பெரிய கொப்பறை போலாயிற்று. "விர்' என்று சுழன்று மங்காத்தாவையும், அவள் கூட்டாளி களையும் நோக்கி நகர்ந்தது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
""புலவர் பெருமானே, நான் என்றுமே எனது சத்தியத்தையும், நேர்மையினையும் தவறான வழியில் பயன்படுத்தமாட்டேன். அதே நேரத்தில், நீங்கள் இடுகிற கட்டளைகள் எதுவாகயிருந்தாலும் அதனை தலைமேற்கொண்டு நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்,'' என்றான் துருவிதன்.""அகம்பாவம் பிடித்த மன்னனே... உனக்கு ஆணவமும் அதிகமாகிவிட்டது. உன் சத்தியத்தாலும், நேர்மையினாலும் இன்னும் பயங்கரமான சோதனை உனக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
அல்பேனியர்கள்1913ம் ஆண்டு புரட்சி செய்து, ஓட்டமான் சாம்ராஜ்ய ஆட்சியிலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டனர். நாடாள ஒரு அரசர் வேண்டுமே. அட்ரியாடிக் கடல் பகுதியிலுள்ள இச்சிறிய நாடு துருக்கியின் உதவியை நாடியது. "ஹெலிம் எட்டைன்' என்ற அரச வம்சத்தவரைத் தங்கள் இளவரசராக ஏற்ப தென்று முடிவாயிற்று.அல்பேனியத் தலைநகர் டுராஸோ விழாக் கோலம் பூண்டது. நகர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
மோகனுக்கு விஷ ஜுரம் வந்து சரியானது. ஆனால், அதன் தொடர்ச்சியாக கால் விளங்காமல், நடக்க முடியாமல் போய் விட்டது. இரண்டடி கூட எடுத்து வைக்க முடியாத நிலை.சுவற்றைப் பிடித்துக் கொண்டுதான் நிற்க முடியும் அவ்வளவுதான். கையில் கம்பு வைத்துக் கொண்டோ, தாங்கு கட்டைகளை வைத்துக் கொண்டோ நடக்கலாம். ஆனால், மோகன் அதை விரும்பவில்லை. வெட்கமாக, அவமானமாக கருதினான். அதனால், வீட்டில் சதா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
சீன தேசத்தில் ஒரு குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவர் ஒரு விவசாயி. அவர் ஒரு காலத்தில் ஏழையாக இருந்தார். பட்டாளத்தில் சேர்ந்து பல ஆண்டு கள் வேலை செய்த பிறகு, கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தது. அதனால் கொஞ்சம் வசதி யாக வாழ முடிந்தது.அந்த விவசாயிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் தினமும் பள்ளிக்குச் சென்று படித்து வருவான். படிக்கும் நேரத்தைத் தவிர மற்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ரத்தத்தின் சுத்த பத்தம்!நமது உடலில் ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்று பொருமல், சுவாசக் கோளாறுகள் ஏற்படும். அதனால், உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
மரக்கிளையில் அமர்ந்தபடி கூ... கூ... என்று கூவிக் கொண்டிருந்தது அந்தக் குயில். அப்போது அந்தப் பக்கமாக வாத்து ஒன்று வந்து கொண்டிருந்தது. மரக்கிளையில் குயிலின் சத்தத்தைக் கேட்டதும் அண்ணாந்து பார்த்தது வாத்து. தத்தித் தத்தி மரத்தடியின் அருகே சென்றது வாத்து."இந்தக் குயில் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்தபடி கூவுகிறதே... நாமும் இதனைப் போன்று இந்த மரத்தின் உச்சிக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
முன்னொரு காலத்தில், அனந்தபுரம் என்னும் நாட்டை அரசன் ஒருவன் மிகவும் சிறப்பாக ஆண்டு வந்தான். அவனிடம் அமைச்சர்களும், தளபதிகளும், போர் வீரர்களும், மக்களும் மிகவும் மரியாதையுடனும், பணிவுடனும் நடந்து கொண்டனர்.அரசனும் அனைவரிடத் திலும் அன்போடும், பண்போடும் பழகி வந்தான். அரசனது அமைச்சரவையில், அமைச்சர்களுக்கெல்லாம் தலைமையாக முதல் அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
"கலாங்' என்று அழைக்கப்படும் பழ வவ்வால் கள் இந்தோனேஷியாவில் காணப்படுகின்றன. இந்த வகை வவ்வால் பறக்கும் பாலூட்டி வகைகளிலேயே நீளமானவை. இந்த வகை வவ்வாலின் உடல்... அதாவது, தலை முதல் கால் வரை 40 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. மேலும், 152.5 சென்டிமீட்டர் அளவு இறக்கையும்,900 கிராம் எடையையும் கொண்டது. இந்த வவ்வால்கள் அதிக சக்தி வாய்ந் தவை. எனவே, நான்கு மீட்டர் தூரத்திற்கு அப்பால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
* குக்கரில் உள் தட்டு வைத்து, பாத்திரம் வைத்து சமைப்பதினால் அடியில் உப்புக்கறை போல் ஏற்பட்டுவிடக்கூடும். அதைத் தவிர்க்கப் புளித்துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத்தோல் போட்டு பாத்திரம் வைத்து சமைத்தால் கறை ஏற்படாது.* அதிரசம் செய்து விட்டீர்களா? ஆனால், கடிப்பதற்கு மெதுவாக இல்லாமல் கரடு முரடாக இருக்கிறதா? இட்லிக் குக்கரில் வைத்து ஆவியில் அவிய விட்டு எடுத்தால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
மனிதனால் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில்தான் நீந்த முடியும். ஆனால் மீன்களோ மனிதனை விட மிகவும் வேகமாக நீந்துகின்றன. குறிப்பாக...டால்பின் மணிக்கு 48 கி.மீட்டர்.புலிச்சுறா மணிக்கு 53 கி.மீட்டர்.மர்லின் மணிக்கு 80 கி.மீட்டர்.செயில் மீன் மணிக்கு 110 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
ஷிம்ப்சக்கர் என்று அழைக்கப்படும் மீன், தன் உடம்பு முழுவதும் துண்டு துண்டு சதைகளுடன் காணப்படுகிறது. இந்த வகைப் பெண் மீன்கள் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் முட்டைகள் வரை இடுகின்ற தன்மை கொண்டுள்ளன. முட்டைகள் தளர்ச்சியாகக் காணப்படும். இந்த வகை மீன் ஒரு முட்டையிட்ட பின்பு சில நிமிடங்களில் மற்றொரு முட்டையை இடுவதால், முட்டை தண்ணீருக்குள் மூழ்கி, மண் பரப்பில் சிதறிக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X